3
"."நான் உங்கிட்டத்தான் பேசுறேன் மகிழன்."
"நான் இங்க நிம்மதியா இருக்கிறதா உங்கிட்டச் சொன்னதா ஞாபகம்."
"ஓ... அங்க ஒருத்தி அழுது பொலம்புறா, ஐயாக்கு இங்க நிம்மதி கேக்குதோ?" இப்போது மகிழன் அமைதியாகி விட்டான்.
"இப்போ பேசேன்டா!" தன் நண்பன் நீட்டியிருந்த காலில் உதைத்து விட்டு அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டான் நம்பி.
“உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலை மகிழன்!"
"துளசிக்கு எப்பவுமே நான் கெட்டது நினைக்க மாட்டேன்னு நீ உறுதியா நம்புற இல்லை நம்பி?"
“என்ன பேச்சு இது ஆதி? உன்னை நம்பாம நான் வேற யாரைடா நம்பப்போறேன்?"
"அது போதும் எனக்கு."
"மகிழன்... நான் ஒன்னு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே."
"என்ன? கேளு..."
ஏன்டா, பண்ணுறதுதான் பண்ணுறே... ஒளிச்சு மறைச்சு பண்ண மாட்டியா? எல்லாக் கருமத்தையும் எதுக்குடா அந்த டைரியில எழுதி வெச்சே?"
"சரி எழுதித்தான் தொலைச்சே... அதை எங்கேயாவது மூலையில போட்டு
மது பார்க்கட்டும்னுதான் வெச்சேன்."
"என்ன?!” மகிழன் பதிலில் அரவிந்த் திடுக்கிட்டுப் போனான். "மகிழன்?! என்னடா சொல்றே?!"
"அவக்கிட்ட மறைக்க எங்கிட்ட எதுவுமே இல்லை அரவிந்த்"
"அதுக்காக இதையெல்லாம் போய் சொல்லுவியா மதுகிட்ட?"
"வொய் நாட்? எப்போ இருந்தாலும் தெரிய வேண்டியதுதானே?”
"டேய்... டேய்..." அரவிந்த்க்கு இப்போது அடங்காத கோபம் வந்தது. ஆனால் மகிழன் நிதானமாக இருந்தான்.
**********
குனிந்து தன் மார்பில் பதிந்திருந்த பொன்தாலியைப் பார்த்தாள் துளசி. மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்தது அந்த மங்கிய வெளிச்சத்திலும் அழகாக மின்னியது. அதைக் கட்டியவன் மேல் இப்போது காதல் பொங்கி வழிய எழுந்து அவன் அருகே போனவள் அவனைப் பின்னால் இருந்த படியே இறுக அணைத்துக்கொண்டாள்.
ஒரு நொடி ஆதியின் உடல் விறைத்தது. அடுத்த நொடி வேகமாக திரும்பியவன் அவளை அள்ளி அணைத்துக்கொண்டான்.
"மது... மது... மது..." பித்துப்பிடித்தவன் போல அவள் முகமெங்கும் முத்திரைப் பதித்துக் கொண்டிருந்தான் அந்த கிறுக்கன்.
பல நூற்றாண்டுகளாக எதற்காகவோ அலைந்து திரிந்தவன் தான் தேடியதைக் கண்டுவிட்டது போல இருந்தது அவன் ஆர்ப்பரிப்பு.
மது அவனைச் சிறிது நேரம் அனுமதித்தாள். பால்கனி சுவரில் சரிந்து தரையில் உட்கார்ந்தவள் அவனையும் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
தாலியும் அதைக் கொடுத்தவனும் இப்போது
அவள் நெஞ்சக்கையே மஞ்சம் என
"இதுக்கு மேலேயும் டேபிளுக்கு அந்த பக்கம் நீ இந்த பக்கம் நான்னெல்லாம் வாழ முடியாது." அவன் குரலில் கிறக்கம் ஏறவும் துளசி பேச்சை மாற்றினாள்.
“கிளம்பலாமா?"
“என்ன அவசரம்? இப்பதானே எட்டு மணி." சொன்னவன் தனது ஃபோனை எடுத்து சங்கரபாணியை அழைத்தான்.
"அங்கிள், நானும் துளசியும் பீச்ல இருக்கோம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவோம்." அவன் பேசி முடிக்க இவள்,
"பொய்!" என்றாள் ஒரு மாதிரியான குரலில்.
"உங்கப்பாக்கிட்ட வேற என்ன சொல்ல சொல்றே நீ? தாலி கட்டினவனைப் பக்கத்துலேயே விடமாட்டேங்கிறா உங்க பொண்ணுன்னு சொல்லவா?" அவன் குரலில் இப்போது கோபம் இருந்தது.
"இப்போ என்ன வேணும் உங்களுக்கு?" அவளும் குரலை உயர்த்தினாள்.
“ஒன்னும் வேணாம் போ!" சாப்பாட்டை முடித்திருந்தவன் கோபமாக எழுந்து போய் கடலைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
இதயங்களின் ராணி 'டயானா' வின் சாயல். என்ன... பெற்றோர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த நிறம் மட்டும் அத்தனை துல்லியமாக வரவில்லை. மற்றபடி அந்த நீலக் கண்களும் இன்னும் கொஞ்சம் கூராக இருந்திருக்கலாமோ என்று சொல்ல நினக்க வைக்கும் மூக்கும், சின்னஞ் சிறு இதழ்களும்... பிரம்மன் திறமை சாலிதான்!
ப்ளாக் கலரில் லெதர் டைட் ஸ்கேர்ட், வொயிட் ஷர்ட், இரண்டு இன்ச் உயரத்தில் ஹீல் வைத்த ப்ளாக் ஷூஸ். கழுத்தில் வெள்ளையும் கறுப்புமாக அழகிய மணிகள் கோர்த்த முத்து மாலை, அவள் வனப்புகளையும் தாண்டி இரட்டை வடம் போல தொங்கிக் கொண்டிருந்தது.
அவள் குரலுக்காகவே காத்திருந்தாற் போல பக்கத்து வீட்டு இளவட்டம் ஒன்று பால்கனிக்கு வந்திருந்தது. இது வழமை. தவிர்க்க முடியாமல் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு தனது ப்ளாக் டி டிடி (Audi TT) ஐ நோக்கிப் போனாள் மித்ரமதி.
காலைப்பொழுது மனதுக்கு இதமாக இருக்க கை தானாக ரேடியோ வை ஆன் பண்ணியது.
********
“
"தம்பி மேலக் கொஞ்சம் பாசம் ஜாஸ்தின்னு நினைக்கிறேன். அத்தனை பேர் முன்னாடியும் எந்தத் தயக்கமும் இல்லாம மன்னிப்புக் கேட்டா. இப்பவும் வந்து சாரி சொன்னா. அப்படி இருக்கும் போது..."
"வாழ்க்கைன்னா எல்லாம் தான் செழியா. பாசம் இருக்கிறது தான். தம்பி மேலயே இவ்வளவு பாசமா இருக்கிற பொண்ணு நாளைக்குப் புருஷன் மேல எவ்வளவு பாசமா இருப்பா. அதை நீ மிஸ் பண்ணப் போறியா?"
புலராத அந்த இளங்காலைப் பொழுதில் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனிதர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால் காற்று கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது.
வியர்த்து வடிந்து கொண்டிருந்தது. தொப்பலாக நனைந்திருந்த டீஷர்ட்டையும் பொருட்படுத்தாது ஓடிக்கொண்டிருந்தான் செழியன். தலையிலிருந்து வடிந்த வியர்வை காதோரமாக அவனை நனைத்துக் கொண்டிருந்தது.
கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தவன் அந்த ப்ளாக் ஆடியை நோக்கி நடந்து வந்தான். சூரியன் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால் வருவதற்கான ஏற்பாடுகளை வானமங்கை ஜரூராக ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தாள்.
அவள் போட்டு வைத்திருந்த செங்கம்பள விரிப்பில் தன் பொற்பாதங்களைப் பதிக்க சூர்யபகவானும் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
<
Comments
Post a Comment