தோழிகள்

இப்ப நீ செம பார்ம்ல இருக்க... நான் பேசவே முடியாது... கொஞ்சம் நீ டவுனாகும் போதுதான் என் வேலைய காட்ட முடியும்..." என்று அவளும் கிண்டலாகக் கூறினாள்.

இருவரும் நெருங்கிய தோழிகள். இருவருக்கும் இடையில் பெரிதாகக் கருத்து வேற்றுமைகள் இருக்காது. ஏனென்றால் மதுவின் எண்ணத்தை அவளின் ஒவ்வொரு அசைவிலும் புரிந்துக்கொள்வாள் கார்த்திகா . அவ்வளவு தெளிவாக அவளது நாடியைப் பிடித்து வைத்திருந்தாள்.

"அப்படீன்னா டவுனானா உன் வேலையைக் காட்டுவன்னு சொல்ற?" கேட்கும் கேள்விகள் என்னவோ கோக்குமாக்கான கேள்விகள்

*********

"மது ஹனிமூன் எங்கடி ..." என்று கண்ணடித்தாள் ஜானகி

"ச்சீ போ' என்று மது சிணுங்க

ஏய் அவ பச்ச புள்ளடி, அவளுக்கு என்ன தெரியும் நாமதான் கூடப்போய் நல்ல கேட்டது சொல்லிக் கொடுக்கனும், அத்தான் கிட்ட  நம்மையும் கூட்டிட்டுப் போகச் சொல்லலாம் என்றாள் நிகிலா.

"நம்ம மீன்ஸ் நீயும் நானுமா நிகி ?" என்று ஜானகி சிரிப்போடு கேட்க,

"சனியங்களா...உங்களைக் கூட்டிட்டுப் போக எனக்கென்ன பைத்தியமா?" என்று ஜானகி முதுகில் ஓங்கி ஓங்கி மது குத்த,

“ஏய் எருமை வலிக்குது டி..." என்று முதுகைத் தடவிக் கொண்டே எழுந்து ஓடிய ஜானகி, "உன் ப்ரெண்டுக்காக இதைப் கூடப் பண்ண மாட்டியா மதுக்குட்டி..." என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச... மஹா விழுந்து விழுந்து சிரித்தவள் .

உனக்குச் சிரிப்பா இருக்கா?" என்று அவளையும் அடித்தாள் மது. நீயும் ரொம்பக் கெட்டப் பொண்ணாயிட்டே மஹா என்று கோபமாக எழுந்தாள்.

உனக்குத்தான் ஒன்னுமே தெரியாதே பாப்பா எங்களைக் கூட்டிட்டு போகலனா எப்படி சமாளிப்ப?' என்று நிகிலா கண்ணடிக்க,

உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாத டி...

அந்த கருமத்தை தான்டி சரிய பண்ண தெரியல..

இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை நிகி... 

ஒழுங்கா எனக்கும் எல்லாம் தெரியும்னு ஒத்துக்க.. ஒன்னுமே தெரியாத குழந்தை மாதிரி இருந்த நாங்க பாடம் நடத்த தான் செய்வோம். எங்கள் அத்தான் பாவம் இல்லையா? என்றாள்

 




**********

"பொறுமையா பார்ப்பேன்... முடியலைன்னா உன் அண்ணன் கழுத்துல நான் தாலியை கட்டிட்டு, இழுத்துட்டு போக வேண்டியதுதான்..." என்று கடுப்பாகக் கூறியவளை பார்த்துச் சிரித்தாள் மஹா.

"அடிப்பாவி... விட்டா செய்வடி..."

"கண்டிப்பா செய்வேன்..." வேடிக்கையாகச் சொன்னாலும் அதில் ஒரு தீவிரமிருந்தது.

"

"பூவுக்குள் பூகம்பம்... கேள்விப்பட்டு இருக்கியா நீ? எல்லாம் உன் அண்ணனால... என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க? லவ் பண்ற மாதிரி சிக்னல் கொடுக்கறாங்க... ஆனா பேச மாட்டேங்கறாங்க... பிடி கொடுக்க மாட்டேங்கறாங்க.... இன்னும் கொஞ்ச நாள் இப்படியே மெயின்டெய்ன் பண்ணட்டும்... அப்புறம் இருக்கு உன் அண்ணனுக்கு..." என்று நீளமாகக் குமுறியவளை பார்த்துச் சிரித்தாள் மஹா.

"அடிங்க... ஒரு லவ்வை சொல்ல உனக்குத்  துப்பில்லை... அவனுக்கும் துப்பில்லை... இப்படி டைலாக் பேசறதுல மட்டும் குறைச்சல் இல்ல..."

"நான் என்னடி பண்றது? அவர் முன்னாடி மட்டும் எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது... பரிதாபமாகக் கூறியவளை பார்த்து மேலும் அவள் சிரிக்க, மது முறைத்தாள்.

"எவுரு அவுரு?" கண்ணடித்துக் கேட்க, முகம் சிவந்த மது, "ஏய் ச்சீ போ..."

வெட்சமெல்லாம்ய்யா

“அட... வெட்கமெல்லாம் வருதுய்யா..." மஹாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"மஹா.." என்று சிணுங்கிய பிருந்தா, 
"நீயாவது அவங்க கிட்ட பேசேன்டி..." என்று கோரிக்கை வைக்க,

"அடிப்பாவி... நான் அவன் தங்கச்சிடி... விட்டா மாமியாக்கிடுவ போல இருக்கே..."

"அடியே பக்கி... இதுக்குக் கூட உனக்குத் தைரியம் இல்ல... நீ தான் அண்ணனை இழுத்துட்டுப் போகப் போறியா..." என்று சிரித்துக் கொண்டே கேட்க,

"எனக்கு அதுக்கெல்லாம் தைரியம் இருக்குடி... இப்ப ஸ்டார்டிங் ட்ரபிள் செல்லக்குட்டி..."

"எது எதுக்கெல்லாம் ஸ்டார்டிங் ட்ரபிள்ன்னு லிஸ்ட் போட்டுக் கொடுத்துடு மது... என்று கலாய்த்தவளை அடிக்கத் துரத்தினாள் அவள்.

"ஏய்... நீ அவங்க தங்கச்சிடி..."

"ஓஓஓய்... அது இப்ப தான் உனக்குத் தெரியுதா? இந்நேரம் வரைக்கும் ஃபீல் பண்ணிட்டு இருந்தப்ப தெரியலையா?"

“அதான்டி... அப்ப இருந்து உன்னைக் கூடவே வெச்சுட்டு சுத்தறேன் பாரு... என் விதிடி..."

"அதுக்கு ஒண்ணுமே பண்ண முடியாது மதுக்குட்டி..". சிரிப்போடு கூறியவள், "ஒழுங்கா ரெண்டு வார்த்தையைச் சேர்த்து வெச்சு மகிழண்ணா கிட்ட பேசு... அப்புறமா இப்படிக் குமுறு குமுறுன்னு குமுறுடி..." என்று சற்றுத் தீவிரமாகக் கூற,

“அதானே எனக்கு வர மாட்டேங்குது..." பாவமாக அவள் கூற,

"அப்புறம் ஒன்னும் பண்ண முடியாது... எவளாவது கொத்திட்டுப் போகப் போறா... அப்புறம் நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட வேண்டியதுதான்..."

“அப்படி ஒன்னு மட்டும் நடந்தா, உன் அண்ணனைக் கொன்னுடுவேன் பார்த்துக்க... என்னை விட்டுட்டு வேற யாரையாவது பார்ப்பாங்களா? பிச்சு போடுவேன்... சிலிர்த்துக் கொண்டு அவள் கூற,

"அடடா... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..." என்று மஹா சிரிக்க,

"

"



"ஹேய் செல்லோ... ஒய் ப்ளஷிங்? திங்கிங் ஆப் யுவர் ஹனிமூன்?" என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்ட பிருந்தாவை பார்த்து, தன்னைச் சுதாரித்துக் கொண்டு,

"அடிப்பாவி... 

"நீயாச்சும் சொல்லித் தொலையேன்... அப்பவாச்சும் உன் அண்ணனுக்கு எதாவது பீலிங்க்ஸ் வருதான்னு பார்க்கலாம்... இல்லைன்னா அவங்க ஏதாவது சாமியார் மடத்துல போய்ச் சேர்ந்துட போறாங்க..." என்று உதட்டைச் சுளித்துக் கொண்டு அவள் கூற, 'அடிப்பாவி' என்ற லுக்கை விட்ட மஹா,

"ஏய்.. நிஜமாவே அண்ணனை முழுசா விட்டு வைப்பியா? உன்னை நம்பி எப்படிடி கார்த்தியை செஷல்ஸ் அனுப்புவேன்? பேசாம உன் மாமியார் கூடச் சேர்ந்துகிட்டு தலைக்காவேரி போ... இப்பதான் என்னையும் இழுத்துட்டு போயிட்டு வந்தாங்க... ஊரும் அம்சமா இருக்கு... மாமியாரையும் கைக்குள்ள போட்ட மாதிரி இருக்கும்..."

"அடப்பக்கி! ஹனிமூனுக்கு எதுக்குடி மாமியாரு? அப்புறம் அது சனிமூன் ஆகிடாதா?"

"இரு... இரு... இப்பவே போட்டுத்தரேன்... அப்புறம் உனக்குத் தனிமூன் தான் கண்ணு.." என்று கிண்டலாகக் கூற,

“அடியே... வேண்டாம்டி... அண்ணனும் தங்கச்சியும் ஒரேடியா ரொம்பத்தான் பண்றீங்க..." என்று அவள் கடுப்பாக,

"யார்டி பண்றது?" கண்ணைச் சிமிட்டிய மஹா குறும்பாகக் கேட்க, இப்போது, 'அடிப்பாவி' என்பது போல வாயை மூடிக் கொண்டாள் பிருந்தா.

" என்று சிரித்தவளை நினைத்து மகாவுக்கு இப்போது வேதனையாக இருந்தது.

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3