குழந்தைகள்

"அசையாம அப்பிடியே ரெண்டு பேரும் இருக்கணும்." குழந்தைகளை மிரட்டியவள் கப்போர்ட்டைத் திறந்து அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆடைகளை எடுத்தாள்.

வருண் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்த படி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் இரண்டையும் பார்க்கும் போது உள்ளுக்குள் எதுவோ அசைவது போலிருந்தது.

மயூரி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் போது தங்கள் அறைக்குள் இருக்கும் அந்த புதிய மனிதனைப் பார்த்து ஆர்யன் தயங்கினான்.

ஆனால் அனிஷ்கா தாயின் பின்னால் நின்று கொண்டு வருணை எட்டிப் பார்த்தது. வருணுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு புன்னகையோடு குழந்தையை நோக்கி கையை நீட்டினான்.

இப்போது தன் தாயின் பின்னால் ஒளிந்து கொண்ட குழந்தை மீண்டும் அவனை எட்டிப் பார்த்தது. இந்த நாடகத்தை மயூரி கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டு பெரிய கட்டில்களை ஒன்றாக இணைத்துப் போட்டிருந்ததாள் மயூரி.

< பார்க்கும் போது உள்ளுக்குள் எதுவோ அசைவது போலிருந்தது.

மயூரி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் போது தங்கள் அறைக்குள் இருக்கும் அந்த புதிய மனிதனைப் பார்த்து ஆர்யன் தயங்கினான்.

ஆனால் அனிஷ்கா தாயின் பின்னால் நின்று கொண்டு வருணை எட்டிப் பார்த்தது. வருணுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு புன்னகையோடு குழந்தையை நோக்கி கையை நீட்டினான்.

இப்போது தன் தாயின் பின்னால் ஒளிந்து கொண்ட குழந்தை மீண்டும் அவனை எட்டிப் பார்த்தது. இந்த நாடகத்தை மயூரி கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.

இரண்டு பெரிய கட்டில்களை ஒன்றாக இணைத்துப் போட்டிருந்ததாள் மயூரி.


.

தனக்குப் புதிதாக முளைத்திருக்கும் நான்கைந்து பற்களைக் காட்டிச் சிரிக்கும். எல்லோரையும் மயக்கும். மயூரியும் ஆண்பிள்ளைகள் போல அனுவிற்கு எப்போதும் உடைகள் அணிவிக்க மாட்டாள். அழகழகான சட்டைகள் அணிவிப்பாள். பார்க்கக் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கும்.

அந்தக் குட்டிப் பெண் பத்து நிமிடங்களே தன்னை விட வயது அதிகமாகக் கொண்ட அண்ணனை விட வெகு சாமர்த்தியமாக இருந்தது.

தன் அண்ணனால் புரிந்துகொள்ள முடியாத தங்கள் அப்பாவை அது புரிந்து கொண்டது போலும். மெதுவாக வருணிடம் வந்தது.

வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் வருணும் அந்தக் கணத்தை வெகுவாக எதிர்பார்த்திருப்பான் போலும்!

குழந்தை தன் அருகில் வரவும் அதைக் கலவரப்படுத்தாத வகையில் தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டான்.

புதிதாகத் தங்கள் குடும்பத்தோடு இணைந்திருந்த அந்த மனிதனைக் குழந்தை அண்ணார்ந்து பார்த்தது.

வருண் முதன்முதலாக அதன் பட்டுக் கன்னங்களில் முத்தம் வைத்தான்.

அந்தத் தொடுகை அதன் தாயை அவனுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்! சட்டென்று மயூரியை நிமிர்ந்து பார்த்தான்.

ஆர்யனின் அருகில் கால் நீட்டி அமர்ந்தபடி குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவள் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இவங்களை விட்டுட்டு எப்பிடி உன்னால வேலைக்குப் போக முடியுது?" சட்டென்று வருண் கேட்க மயூரி சிரித்தாள்.

“பொழைப்பைப் பார்க்கணுமில்லை அத்தான்." மகனை கட்டிலின் நடுவில் போட்டு மயூரி ஒருபுறம் படுத்திருக்க, அதேபோல மகளை நடுவில் போட்டு இப்போது வருண் அந்தப் புறமாக வந்து படுத்துக் கொண்டான்.

"இந்தப் பொடுசு எல்லார்கிட்டயும் இப்பிடித்தான் ஒட்டிக்குமா?" தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மகனைப் பார்த்தபடி கேட்டான் வருண்.

“அவ விரலை எடுத்து விடுங்கத்தான்." என்றாள் மயூரி. அப்போதுதான் அனுவை கவனித்தான் வருண். தனது வலது கட்டை

“அவ விரலை எடுத்து விடுங்கத்தான்." என்றாள் மயூரி. அப்போதுதான் அனுவை கவனித்தான் வருண். தனது வலது கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டு தூக்கத்திற்கு ஆயத்தமானது குழந்தை.

பார்த்த மாத்திரத்திலேயே வருணுக்கு சிரிப்பு வர சத்தமாகச் சிரித்துவிட்டான். அந்தச் சத்தத்தில் ஆர்யன் திடுக்கிட மயூரி குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

“ஓ... சாரி சாரி!" வருண் சட்டென்று தன் சத்தத்தைக் குறைத்துக் கொண்டான்.

ஆனால் அரைத் தூக்கத்தில் இருந்த அனு தன் அப்பாவின் சிரிப்பைக் கேட்டுத் தானும் சிரித்தது.

"இதைப் புதுசாப் பழகி இருக்கா மாமா." அனுவின் விரலைக் காட்டிச் சொன்னாள் மயூரி.

"சரி விடு, சின்னக் குழந்தைதானே!"

"பல்லு முன்னாடி வந்திரும்னு எல்லாரும் சொல்றாங்க." அவள் கவலையாகச் சொல்ல வருண் சிரித்தான்.

"பல்லு முன்னாடி வந்தாலும் நம்ம பொண்ணு அழகாத்தான் இருப்பா, கவலைப்படாதே!”

"அந்த நர்சரிக்கு இப்ப ஒரு மாசமாத்தான் போறாங்க, அவங்க என்னோட ஃப்ரெண்டுதான்னாலும் இவங்களைச் சேர்த்துக்க முதல்ல ரொம்பத் தயங்கினாங்க."

"?"

"ரொம்பச் சின்னக் குழந்தைங்களா இருக்காங்க இல்லை."

"ஆனா இந்தக் குட்டிப்பிசாசு அங்க போயும் இப்பிடித்தான் ரெண்டு வாட்டி பல்லைக் காட்டிச்சுது, அவங்க உடனே சேர்த்துக்கிட்டாங்க அத்தான்." அலுத்துக் கொண்டாலும் அந்தத் தாயின் குரலில் பெருமை வழிந்தது. வருண் குனிந்து அனிஷ்காவின் கன்னத்தில் முத்தம் வைத்தான். குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது.

"ஷாப்பிங் போனாலும் அப்பிடித்தான், போறவங்க வர்றவங்க எல்லாரும் நின்னு பார்த்துட்டுத்தான் போவாங்க, பொல்லாத ரௌடி, இத்தனைக்கும் ஆர்யன் இவளுக்கு எதிர்மாத்தம்."

"எங்கிட்ட வர மாட்டானா?" அவன் குரலில் ஏக்கம் இருந்தது.

"கொஞ்சம் டைம் எடுத்துக்குவான், ஆனா அதுக்கப்புறம் நல்லா ஒட்டிக்குவான்." மயூரி சொல்ல, உன்னைப் போல ஒன்று என்னைப் போல ஒன்று என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் வருண்.

எழுந்து ஏசி யை குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் வைத்தவள் லைட்டை ஆஃப் பண்ணி விட்டுப் படுத்துக் கொண்டாள்.

“நைட்ல எந்திரிப்பாங்களா என்ன?"

"இல்லையில்லை, இப்போ தூங்கினா காலையில ஆறு மணிக்கு மேலதான் எந்திரிப்பாங்க."

"ம்..." அதன் பிறகு வருணிடம் அசைவில்லை. கொஞ்ச நேரத்தில் அவன் சீராக மூச்சுவிடும் சத்தம் கேட்டது. மயூரி வெகு நேரம் கடந்துவந்த

LTE1

66%

அடுத்த நாள் காலை வருண் கண் விழித்த போது ஏழு மணி ஆகியிருந்தது. இருக்கும் இடம் புரிந்த போது முதலில் கண்கள் குழந்தைகளைத் தேடின.

ஆர்யன் பாட்டிலில் பால் அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் புதிய மனிதனோடு கைகோர்க்கும் எண்ணம் அவனுக்கு இன்னும் வரவில்லையோ என்னவோ! ஆனாலும் பார்வை வருணை துளைத்தது.

இவனுக்கு அடுத்தாற்போல அந்தப் பொடுசு கையில் பிஸ்கட்டை வைத்துக் கொண்டு கால்நீட்டி அமர்ந்திருந்தது.

இவன் எழுந்து விட்டான் என்று புரியவும் இவனைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரித்தது. அந்தச் சிரிப்பில் மயங்கிய வருண் அப்படியே புரண்டு குழந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்தான்.

"குட் மார்னிங்." குழந்தைக்கு அவன் காலை வணக்கம் சொல்ல அதுவும் இவனுக்கு மறுமொழி சொன்னது. ஆனால் என்ன சொன்னது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

"அவளோட குட்மார்னிங் அதுதான் அத்தான்." விளக்கம் சொன்னபடி பாத்ரூமில் இருந்து

<

66%

3

으이 smtamilnovels.com/c

வில்லை.

LTE1

“அவளோட குட்மார்னிங் அதுதான் அத்தான்." விளக்கம் சொன்னபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் மயூரி. அனு இப்போது சிரித்தபடி வருணின் தலைமுடி ஒன்றிரண்டைப் பிடித்து இழுத்தது.

"அனு!" மயூரி சத்தமாக அதட்டினாள்.

"எதுக்கு நீ இப்போ குழந்தையை அதட்டுற?" வருணுக்கு கோபம் வர மயூரியை அதட்டினான்.

“உங்களுக்குத் தெரியாது அத்தான், எல்லாக் கெட்ட பழக்கத்தையும் ஒவ்வொன்னாக் கத்துக்கிறா, அன்னைக்கு நர்சரியிலயும் டீச்சரோட முடியை இப்பிடித்தான் இழுத்திருக்கா."

"குழந்தைங்கன்னா அப்பிடித்தான், நீ எல்லாத்துக்கும் அதட்டினா தன்னம்பிக்கை இல்லாமப் போயிடும்." பத்துக் குழந்தைகள் வளர்த்தவன் போல் பேசினான் வருண்.

“எல்லாரும் செல்லம் குடுத்தா ஒருத்தராவது கண்டிக்க வேணாமா?"

"அதெல்லாம் வேணாம், நீ சும்மா கெட!"

<

LTE1

66%

“எல்லாரும் செல்லம் குடுத்தா ஒருத்தராவது கண்டிக்க வேணாமா?"

"அதெல்லாம் வேணாம், நீ சும்மா கெட!"

மயூரியை கணக்கில் கொள்ளாமல் இப்போது படுத்த வாக்கிலேயே கிடந்து அனுவின் வயிற்றில் வாயை வைத்து ஊதினான் வருண்.

கூச்சமாக உணர்ந்த குழந்தை பொங்கிச் சிரித்தது. பால் அருந்திக் கொண்டிருந்த ஆர்யனுக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்க வாயிலிருந்த பாட்டிலை எடுத்துவிட்டு சிரித்தான்.

பையனைத் தன் வழிக்குக் கொண்டு வர ஒரு யுக்தி கிடைத்து விட வருண் மெதுவாக நகர்ந்து சின்னவனுக்கும் அதே போல செய்தான்.

ஆர்யன் முகத்திலும் இப்போது சிரிப்பு பொங்க மயூரியும் சிரித்தபடி நகர்ந்து விட்டாள். அவள் மீண்டும் கையில் டீயோடு திரும்பி வந்த போது அந்த ரூம் வேறு ஒரு கோலத்தில் இருந்தது.

கட்டிலில் குறுக்காக தன் முழு நீளத்துக்கும் வருண் குப்புறப் படுத்திருந்தான். அவன் முதுகில் அனு உட்கார்ந்திருந்தாள். தன்னிடம் இன்னும் முழுதாக நெருங்கத் தயங்கிய

ஆர்யனிடம் எதோ படுத்தவாறு கதைப் பேசிக்

66%

"அதெல்லாம் வேணாம், நீ சும்மா கெட!" மயூரியை கணக்கில் கொள்ளாமல் இப்போது படுத்த வாக்கிலேயே கிடந்து அனுவின் வயிற்றில் வாயை வைத்து ஊதினான் வருண்.

கூச்சமாக உணர்ந்த குழந்தை பொங்கிச் சிரித்தது. பால் அருந்திக் கொண்டிருந்த ஆர்யனுக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்க வாயிலிருந்த பாட்டிலை எடுத்துவிட்டு சிரித்தான்.

பையனைத் தன் வழிக்குக் கொண்டு வர ஒரு யுக்தி கிடைத்து விட வருண் மெதுவாக நகர்ந்து சின்னவனுக்கும் அதே போல செய்தான்.

ஆர்யன் முகத்திலும் இப்போது சிரிப்பு பொங்க மயூரியும் சிரித்தபடி நகர்ந்து விட்டாள். அவள் மீண்டும் கையில் டீயோடு திரும்பி வந்த போது அந்த ரூம் வேறு ஒரு கோலத்தில் இருந்தது.

கட்டிலில் குறுக்காக தன் முழு நீளத்துக்கும் வருண் குப்புறப் படுத்திருந்தான். அவன் முதுகில் அனு உட்கார்ந்திருந்தாள். தன்னிடம் இன்னும் முழுதாக நெருங்கத் தயங்கிய ஆர்யனிடம் ஏதோ படுத்தவாறு கதைப் பேசிக் கொண்டிருந்தான் வருண்.

"அத்தான் டீ." மயூரி ஒருத்தி வந்ததே

<

Vo) 5G

Vol

66%

یہ یہ

“அத்தான் டீ.” மயூரி ஒருத்தி வந்ததே அங்கிருந்த மூவர் கண்ணுக்கும் தெரியவில்லை. அவர்கள் பாட்டில் இருந்தார்கள்.

"நர்சரிக்கு லேட்டாகுது அத்தான்."

"நர்சரிக்கு இன்னைக்கு நீ லீவு சொல்லிடு." இயல்பாகச் சொன்னவன் தன் மகனோடு இப்போது மீண்டும் பேச ஆரம்பித்து விட்டான்.

'அடேயப்பா! அத்தானுக்கு இவ்வளவு பேச வருமா?!' மனதுக்குள் வியந்தபடி டீயை அங்கிருந்த டேபிளில் வைத்தாள் மயூரி.

“ஒரு நாள் கட் அடிச்சா அதுக்கே பழகிடுவாங்க அத்தான், கொஞ்ச நேரந்தானே போயிட்டு வரட்டுமே." சொல்லிவிட்டு அவன் முதுகில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த அனுவை தூக்கிக் கொண்டாள்.

அதன்பிறகு அந்த இரண்டு வாண்டுகளையும் ரெடி பண்ணி காருக்குள் கொண்டு வைப்பதற்குள் மயூரி ஒரு நாட்டியமே ஆடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

விஷாகா வருண் பார்வையில் படவேயில்லை. பின்னணியில் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் காலை ஆகாரம் டைனிங் டேபிளில் இருந்தது.

|||

66%

க் கொண்டான் வருண்.

"அவளைக் கீழ விடுங்கத்தான், நடந்து வரட்டும்."

"பாவம்... அவளுக்குக் கால் வலிக்கும் ப்ரதாயினி." அவன் உருகி வழிய தலையில் அடித்துக் கொண்டாள் மயூரி.

வெள்ளையில் சிவப்புப் பூக்கள் போட்ட கையில்லாத ஃப்ராக் அணிந்திருந்தாள் அனு. தலையில் சிவப்பு நிற பேன்ட். காலில் அதே சிவப்பு நிறத்தில் ஷூ.

குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் வருண். இப்படி சின்னக் குழந்தைகளை அவன் பார்த்ததில்லை. கப்பலில் இரண்டொரு முறை கண்டிருக்கிறான். ஆனால் அருகில் போய் பேசிய அனுபவமெல்லாம் கிடையாது.

மயூரி நர்சரிக்குள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போக வருணும் பின்னோடு போனான். மயூரிக்கு அவன் காரிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

ஆனால் அவன் அவளோடு உள்ளே வந்து எல்லோருக்கும் 'ஹாய்' சொன்னான். குழந்தைகள் விளையாடுவதை இரண்டு நிமிடங்கள் நின்று பார்த்தான். பின்

|||

<.

65%

பெண்ணை மட்டும் தூக்கினால் பையனின் மனம் வாடிப்போகும் என்று வருண் சின்னவனின் உயரத்திற்குக் குனிந்தான்.

கொஞ்சம் பரிட்சயமாகி இருந்த தன் தந்தையைப் பார்த்து சிரித்தான் ஆர்யன். அவன் கன்னத்தில் முத்தம் வைத்த வருண் அவனையும் தன் மறுபக்கம் தூக்கிக் கொண்டான்.

"பார்த்து... கவனம் அத்தான்!” சட்டென்று பதறினாள் மயூரி.

"இல்லையில்லை... சரியாத்தான் பிடிச்சிருக்கேன், நீ காரை ஓப்பன் பண்ணு." அவன் சொல்லவும் மயூரி சட்டென்று போய் காரின் கதவுகளைத் திறந்து விட்டாள்.

அவளுக்கு எங்கே வருண் குழந்தைகளை நழுவவிட்டு விடுவானோ என்று பயமாக இருந்தது. ஆனால் இனி அத்தனை சுலபத்தில் அவன் குழந்தைகளை விடப்போவதில்லை என்பதை அவள் அறியவில்லை.

இப்போதும் வருண்தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். மயூரி இறங்கி கேட்டை திறக்கப் போக வருண் அவளை விடவில்லை. ஹார்னை பலமாக அடித்தான்.

விஷாகா சட்டென்று வெளியே வந்தவர்

<

சேட்டை சிறந்விட்டர்க்கைகள் தங்கள்


"நீ அப்பிடித்தானே நடந்திருக்கே!" விஷாகாவின் குரல் எந்த வேளையிலும் உடைந்து போகும் கட்டத்தில் இருந்தது.

"நான் உங்ககிட்ட அன்னைக்கே சொன்னேனே, நான் அந்த வீட்டுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு."

"அதுக்காக..."

"நான் பண்ணப்போற காரியம் உங்களைக் காயப்படுத்தும்னும் சொன்னேன், நீங்களும் சம்மதிச்சீங்க, என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாதுன்னு சொன்னேன், வாக்கு மாறிடக் கூடாதுன்னும் கேட்டுக்கிட்டேன்."

"அதுக்காக நீ எப்பிடி எம் பொண்ணு மேல கை வெக்கலாம்?”

“எனக்கு வேற வழி தெரியலையே!” வருண் சொல்லி முடித்த போது விஷாகா வெடித்து அழுதார்.

“நீ அதோட நிறுத்தலை வருண்!" தன் மாமியின் அந்த வார்த்தைகளில் வருணின் தலை குனிந்தது.

“கப்பு. அது மகா தவறு! ஒத்துக்கிறேன்

குழந்தைகள் இருவரையும் தாயிடம் ஒப்படைத்துவிட்டு மகிழன் மதுவை தேடிக்கொண்டு மேலே வந்தான். அவர்களது அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் பெண்.

கப்போர்ட் திறந்திருக்க அதனருகில் நின்றிருந்தாள். கை எதையோ தேடினாலும் அவள் முகத்தில் சிந்தனை மேகங்கள் குவிந்து கிடந்தன.

"என்னப் பண்ணுறே?" அவளருகில் வந்து நின்றவன் கேட்டான்.

"நாளைக்கு ஒரு முக்கியமான ப்ரசென்டேஷன் இருக்கு அத்தான், அதுக்கு என்ன உடுத்திக்கிட்டுப் போகலாம்னு யோசிக்கிறேன்."

"நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” அவன் கேட்க அவள் கேலியாகச் சிரித்தாள்.

"உங்களுக்கு என்ன அத்தான் இதைப் பத்தியெல்லாம் தெரியும்? ஷிப்ல ரெண்டு செட் ட்ரெஸ் வாங்கி வெக்காத ஆளுதானே நீங்க!" அந்த கேலியில் அவன் அசௌகரியமாக உணர்ந்தான். முகம் சிவந்து விட்டது.

"பழகிக்கிறேனே, எத்தனை நாளைக்குத்தான்

"பழகிக்கிறேனே, எத்தனை நாளைக்குத்தான்



"கோபமா இல்லை ஆதங்கமான்னு எனக்குப் புரியலை சரவணன்."

"வருத்தமா இருக்கும் சார்."

"ஆமா சார், இந்த ரெண்டு வருஷத்துல அவங்களை நீங்க தேடி வரலையேங்கிற வருத்தம் நிச்சயமா இருக்கும் சார்."

"அப்போ என்னோட நிலைமையை அவ புரிஞ்சுக்கவே மாட்டாளா சரவணன்?"

"பொண்ணுங்கன்னாலே அப்பிடித்தானே சார், ரொம்பவே எதிர்பார்ப்பாங்க, அதுவும் புருஷன்னு வந்துட்டா அவங்க எதிர்பார்ப்போட லெவலே வேற சார்."

"அதுலயும் மேடமுக்கு சாரை ரொம்பப் பிடிக்கும்." மீதியை சரவணன் சொல்லவில்லை. வருணே புரிந்து கொண்டான்.

அவளுக்கு அவனை எவ்வளவு பிடிக்கும் என்று ஊருக்குத் தெரியாவிட்டாலும் கொண்டவனுக்குத் தெரியும்தானே!

"தேடி வரலையே தவிர வேற யாரையும் நானும் தேடிக்கலையே சரவணன்!"

"அது இன்னும் கொஞ்ச நாள் போனாத் தானாப் புரியும் சார், பொறுமையா இருங்க, ஆரம்பகட்ட கோபதாபம் எல்லாம் வடியட்டும்."

"பசங்க எப்பிடி இருக்காங்க சார்?" ஆவலாகக் கேட்டான் சரவணன். இப்போது வருணின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! மலர்ந்து போனது.

"சரவணன்... அதுங்க ரெண்டையும் என்னால இனி பிரிஞ்சு போக முடியும்னு தோணலை... அவ அவன் கல்யாணம், குழந்தைன்னு ஏன் பறக்கிறான்னு இப்போப் புரியுது சரவணன்." வருணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சரவணனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

"மேடமோட அம்மா?"

“இன்னைக்குப் பேசினாங்க."

"ஓ... எப்பிடி சமாளிச்சீங்க சார்?"

"வேற வழி? கால்ல விழுந்துதான்!"


“இன்னைக்குப் பேசினாங்க."

"ஓ... எப்பிடி சமாளிச்சீங்க சார்?"

"வேற வழி? கால்ல விழுந்துதான்!"

"ஹா... ஹா... அப்பிடியே இன்னொரு தடவை மேடமோட கால்லயும் விழுந்துடுங்க சார், எல்லாம் ஓகே ஆகிடும்." சிரிப்போடு சொல்லிவிட்டு சரவணன் கிளம்பி விட்டான்.

வருணுக்கு மனது இப்போது லேசாக இருந்தது. மயூரி அன்றைக்கு முழுவதும் வருணோடு பெரிதாகப் பேசிவிடவில்லை.

அவள் அவனிடமிருந்து விலக விலக அவனுக்கு அவளை நெருங்கும் ஆவல் அதிகரித்தது! ஆனால் அவள் லேப்டாப்போடு ஐக்கியமாகி இருந்தாள்.

நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு இரண்டு குழந்தைகளும் தூங்கிப் போயின. மனது லேசான காரணமோ என்னவோ, விஷாகாவும் சீக்கிரமே படுக்கைக்குப் போய்விட்டார்.

வருண் இரவு உணவை முடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வந்தான். மயூரி உடம்பு கழுவிவிட்டு மீண்டும் லேப்டாப்போடு


'இவள் உண்மையிலேயே வேலை செய்கிறாளா? இல்லை என்னைத் தவிர்ப்பதற்காக வேலை செய்வது போலப் பாசாங்கு செய்கிறாளா?' வருணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

பாத்ரூமிலிருந்து அவன் வெளியே வந்த போது இப்போதும் அந்த கப்போர்டில் எதையோ குடைந்து கொண்டிருந்தாள் பெண். வருண் அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான்.

மயூரி திடுக்கிட்டுப் போய் முழுதாகத் திரும்பிப் பார்த்தாள். முகம் பயத்தில் வெலவெலத்துப் போனது.

“என்னாச்சு?” அவன் மிகவும் சாதாரணமாகக் கேட்டான்.

"அத்தான்..." அந்த ஒற்றை வார்த்தை நடுங்கியது! அவள் கழுத்தோரம் அவன் வாசம் பிடிக்க மயூரி சட்டென்று விலகினாள்.

“ஏன்?” அந்த இரண்டெழுத்தில் அவ்வளவு ஏமாற்றம்!

"இல்லை..." அவள் விலகுவதிலேயே குறியாக இருந்தாள்.

60%

தாள்.

"அஞ்சு நாள் வாளணும்னு சொன்னே... ஆனா ஒரு நாள்தானே வாழ்ந்தோம் பொண்ணே!" அவன் குரலில் இப்போது சரசம் வழிந்தது.

"அத்தான்... ப்ளீஸ்..." அவனுக்கு எதையும் நிறுத்தும் எண்ணம் இருக்கவில்லைப் போலும்.

“உனக்காக ஒரு நாள், எனக்காக நாலு நாள்... இப்போ இந்த அத்தான் கேட்குறேன், எனக்காக ஒரு நாலு நாள் குடு குட்டி." வருணின் குரல் காதல் பேசியது. தன் அத்தானின் காதலில் பெண் மிரண்டு போனது.

“வருண்... ப்ளீஸ்... என்னைப் பலவீனப்படுத்தாதீங்க!"

"எப்பிடி இவ்வளவு பெரிய பொய்யை உன்னால சொல்ல முடியுது?! உன்னோட இருக்கிற ஒவ்வொரு பொழுதுலயும் பலவீனப்பட்டுப் போறது நான்தானே!”

"அன்னைக்கு நீங்க ட்ரிங் பண்ணி இருந்தீங்க."

"ஆனாலும் நிதானமாத்தானே இருந்தேன்? இன்னைக்கு அதுவும் இல்லையே!”

"இது... உங்க வயசு."

<

60%

காலையில் வருண் கண்விழித்த போது குழந்தைகள் இரண்டும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மயூரி ஏற்கனவே புடவைக் கட்டி ரெடியாகி இருந்தாள்.

"குட் மார்னிங்." அவன் குரலில் சட்டென்று திரும்பினாள் மயூரி.

"குட் மார்னிங் அத்தான்." காலை நேரப் பரபரப்பு முழுதாக அவளிடம் தெரிந்தது.

"இன்னைக்குன்னு பார்த்து இது ரெண்டும் நல்லாத் தூங்குதுங்க அத்தான்." அவள் குறைப்பட குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தான் வருண். பூக்கள் இரண்டு அவன் படுக்கையில் மலர்ந்து கிடந்தன!

"முடிஞ்சா ரெண்டையும் நர்சரியில விட்டுருங்க அத்தான், அனு ஓகே, ஆர்யனை அம்மா சமாளிப்பாங்க."

"நான் பார்த்துக்கிறேன்."

"காரை வெச்சுட்டு நான் டாக்ஸியில போறேன் அத்தான்."

“இல்லையில்லை... நான் ட்ராப் பண்ணுறேன்." அவன் சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து

LTE1

60%

으이 smtamilnovels.com/c 3 :

சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து பாத்ரூமிற்குள் போய்விட்டான்.

விஷாகா நீட்டிய டீயை அவசர அவசரமாகக் குடித்துவிட்டு, குழந்தைகளை அவர் வசம் ஒப்படைத்துவிட்டு இருவரும் கிளம்பிப் போனார்கள்.

காரிற்குள் இரண்டு பேரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவள் இறங்கும் போது வருண் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான். திரும்பிப் பார்த்தாள் மயூரி.

"ரொம்ப அழகா இருக்கே!" உண்மையான பாராட்டு. ஏனென்றால் அவன் கண்கள் அவளைத் தழுவிச் சென்ற விதம் அப்படி. விழுங்குவது போலப் பெண்ணைப் பார்த்தான்.

"குட் லக்!” அவன் மீண்டும் சொன்னான்.

“தான்க் யூ." முகம் சிவக்கச் சொல்லிவிட்டு மயூரி இறங்கிப் போய் விட்டாள்.

அன்றைய பொழுது விஷாகாவிற்கும் வருணிற்கும் சரியாக இருந்தது. குழந்தைகள் இரண்டையும் தயார்படுத்தி நர்சரியில் கொண்டு போய் விட்டார்கள்.

<

LTE1

60%

ஆனால் அந்தப் பொடுசு! குழந்தைகளை முதலில் நர்சரியிலிருந்து அழைத்து வந்தான் வருண். மயூரிக்கு இன்றைக்கு மூன்று மணிக்குத்தான் பணி நேரம் முடியுமென்பதால் முதலில் அவர்களை அழைத்து வந்திருந்தான்.

குழந்தைகளுக்கு உடைமாற்றி, உணவூட்டி என்று பொழுது கரைந்து போனது. மூன்று மணிக்கு மீண்டும் போய் மயூரியை அழைத்து வந்தான். களைத்துப் போயிருந்தாள்.

புடவையைக் கூட மாற்றாமல் நேராக டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்து விட்டாள்.

"அம்மா, பசிக்குது." மகள் பரபரக்கவும் சட்டென்று உணவைப் பரிமாறிக் கொடுத்தார் விஷாகா.

"இப்பிடிச் சாப்பிடாம வேலை பார்க்காதேன்னு எத்தனைத் தரம் உனக்குச் சொல்லி இருக்கேன் மயூரி." தன்னைக் கோபிக்கும் அம்மாவைக் கவனத்தில் கொள்ளாமல் சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள் மயூரி. அவ்வளவு பசி.

சரியாக மயூரி உணவை முடிக்கும் நேரம் அந்த கார் இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது.

<

Vo) 5G LTE1

Vo)

60%

“அன்னைக்கும் இதே மாதிரித்தான் ஸேரியில இருந்த இல்லை!” அவன் குரல் இப்போது மாறி இருந்தது. மயூரிக்கு உள்ளுக்குள் திக்கென்றது. நெஞ்சுக்குள் கிலி பரவியது!

“என்னைக்கு?" என்றாள் குரலே எழும்பாமல்.

"கேப்டனோட பர்த்டே அன்னைக்கு."

"அத்தானுக்கு அன்னைக்குத்தானே விருந்து வெச்சீங்க!"

ஆரம்பிக்க மயூரி தவித்துப் போனாள். ரூம் கதவு வேறு திறந்து கிடந்தது.

“இன்னைக்கும் அதே மாதிரி ஸேரி... காலங்காத்தாலயே புடவையைக் கட்டிக்கிட்டு வந்து நின்னு மனுஷனை சும்மா சீண்டி விடுறது."

"இல்லை... அது..."

"நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? அதுக்குள்ள அம்மா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க!” பேசியபடியே குறைப்பட்டவன் இப்போது

<

Vol) 5G

60%

으이 smtamilnovels.com/c 3

புமா? அதுக்குள்ள அம்மா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க!" பேசியபடியே குறைப்பட்டவன் இப்போது அவள் இதழ்களில் வந்து நின்றிருந்தான். மயூரி விலக எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆனால் அது நடக்கவில்லை.

அவள் உயிர் வரை ஊடுருவிய முத்தம்! அவள் உயிரையே உறுஞ்சிய முத்தம்! மயூரி மயங்க ஆரம்பித்தாள். கால்கள் பலமிழந்து போக அவன் மேலேயே சரிந்தாள்.

"ப்பா...” அந்த இருட்டில் ஒரு சின்னக் குரல்! வருண் ஒரு நொடி நிதானித்தான்.

"அப்பா..." மீண்டும் அதே குரல்! வருணுக்கு இப்போது தேகம் சிலிர்ந்தது. மனைவியைச் சட்டென்று விடுவித்தான்.

இவ்வளவு நேரமும் அவனை ஆக்கிரமித்திருந்த காதல்... அந்த நொடி காணாமல் போனது! காமம்... இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போயிருந்தது. வருண் ஓடிப்போய் லைட்டை ஆன் பண்ணினான். கட்டிலில் அனு எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

"அனுக்குட்டி! சின்னக்குட்டி!" பாய்ந்து வந்து சின்னவளை அள்ளி அணைத்தான் வருண்.

|||

Vol) 5G

60%

ஏந்திருந்தாள்.

“அனுக்குட்டி! சின்னக்குட்டி!" பாய்ந்து வந்து சின்னவளை அள்ளி அணைத்தான் வருண்.

அன்று முழுவதும் குழந்தைகளுக்கு 'அப்பா' என்று அழைக்கக் கற்றுக் கொடுத்திருந்தான். மயூரி வேலையிலிருந்து வந்த பிற்பாடு அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.

எல்லாவற்றையுமே தலைகீழாக ஆக்கி இருந்தார் ராகினி. ஆனால் அந்தப் பொடுசு தன் தந்தையை அந்த இருளில் உணர்ந்து கொள்ளும் என்று யார் நினைத்தார்கள்!

குழந்தை தன் அப்பாவை இறுக அணைத்துக் கொண்டது, இனி உன்னைத் தவறவிட மாட்டேன் என்று சொல்வது போல!

"குட்டிம்மா என்னைத் தேடினீங்களா? அப்பாவைத் தேடினீங்களா செல்லம்?" மனைவி ஒருத்தி அங்கே இருப்பதையே மறந்து வருண் பேச ஆரம்பித்தான். ஆர்யன் நல்ல தூக்கத்தில் இருந்தான்.

மயூரி நடக்கும் நாடகத்தை இமைக்க மறந்து பார்த்திருந்தாள். அனு இத்தனைத் தூரம் வருணோடு ஒட்டிக் கொள்வாள் என்று அவள் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

(அப்பா என்று அறைாளே!

<

Vol 5G LTE1

Vo))

60%

3

으이 smtamilnovels.com/c

துவாட போய்விட்டார்.

அனுவை தன் அருகில் வருண் கிடத்திக் கொள்ள எழுந்து லைட்டை ஆஃப் பண்ணிய மயூரி ஆர்யனுக்கு அப்பால் படுத்துக் கொண்டாள்.

ராகினியின் மனது இன்னும் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என்று மயூரிக்கு புரிந்தது. எல்லாம் சீராக நாட்கள் எடுக்கலாம். அதுவரைப் பொறுமையாக இருக்கத்தான் வேண்டும்.

வருணும் அனுவும் பேசும் சத்தம் கேட்டபடியே இருந்தது. மயூரிக்கு தன் வாழ்க்கைப் பற்றிய ஏதேதோ எண்ணங்கள் இப்போது மனதில் சுழல ஆரம்பித்தது.

அவள் அத்தான் அவளைத் தேடி வந்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. இன்றைக்கு அந்த கேப்டன் என்னென்னவோ சொன்னாரே?!

அத்தானுக்கு என்னைப் பற்றிய ஞாபகம் இருந்தது உண்மையா? அவர் மனதில் நான் இருந்தேனா? அதனால்தான் திருமணத்தை மறுத்தாரா?

அப்படியிருந்தால் ஏன் என்னைத் தேடி

<

Vo) 5G

Vol)

59%

துவிட்டான்.

நேற்றைக்கு ஒரு நாள் அவர்களைப் பார்க்காமல் தூங்குவதே அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அன்றைக்கு முழுவதும் புத்தாடை அணிந்து, வீட்டில் விசேஷம் நடந்தால் களைத்துப் போன குழந்தைகள் அன்று சீக்கிரமாகவே உறங்கி இருந்தார்கள்.

மயூரி இன்னும் பட்டுப்புடவையை மாற்றவில்லை. ஏனோ தெரியவில்லை, தலையிலிருந்த வாடிய பூவை மட்டும் அகற்றிவிட்டு புதிதாக நிறைய வைத்துக் கொண்டாள்.

வருணுக்கு பெரிய வேதனையாக இருந்தது. இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.

ஆனால் இப்படி சிங்காரித்துக் கொண்டு நிற்பவளிடம் எப்படிப் பேசுவது? அவன் கைகள் அவன் பேச்சைக் கேட்குமா?

"ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலை?” இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தான் வருண். ஆனால் அவள் பதில் சொல்லாமல் அமைதியாக ஜன்னலோரம் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைகள் உறங்கிவிட்டதால் விளக்கை அணைத்து விட்டிருந்தாள் மயூரி. வானில்

|||

<

Vo) 5G

58%

LD

Skyscanner

மேலும் அறிக

ங்கிறது நல்லாவே புரிஞ்சுது, போதையில ப்ரதாயினியை தொடுறப்போ இருந்த தைரியம், அதே போதையில லோராவை தொடுறப்போ இருக்கலை, அதுதான் உண்மை!" வருண் இப்போது கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான்.

“அன்னைக்குப் புரிஞ்சுது... எல்லாமே புரிஞ்சுது, அதையே சொல்லி கேப்டன் என்னைக் கேலி பண்ணினப்போ அடிச்சு நொறுக்கலாம் போல ஆத்திரம் வந்துச்சு... அழககோனோட பொண்ணு மேல நான் ஆசைப்படுறேனான்னு ஆங்காரம் வந்துச்சு, எம்மேலயே எனக்குக் கோபம் வந்திச்சு" பேசியது போதும் என்பது போல வருண் இப்போது தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.

"ரெண்டு நாள் பேசாததுக்கே இவ்வளவு பேச்சு, விளக்கம்... அப்போ எனக்கு இந்த ரெண்டு வருஷமும் எவ்வளவு வலிச்சிருக்கும்?!" இப்போது மயூரி நிதானமாகக் கேட்க விலுக்கென்று நிமிர்ந்தான் வருண்!

|||

<

Vo) 5G

58%

அந்தப் பார்வை இவனை ஏதோ செய்ய இவனும் சளைக்காமல் அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான்.

“என்ன சொன்னே?”

"ம்... சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.” அவள் தன்னைக் கேலி பண்ணுகிறாள் என்று புரிய சட்டென்று வருண் கட்டிலிலிருந்து எழுந்து நின்றான்.

"அப்போ... அத்தனையும் நடிப்பா? நாந்தான் முட்டாள் மாதிரி மனசுல இருக்கிற அத்தனையையும் உங்கிட்டக் கொட்டிட்டேனா?"

"அதென்ன எப்பப் பார்த்தாலும் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே மறைச்சுக்கிறது? நாங்க மட்டுந்தான் உங்களைப் பிடிக்குதுன்னு சொல்லணுமா? ஏன்... நீங்க சொல்ல மாட்டீங்களா?"

.." வருண் திகைத்துப்போய் நின்றிருந்தான்.

"என் அறிவுக் கொழுந்தே! எங்கேயாவது சண்டைப் போடுறவங்க பட்டுப்புடவைக் கட்டி தலைக்கு ஃப்ரெஷ்ஷா பூ வெச்சுக்கிட்டு வருவாங்களா?" அவள் அவனைச் சீண்டச் சீண்ட அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

|||

58%

3

으이 smtamilnovels.com/

லிருந்தான்.

"என் அறிவுக் கொழுந்தே! எங்கேயாவது சண்டைப் போடுறவங்க பட்டுப்புடவைக் கட்டி தலைக்கு ஃப்ரெஷ்ஷா பூ வெச்சுக்கிட்டு வருவாங்களா?" அவள் அவனைச் சீண்டச் சீண்ட அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவளைச் சட்டென்று எட்டிப் பிடித்தவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

"ஸ்... முரட்டு அத்தான்... வலிக்குது..." அவள் சிணுங்கினாள்.

"ராட்சசி! ராட்சசிடி நீ!" அவன் அவளை இன்னும் இறுக்கினான்.

“அத்தான் ப்ளீஸ்... வலிக்குது, விடுங்க." அவள் கெஞ்சல் இப்போது வருணிடம் எடுபடவில்லை.

"என்னை ரெண்டு நாள் சுத்தல்ல விட்ட இல்லை... நல்லா வலிக்கட்டும், நல்லா வலிக்கட்டும்டி!" என்றவன் அவள் இதழ்களையும் முரட்டுத்தனமாக ஆக்கிரமித்திருந்தான்.

அவனை இனி தன்னால் கட்டுப்படுத்த

<

LTE1

58%

3

으이 smtamilnovels.com/

லிருந்தான்.

"என் அறிவுக் கொழுந்தே! எங்கேயாவது சண்டைப் போடுறவங்க பட்டுப்புடவைக் கட்டி தலைக்கு ஃப்ரெஷ்ஷா பூ வெச்சுக்கிட்டு வருவாங்களா?" அவள் அவனைச் சீண்டச் சீண்ட அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவளைச் சட்டென்று எட்டிப் பிடித்தவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

"ஸ்... முரட்டு அத்தான்... வலிக்குது..." அவள் சிணுங்கினாள்.

"ராட்சசி! ராட்சசிடி நீ!" அவன் அவளை இன்னும் இறுக்கினான்.

“அத்தான் ப்ளீஸ்... வலிக்குது, விடுங்க." அவள் கெஞ்சல் இப்போது வருணிடம் எடுபடவில்லை.

"என்னை ரெண்டு நாள் சுத்தல்ல விட்ட இல்லை... நல்லா வலிக்கட்டும், நல்லா வலிக்கட்டும்டி!" என்றவன் அவள் இதழ்களையும் முரட்டுத்தனமாக ஆக்கிரமித்திருந்தான்.

அவனை இனி தன்னால் கட்டுப்படுத்த

“நீ அதோட நிறுத்தலை வருண்!” தன் மாமியின் அந்த வார்த்தைகளில் வருணின் தலை குனிந்தது.

"தப்பு... அது மகா தவறு! ஒத்துக்கிறேன், அதுக்காக என்னை நீங்க மன்னிக்கக் கூடாதா மாமி? உங்க வருணை நீங்க மன்னிக்கக் கூடாதா?" விஷாகாவின் அழுகை இப்போது இன்னும் அதிகரித்தது.

“அன்னைக்கு நீங்க ஆசைப்பட்டதுதானே நடந்திருக்கு? உங்க அண்ணன் பையன் உங்க பொண்ணைக் கட்டிக்கணும்னுதானே நீங்க ஆசைப்பட்டீங்க?" இப்போது கண்களில் நீர் வடிய விஷாகா தலையை மேலும் கீழுமாக ஆட்டினார்.

"நடந்த முறை வேணும்னாத் தப்பா இருக்கலாம், ஆனா நீங்க ஆசைப்பட்டதுதான் நடந்திருக்கு, நான் எல்லாத்தையும் சரி பண்ணுறேன், ப்ளீஸ்... என்னை மன்னிச்சிடுங்க மாமி." விஷாகாவின் மடியில் தலை வைத்து இருந்த வாக்கிலேயே படுத்துக் கொண்டான் வருண்.

தம்பி என்றால் சாதாரணமாகவே கரைந்து போவார் தமிழ். அவன் கண்கள் கலங்கினால் அவர்தான் என்ன செய்வார்?!

பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று இந்த உலகத்திலே எதுவுமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தப் பக்குவம் வர வேண்டும்.

கோபப்பட தெரிந்த மனிதனுக்குக் கொஞ்சம் நிதானித்து தன் பிரச்சனைகளை ஆராய நேரம் இருப்பதில்லை. உட்கார்ந்து மனம்விட்டுப் பேச மனதிருப்பதில்லை.

ஆனால் வருண் அந்தத் தவறைச் செய்யவில்லை. தன் மேல் உயிராக இருந்தவர் விஷாகா என்பதை அவன் நன்கறிவான்.

தான் செய்த தவறினால் இன்று இப்படி நடந்து கொள்கிறார். அவரிடம் தன்னை விளக்கிச் சொல்லி பாவமன்னிப்புக் கேட்பதால் அவனுக்கொன்றும் குறைந்து போகப் போவதில்லை.


அம்மாவையும் அப்பாவையும் காணாத அந்தப் பொடுசு அவர்களைத் தேடிக்கொண்டு ரூமிற்குள் வந்தது.

தன் அம்மாவின் மடியில் அப்பா தலை வைத்திருப்பதைப் பார்த்ததுதான் தாமதம், ஓடி வந்து வருணின் தலை முடியைப் பிடித்து இழுத்தது.

“ஆ..." வருண் அலறியபடி நகர, இப்போது மதுவின் மடியில் தான் தலை வைத்துக் கொண்டது. இது எப்போதுமே இரண்டு குழந்கைகளுக்கும் நடுவில் நடக்கும் விளையாட்டு என்பதால் விஷாகா சிரித்தார்.

"என்னையே விரட்டுறியா நீ?" அனுவை தூக்கி கட்டிலில் வைத்தவன் மீண்டும் மதுவின் மடியில் படுத்துக் கொண்டான்!

இப்போது வேண்டுமென்றே முழுதாகக் கால்நீட்டிப் படுத்துக் கொண்டான். குழந்தைக்கு அது இன்னும் குஷியாகிப் போனது.

அன்று காலையில் கிடைத்த அப்பாவின் முதுகு சவாரி இப்போதும் கிடைக்கவும் வருணின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

வருணும் விஷாகாவும் சத்தமாகச்

சிரித்தார்கள் குழந்தையும் அவர்களோடு

அன்று முழுவதும் மது ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள்.

முதலில் அவன் மதுவின் விலகலைக் கவனிக்கவில்லை. அனு ரூமிற்குள் வந்தவுடன் பின்னாலேயே ஆர்யனும் வந்துவிட்டான்.

கொஞ்ச நேரம் யார் விஷாகாவின் மடியில் தூங்குவதென்ற சண்டைப் பயங்கரமாக நடந்து கொண்டிருந்தது. வருண் வேண்டுமென்று அனுவோடு மல்லுக்கு நின்றான். அவன் விஷாகாவின் மடியில் தலை வைப்பதும் அனு அவன் தலை முடியைப் பிடித்து அப்பால் இழுப்பதுமாக ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது.

ஆர்யன் இந்த நாடகத்தைப் பார்த்தபடி விஷாகாவின் அருகில் நின்றிருந்தான். தன் தந்தையிடம் அத்தனை அன்னியோன்யம் இன்னும் அவனுக்கு வராததால் குழந்தை லேசாகத் தயங்கியது.

அப்போதுதான் மயூரி அங்கு இல்லை என்பதை வருண் கவனித்தான். அவளது விலகல் மனதிற்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அதில் இருந்த நியாயத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவசர உதவிக்கு ஒரு பெண் இருக்கிறாள், பெயர் குழலி. கணவன் இல்லாதவள், இரண்டு பெண் குழந்தைகள். அவளுக்கு எல்லாமே பார்வதியும், யமுனாவும் தான். யமுனாவின் ஜவுளிக் கடையில் தான் முதலில் வேலை பார்த்தாள். கணவன் விட்டுச்சென்றதும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் வரமுடியாமல் வீட்டு வாடகையும் தரமுடியாமல் தவித்தவளை யமுனா தான் அழைத்து வந்து தன்னுடைய வாடகை குடியிருப்பில் குடிவைத்தார். இன்று அதை பராமரிப்பு செய்வது, வாடகை வசூல் செய்வது எல்லாம் குழலி தான். இரண்டு வீட்டிலும் வேலைக்கு ஆட்கள் வராத நாட்களில் அவள் தான் உதவி செய்வாள். இன்று பார்வதிக்கு உதவி செய்தாள்.

Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3