தோழன்
"டேய் எருமை!! அப்படி முகத்தை வைச்சுக்காதடா. பார்க்க சகிக்கல" என்று மது கூறவும்
"நீ தான் கோபமாக இருக்கேனு சொன்னியே! அது தான் சோகமாக இருக்கேன்" என்று அர்ஜுன் கூற அவன் தலையில் மெதுவாக தட்டினாள் மது.
"சரியான லூசு!! லூசு!!" என்று சிரித்துக் கொண்ட மது மேஜை மேல் இருந்த ஆல்பத்தை எடுத்து
அர்ஜுனை அடித்து அடித்து கை வலிக்கவும் கைகளை எடுத்து கொண்ட மது அவன் மேல் மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி போட அதை லாவகமாக பிடித்து கொண்டான் அர்ஜுன்.
"கோபமெல்லாம் போயிடுச்சா??" என்று அர்ஜுன் கேட்கவும்
'இல்லை' என்பது போல் மது தலையை ஆட்ட
"அப்போ இன்னும் இரண்டு, மூணு அடி அடிச்சுக்கோ" என்று அர்ஜுன் அவன் கையை நீட்ட அவனது கையை தட்டி விட்டு அவனை மேலும் முறைத்தவள் அர்ஜுனின் முகபாவனையைப் பார்த்து 'பக்கென்று' சிரித்தாள்.
************
"ஸாரி அத்தான் ரொம்ப வெயிட் பண்ண வைச்சுட்டேனா? தேவியாரை சம்மதிக்க வைக்குறதுக்குள்ள என் உயிரே போயிடுச்சு. அப்பா இருந்திருந்தா அம்மா கிட்ட சொல்லாமலே வந்திருப்பேன். என்ன பண்ணுறது? என் நேரம் அப்பா வெளியில் போய்ட்டாரு. சரி நாம உள்ளே போகலாமா?" என்று கேட்கவும்
"எப்படி உன்னால இப்படி நான்ஸ்டாப்பா பேச முடியுது? கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. பேசுற நீ அசால்டா நிற்குற?" என்று கார்த்திக் வியப்பாக கேட்டான்.
"அதெல்லாம் தானா வருது அத்தான். சரி சரி வாங்க போகலாம். அப்புறம் ஐஸ்கிரீம் தீர்ந்துடப் போகுது" என்று விட்டு மது முன்னே செல்ல சிரித்து கொண்டே அவளை பின் தொடர்ந்தான் கார்த்திக்.
**************
அமைதியாக இருந்த மது "இவன் எப்படி எனக்கு ஒரு பிரச்சினைனு வந்ததும் சரியாக கண்டு பிடிச்சுறான்?" என்று யோசித்துக் கொண்டிருக்க
"மது..." என்று அர்ஜுன் அழைப்பில் தன்னை மீட்டுக் கொண்டவள்
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை அர்ஜுன். நான் நல்லா தான் இருக்கேன்" என்று கூறினாள்.
"லோகநாதன் அங்கிள் வீட்டுக்கு போனியா? அங்க ஒரு ப்ராப்ளமும் இல்லையே?" என்று அர்ஜுன் கேட்கவும்
"ஒரு பிரச்சினையும் இல்லை அர்ஜுன். ஆல்பத்தை கொடுத்துட்டு வந்துருக்கேன். நாளைக்கு ஆபீஸ
அப்போது அவளுடைய போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள் 'அர்ஜுன்' என்ற பெயர் வரவும் உடனே தன் கலங்கிய கண்களைத் துடைத்து கொண்டு முயன்று தனது குரலையும் சரி செய்து கொண்டு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.
"ஹலோ!!அர்ஜுன்!!" என்று மது கூறவும் மறுமுனையில் அர்ஜுன்
"என்னடா மது? ஏதாவது பிரச்சினையா? குரல் ஒரு மாதிரியாக இருக்கே!" என்று கேட்கவும்
அமைதியாக இருந்த மது "இவன் எப்படி எனக்கு ஒரு பிரச்சினைனு வந்ததும் சரியாக
"உன்னை இவ்வளவு திட்டுறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிரிக்குற?" என மது கேட்கவும்
"நான் உன்னோட பிரண்ட் மது. அப்புறம் எப்படி என்கிட்ட நீ அறிவை எதிர்பார்க்கலாம்?" என்று அர்ஜுன் எதிர்க் கேள்வி கேட்டான்.
"அய்யே!! ஓவரா மொக்கை போடாதே! எங்கே இருக்க அர்ஜுன்? நீ வர்றியா? இல்லையா?" என மது கேட்கவும்
"நான் பாண்டிச்சேரில இருக்கேன் மது" என அர்ஜுன் கூற
"பாண்டிச்சேரியா??" என அதிர்ச்சியாக கேட்டாள் மது.
" அங்கே எதுக்குடா இன்னைக்கு
அப்போது அர்ஜுன் இருந்து மதுவிற்கு போன் வரவும் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த மது சரமாரியாக அவனை திட்டத் தொடங்கினாள்.
"எருமை அர்ஜுன் எங்கடா போய் தொலைஞ்ச? தடியா! நேத்து எத்தனை வாட்டி உனக்கு சொன்னேன்? இன்னைக்கு லோகநாதன் ஸார் வீட்டுக்கு போகணும்னு. எருமை உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா? ஆள் தான் பறங்கி மலையாட்டம் வளர்ந்துருக்க. அறிவு வளர்ந்திருக்கா பாரு" என மது பேசிக் கொண்டிருக்க மறுமுனையில் அர்ஜுன் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.
"உன்னை இவ்வளவு திட்டுறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிரிக்குற?" என மது கேட்கவம்
"நான் வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்காம நேரத்துக்கு சாப்பிடுமா" என்று விட்டு மது வெளியேறி சென்றாள்.
பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மது தன்னுடைய போனை எடுத்து அர்ஜுன் அழைத்தாள்.
மூன்று, நான்கு முறை முழுமையாக ரிங் போய்க் கொண்டே இருந்தது ஆனால் அர்ஜுன் போனை எடுக்கவில்லை.
"எங்க போனான் இந்த அர்ஜுன்? நேத்து நைட் அத்தனை வாட்டி போன் பண்ணி, மெசேஜ் பண்ணி சொல்லியும் இந்த தடியனைக் காணோம்" என்று அர்ஜுன் திட்டிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள் மது.
அவன் மனப் பெட்டகத்தில் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷமான அந்த தருணம் அவன் கண் முன்னே காட்சியாக விரிந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
"டேய் அருள்!!! சீக்கிரம் வாடா. உனக்கு ரெடியாக இவ்வளவு நேரமா? பொண்ணுங்கள விட லேட்டா ரெடி ஆகுற!" என வினித் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய அறையில் இருந்து வெளியேறி வந்தான் அருள்.
"எதுக்குடா கத்துற?? மாலுக்கு போகப் போறோம். அங்க அழகழகாக பொண்ணுங்க வருவாங்க. நாம கொஞ்சம் பெர்ஸ்னாலிட்டியா போனா ஏதாவது பொண்ணு நம்மள பார்த்து இம்ப்ரெஸ் ஆகலாம்லே" என்று
அபாள் கண்ணடிதுகூ
"மீட்டிங் முடிஞ்சுடுச்சாம். வா போய் ஸாரை மீட் பண்ணுவோம்" என்று ஸ்ரீதர் கூற எழுந்து அவனுடன் சென்றாள் மது.
"வா மது லிப்ட்லயே போய்ட்டு வந்துடலாம். ஸ்டப்ஸ் ஏறுனா உனக்கு கால் வலிக்கும்லே" என்று ஸ்ரீதர் கூறவும்
சற்று கொழுத்தாற் போல இருந்த ஸ்ரீதரைப் பார்த்த மது "டேய் பூசணிக்காய்!!! உனக்கு கால் வலிக்கும்னு சொல்லுடா. என்னை ஏன் வீணா கோர்த்து விடுற??" என்று விட்டு ஸ்ரீதருடன் லிப்டில் ஏறி கொண்டாள்.
லோகநாதனின் அறையை வந்தடைந்த இருவரும் அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு அறைக்குள் நுழைந்தனர்.
"ஐயோ!!! அம்மா!!! சிரிச்சு சிரிச்சு வாய், வயிறெல்லாம் வலிக்குதே!!" என்று விட்டு மது மீண்டும் சிரிக்கத் தொடங்கவும் அவளை முறைத்து பார்த்தான் அர்ஜுன்.
"பார்த்து பல்லு சுளிக்கிக்கப் போகுது" என்று அர்ஜுன் கூறவும் கஷ்டப்பட்டு முயன்று சிரிப்பதை நிறுத்தினாள் மது.
வெகு நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்த மதுவை பார்த்து சந்தோஷம் கொண்டான் அர்ஜுன்.
ஆனால் அதை மதுவிடம் கூறினால் சிரிப்பதை நிறுத்திக் கொள்வாள் என்பதனால் எதுவும் பேசாமல் கோபமாக இருப்பதை போல காட்டிக் கொண்டான் அர்ஜுன்.
"நீ காதல் பறவையாக மாறலாம் அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன ஜனு ஹஸ்பன்ட் பேர்மிசன் தந்தா பார்த்துக்கலாம்" என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு மது கூற அவசரமாக திரும்பி அந்த பெண்ணைப் பார்த்தான் அர்ஜுன்.
நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி என்றிருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண் அவளுடைய கேபினில் இருந்து வெளியே வரும்போது தான் மதுவும் அவள் நிறை மாத கர்ப்பிணி என்பதை கவனித்தாள்.
அதைப் பார்த்ததும் ஸ்ரீதரின் முகம் சென்ற போக்கைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள் மது.
"என்ன மது இப்படி பண்ணிட்ட??? அவளும் என்னையே தான் பார்த்துட்டு இருந்தா. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுருந்தா நானும் அவளும் இந்நேரத்திற்கு காதல் பறவைகளாக மாறி இருப்போம்" என்று அர்ஜுன் ஏக்கமாக கூற அவனை பார்த்து சிரிக்க தொடங்கினாள் மது.
"இப்போ எதுக்கு பல்லைக் காட்டுற???" என அர்ஜுன் கேட்கவும்
"முதல்ல இப்படி உட்காரு" என மது அமர்ந்து கொண்டு அவளுக்கு அருகில் இருந்த சோபாவைக் கை காட்ட அதில் அர்ஜுன் அமர்ந்து கொண்டான்.
"நீ காதல் பறவையாக மாறலாம் அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.
என்ன அந்த பொண்ணோட
"ஓகே தாங்க்ஸ்..நாங்க வெயிட் பண்ணுறோம்" என்று விட்டு திரும்பிய மது அந்த ரிசப்சனில் இருந்த பெண்ணை விழி அகலாது பார்த்து கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.
"டேய் எருமை அர்ஜு!!! என்னடா பண்ணிட்டு இருக்க?? அந்த பொண்ணு நீ இப்படி ஜொள்ளு விடுறதப் பார்த்தானு வை உன்ன இங்கேயே வைச்சு கைமா போட்டுருவா. வாட்டர் பால்ஸ்ஸ மூடிட்டு வா" என்று ஸ்ரீதருக்கு மட்டும் கேட்குமாறு மெல்லிய குரலில் கூறி விட்டு அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
"என்ன மது இப்படி பண்ணிட்ட???
அவளும் என்னையே தான் பார்த்துட்டு இருந்தா. இன்னும்
மதுவைப் பார்க்க ஸ்ரீதருக்கு கவலையாக இருந்தாலும் முகம் தெரியாத அந்த நபரின் மேல் கோபமாக வந்தது.
எப்போதும் சிரிப்பும், சந்தோஷமுமாக பட்டாம் பூச்சி போல திரிந்து கொண்டிருந்த பெண்ணை இப்படி மாற்றி விட்டானே! என எண்ணி கொண்டவன் மதுவின் மன நிலையை மாற்ற வேறு விடயத்தை பற்றி பேச நினைத்தான்.
"மது சொல்ல மறந்துட்டேனே! லாஸ்ட் வீக் ஜட்ஜ் வீட்டு மேரேஜ் பண்ணிக் கொடுத்தேலே அதை பார்த்து நியூ கஸ்டமர் លក់. Logo enterprises கம்பெனியோட எம்.டி டாட்டர்க்கு நெக்ஸ்ட் மன்த் என்கேஜ்மண்ட், வெடிங் எல்லாமே டேட் குறிச்சுட்டாங்களாம். நாம தான்
மற்ற அரேன்ஜ்மண்ட்ஸ் எல்லாம்
"அந்த நாள என்னால மறக்க முடியலயே ஸ்ரீ. என் அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டாரே ஸ்ரீ. என்ன யாருமே அன்னைக்கு நம்பலயே. தப்பு என் மேலயும் இருந்துச்சு தான். ஆனா என் பேச்சை யாருமே கேட்கலயே. யாரோ ஏதோ சொன்னாங்கனு.... என்னால மறக்க முடியல ஸ்ரீ" என்று கூறி விட்டு அவள் கைகளிலேயே முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் மது.
"ஹேய் மது!!! இப்போ எதுக்கு அழற?? நீ அழுதா அப்பாக்கு பிடிக்குமா??" என்று ஸ்ரீதர் கேட்கவும் சட்டென்று தலை நிமிர்ந்து கொண்ட மது தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.
"நான் அழமாட்டேன் அப்பாக்கு நான் அழுதா பிடிக்காது ஷோ நான் அழமாட்டேன்" என்று விட்டு முயன்று புன்னகைத்து கொண்டாள் மது.
21:50
591%
MS PUBLICATIONS
Log in
Register
"இப்போ எதுக்கு அம்மா மேல கோபப்படுற?? அவங்களுக்கு உனக்கு ஒரு நல்ல லைப் அமையணும்னு ஆசை இருக்காதா? எத்தனையோ பேரோட மேரேஜை நீ கிராண்டா பிளான் போட்டு பண்ணி கொடுக்குற. அப்படி உன் மேரேஜையும் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கும் தானே??" என்று ஸ்ரீதர் கேட்கவும் அமைதியாக இருந்தாள் மது.
"நீ இன்னும் பழசையே நினைச்சுட்டு இருக்கியா மது???" என ஸ்ரீதர் கேட்கவும்
"அதெல்லாம் மறந்தா தானே ஸ்ரீ நினைக்க முடியும்!!" என விரக்தியாக மது கூறவும் திகைத்துப் போனான் ஸ்ரீதர்.
"அந்த நாள என்னால மறக்க
21:50
91%
MS PUBLICATIONS
Log in
Register
"அப்புறம் சொல்லு ஸ்ரீ. வீட்ல அம்மா, அப்பா, அர்ஜுன்லாம் எப்படி இருக்காங்க??" என்று மது கேட்க
"நாங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம். ஆனா நீ பண்ணுறது தான் சரி இல்ல" என்று ஸ்ரீதர் கூறவும்
அவனை குழப்பமாக பார்த்த மது "நான் என்ன பண்ணுணேன்??" என்று கேட்டாள்.
"வர்ற வழியில் உன் வீட்டுக்கு போய்ட்டு தான் வரேன்" என்று ஸ்ரீதர் கூறவும்
"ஓஹ்....அம்மா எல்லாம் சொல்லிருப்பாங்க போல. அவங்களுக்கு எப்போவுமே இதே வேலையா போச்சு" என்று மது
م
21:50
591%
MS PUBLICATIONS
Log in
Register
அறை வாயிலில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்து புன்னகத்த மது
"வா ஸ்ரீ ஏன் அங்கேயே நிற்குற?"
எனக் கேட்கவும்
"என்ன இருந்தாலும் கம்பெனியோட ஓனர் நீ. பார்மாலிட்டிஸ மீறலாமா?" என ஸ்ரீதர் கேட்க தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு கொண்டாள் மது.
"ஸாரி ஸார். நீங்க ரூல்ஸ் ரங்கராஜன் ஆச்சே. நான் தான் மறந்துட்டேன். வாங்க வந்து உட்காருங்க" என்று மது கூற
"தட்ஸ் குட்" என்று விட்டு வந்து அமர்ந்து கொண்டான் ஸ்ரீதர்.
"அப்புறம் சொல்லு ஸ்ரீ. வீட்ல அம்மா,
அப்பா அர்ஜுன்லாம் எப்படி
|21:50
91%।
MS PUBLICATIONS
Log in
Register
தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்ட மது அவளுடைய மேஜை மீது இருந்த ஒவ்வொரு பைல்களாக பார்த்து கொண்டிருந்த வேளை அவளது அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் ஸ்ரீதர்.
மதுவோடு காலேஜில் ஒன்றாகப் படித்தவன் தான் ஸ்ரீதர்.
மது பல இக்கட்டான சூழ்நிலைகளில் தவிக்கும் போதெல்லாம் அவளுக்கு துணையாக நின்ற மற்றொரு நல் உள்ளம்.
அவளுடைய சிறிய கம்பெனியில் வன் ஆஃப் த பார்ட்னர்.
அறை வாயிலில் நின்று
கொண்டிருந்த ஸ்ரீதரைப் பார்த்து
21:42
92%
으이
Vo)) 5G
.smtamilnovels.com
MS PUBLICATIONS
Soerks & Merosa
Log in
3
Register
வந்துருக்காம். பையன் சாப்ட்வேர் என்ஜினியராம். வீட்டுக்கு ஒரே பையனாம். பையனோட வீட்ல உன்னை பத்தி கோபி அண்ணா எல்லாம் சொல்லிட்டாராம்.
அவங்க எல்லாருக்கும் சம்மதமாம். உனக்கு சம்மதம்னா மேலே பேசலாம்னு சொன்னாரு. என்னம்மா மேல பேசலாமா???"
என்று அருணா ஆவலுடன் மதுவை பார்த்து கேட்க எதுவும் பேசாமல் எழுந்து கொண்ட மது கைகளை கழுவி விட்டு வந்து அவளுடைய ஹேண்ட் பாக்கை எடுத்து கொண்டு புறப்பட்டு செல்ல போக அவளின் முன்னால் வந்து நின்றார் அருணா.
"என்ன மது எதுவுமே சொல்லாமலே போற?" என்று அருணா கேட்கவும்
21:42
92%
MS PUBLICATIONS
Олена & Метли
Log in
Register
அருணா அமைதியாக இருப்பதைப் பார்த்த மது "சரி நான் கோபப்படமாட்டேன். என்ன விஷயம் சொல்லுமா?" என்று கூறவும்
"நம்ம ப்ரோக்கர் கோபி அண்ணன் கிட்ட உன்னோட ஜாதகத்தை கொடுத்துருந்தேன்" என்று கூறி விட்டு அருணா மதுவை பார்க்க மது தட்டில் விரலால் கோலம் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.
மது எதிர்த்து எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்த அருணா மேற் கொண்டு பேச தொடங்கினார்.
"நேற்று ஈவ்னிங் போன் பண்ணி இருந்தாரு. உன் ஜாதகத்தோட பொருந்துற மாதிரி ஒரு வரன் வந்துருக்காம். பையன் சாப்ட்வேர் என்ஜினியராம். வீட்டுக்கு ஒரே
21:41
LTE
92%
MS PUBLICATIONS
Log in
Register
தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து மதுவிடம் கொடுத்து விட்டு அவளருகில் நின்று கொண்டிருந்தார் அருணா.
ஏதோ பேச வாய் எடுப்பதும் தயங்குவதுமாக இருந்த அருணாவைக் கண்டு கொண்ட மது "அம்மா என்ன சொல்றதுக்காக இவ்வளவு தயங்குற?? எதுவா இருந்தாலும் சொல்லுமா" எனக் கூறவும்
"அது வந்து...நான் சொல்லுறதக் கேட்டு நீ கோபப்படக்கூடாது சரியா???" என்று அருணா கேட்டதற்கு
"அப்போ ஏதோ கோபப்படுற மாதிரி தான் சொல்ல போற இல்லையா???" என மது எதிர்க் கேள்வி கேட்க பதில் பேசாமல் மௌனம் காத்தார்
21:38
LTE
92%
MS PUBLICATIONS
Олена & Метли
Log in
Register
வினித் தயாராகி வரும் வரை காத்திருந்த அருள் போன் அடிக்க எடுத்து பார்த்தவன் 'வத்ஸ்' என்ற பெயர் வரவும் சிரித்துக் கொண்டே போனை அட்டன்ட் செய்தான்.
"ஹாய்!!! வத்ஸ். எப்படி இருக்க?? விஜி எங்க? காலேஜ் போயிட்டாளா?"
என்று அருள் கேட்கவும்
மறு முனையில் வத்சலா "நாங்க எல்லாரும் நல்லா தான்டா இருக்கோம். விஜி காலேஜ் போயிட்டா. ஆமா உனக்கு வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்கா? இல்லையா?"
என்று கேட்க
"வத்ஸ் பேபி எனக்கு மட்டும் வர ஆசை இல்லையா?? கொஞ்சம் கொஞ்சமாக இப்போ தான் எல்லா திங்ஸையும் ரிமூவ் பண்ணிட்டு இருக்கோம். ரூம்ல வேலை
21:24
G
94%
MS PUBLICATIONS
Log in
Register
“டேய் இப்போ தரப்போறியா இல்லையா??? கொடுடா... இல்ல இப்போ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது...."
“நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்ே ஆனா நான் தர மாட்டேன்... போடி... உ வேணும்னா நீ வாங்கிக்கோ..”. என்ற தன் க்ளாஸிலிருந்ததை அவசரமாக அ காலி செய்ய... வினுவிற்கு வந்ததே கோபம்... கையில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்தவள் அவன் மேல் நீ ஊற்றப் போக.... அதை உணர்ந்த விக் கடைசி நிமிடத்தில் நகர... அவன் பின் வந்துக் கொண்டிருந்த நபரின் மேல் பாட்டிலில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும வினு கொட்டியிருந்தாள்... ..
♪)
ல்
இதை எதிர்ப்பார்க்காத வினு அதிர... விக்கியோ மாட்டினியா என்று சிரித்தான்... அவனது சிரிப்பும் உறைந்தது அங்கு மொத்தமாக நனைந்திருந்த அந்த ஹிட்லரை பார்த்து...
முகம் முழுதும் நீரில் நனைந்திருக்க வினுவை உறுத்து விழித்தவனின். கண்கள் இரண்டும் கோவைப் பழம் போல் சிவந்திருக்க கழுத்து நரம்புகள் அனைத்தும் புடைத்து கோபமாக அவன் வினுவை பார்க்க...
08:28
5 72%
MS PUBLICATIONS
Snarka fa Mera
Log in
Register
கண்ணில் மின்னும் குறும்புடனும் குண்டு கன்னமும், உதட்டில் உறைந்த புன்னகையும் இலேசாக சிரித்ததால் விரிந்த அவளின் கன்னத்துக் குழி இன்னும் இலேசாக திறந்திருக்க, மலர்ந்த முகத்துடன் தன் எதிரே நின்றவளை கண்டதும் திடீரென்று அவன் இதயம் வேகமாக எகிறி குதிக்க ஆரம்பித்தது..
என்றும் இல்லாமல் அவன் இதயம் படபடவென்று வேகமாக துடித்தது.. அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்....
அதை கண்ட கயல், மீண்டும் மலரின் கையை கிள்ளி,
“என்ன டி?? இந்த டாக்டர் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இப்படி உன்னையே பார்க்கிறார்?? இவர் பார்வையே சரியில்ல டீ.. நமக்கு வேண்டாம் இந்த விச பரிட்சை.. இ
ப்படியே திரும்பிடலாம்... " என்று தன் புலம்பலை ஆரம்பித்தாள் கயல்...
அதற்குள் சுதாரித்து கொண்ட அந்த நெடியவன்
"Yes.. come in... " என்றான் தன் கம்பீரமான + வசீகரக் குரலில்...
08:21
N
73%
MS PUBLICATIONS
Log in
Register
कृष्ण...
நீ எப்படி வேணா இருந்துக்க... உங்க வீட்லயே உன்னை அடக்க முடியாம தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.. நான் சொன்னா நீ மாறவா போற?? “ என்று முறைத்தாள்...
“ஹ்ம்ம்ம் அது... இனிமேல் ஏதாவது ஆம்பளை மாதிரினு சொன்ன அவ்வளவு தான்... “ என்று தன் விரல் நீட்டி தன் தோழியிடம் பத்திரம் காட்டி எச்சரித்து சிரித்தவாறு அறை எண் 8 ஐ அடைந்தனர்...
Mathithilak, Umanirmal, AkilaMathan and 9 others
B
banumathi jayaraman
முடியிளவரசர்
#2
May 6, 2021
மிகவும் அருமையான பதிவு, பத்மினி செல்வராஜ் டியர்
|
08:21
N
73%
MS PUBLICATIONS
Log in
Register
ஆணா பிறக்காம கொஞ்சம் மாறிப்போய் பொண்ணா பொறந்து தொலச்சு அதுவும் எனக்கு பிரண்ட் ஆ வந்து வாய்ச்சு என் மானத்தை வாங்கற டீ ... " என்று முறைத்தாள் கயல் சிரித்துக் கொண்டே....
“ஹா ஹா ஹா மனசுல படறத அப்படியே வெளிப்படையா பேசுனா அது என்ன ஆம்பளை மாறினு சொல்ற??
வேகமா நடந்தா, சத்தமா சிரிச்சு பேசினா எல்லாத்துக்கும் ஆம்பளை மாதிரி னு சொல்றியேடி... ஏன் ஆம்பளைங்க மட்டும் தான் அப்படி இருக்கணுமா??
பொண்ணுங்க அந்த மாதிரி தைர்யமா இருக்க கூடாதா?? அப்படீனா இது ஒரு ஆணாதிக்க சமுதாயம்.....பெண்களுக்கு உரிமை இல்லையா?? “ என்று மலர் பெண்ணுரிமையை பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பிக்க, அதில் அரண்டு போன கயல்
“அம்மா.. தாயே.. தெரியாம சொல்லிட்டேன் டி...என்னை விட்டு டு.. உன் லெக்சரை கேட்டு கேட்டு எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு...
நீ எப்படி வேணா இருந்துக்க... உங்க வீட்லயே உன்னை அடக்க முடியாம தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.. நான்
08:21
N
73%
MS PUBLICATIONS
Log in
Register
அதை கேட்ட கயல் அவசரமாக சுற்றிலும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு
"நல்ல வேளை.. யாரும் பக்கதுல இல்லை நீ உளறினதை கேட்க...
நீயெல்லாம் ஒரு பொண்ணா டி... இப்படி அடுத்த பொண்ணை பார்த்து சைட் அடிக்கறீயே... கருமம் கருமம்... “ என்று தலையில் அடித்துக் கொண்டாள் கயல்....
"ஹீ ஹீ ஹீ.. அழகு எங்க இருந்தாலும் அதை ரசிக்கணும் கயல் டியர்... அது பூவா இருந்தா என்ன?? பொண்ணா இருந்தா என்ன?? அந்த தக்காளி அழகா க்யூட் ஆ இருந்தா அதான் சைட் அடிச்சேன்.. இதுல என்ன தப்புனு இப்படி தலையில அடிச்சுக்கற?? “ என்றாள் மலர் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம் நீயெல்லாம் ஆம்பளையா பொறந்திருக்க வேண்டியது.. ஏதோ X, Y குரோமோசோம்னு எண்ணிக்கை சொல்லுவாங்களே.. அதுல ஏதோ கொஞ்சம் உனக்கு தப்பாயிடுச்சு போல..
ஆணா பிறக்காம கொஞ்சம் மாறிப்போய் பொண்ணா பொறந்து தொலச்சு அதுவும் எனக்கு பிரண்ட் ஆ வந்து வாய்ச்சு என்
08:16
73%
MS PUBLICATIONS
Log in
Register
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும், அந்த கண்ணில் மின்னும் குறும்பும், துடுக்குத்தனமான வாயும், யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தைர்யமாக தன் மனதில் இருப்பதை பேசுபவள்..
B.E Computer science ए பெற்ற MNC ல் software engineer ஆக வேலை பார்ப்பவள். கை நிறைய சம்பளம் வருகிறதுதான்....
ஆனால் ஏனோ அவள் மனம் அதில் ஒன்றாமல் அவளுக்கு எப்பொழுதுமே Management ல் விருப்பம் அதிகம்... அதனால் பகுதி நேரமாக MBA படித்து வருகிறாள்...
அடுத்தவள் கயல் என்கிற கயல்விழி...அவளும் BBA முடித்து விட்டு ஒரு வேலையில் சேர்ந்து கொண்டே பகுதி நேரத்தில் MBA படித்து வருகிறாள்...
குணத்தில் எதிரும் புதிருமான இருவரும் MBA முதல் வகுப்பிலயே நண்பிகளாகியது தான் எட்டாவது அதிசயம்...
பின் சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவசரமாக தன் முக மூடியை கழற்றியவள் தலை கவசத்தையும் கை உறையையும் கழற்றி டிக்கியில் வைத்து, தன் கேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வண்டி சாவியை எடுத்து ஸ்டைலாக சுழற்றியபடி முன்னால் நடந்தாள்...
பின்னால் அமர்ந்திருந்தவளும் அதே மாதிரி செய்து விட்டு அவளுடைய ஹேன்ட் பேக்கையும் எடுத்துக் கொண்டு திரும்பி பார்க்க, முதலாமவள் பாதி தூரம் சென்றிருந்தாள்...
அவளை பிடிக்க வேக நடை நடந்து அது முடியாமல் போக பின் வேகமாக ஓடி அவளை பிடித்தவள்
“ஏன் டி மலர்.. எதுக்கு இப்படி ஆம்பளை மாதிரி இவ்வளவு வேகமா நடக்கற?? கூட ஒருத்தி வர்ராளே, நின்னு அவளையும் கூட்டிட்டு போவோம்னு மெதுவா நடக்கறியா?? எப்ப பார் ஆம்பளை மதிரி வேகமா நடக்கறது.. உன் கூட வரணும்னா ஓடித்தான் வரணும் போல.. “என்று முறைத்தாள்...
“ஹா ஹா ஹா... ஓடித்தான் வாயேன்.. அப்படியாவது நீ வளர்ரியானு பார்க்கலாம்... " என்று கண் சிமிட்டி
08:13
74%
MS PUBLICATIONS
Log in
Register
அந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலை ரசித்தவாறு, முகத்தை ஒரு கறுப்பு நிறத் துணியால் மூடி வெறும் கண்கள் மட்டும் வெளியில் தெரிய, கைகளுக்கும் கவசம் அணிந்து இறுகிய முகத்துடன் இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டிருந்தனர் அந்த பெண்கள் இருவரும்...
பின்னால் அமர்ந்திருந்தவள் கொஞ்சம் வெளிறிய முகத்துடன் முன்னால் அமர்ந்திருந்தவள் தோளை பிடித்துக் கொள்ள, அவள் கைகளில் தெரிந்தது அவள் உள்ளுக்குள் பயந்து நடுங்குவது..
முன்னால் அமர்ந்து அந்த வாகனத்தை ஓட்டுபவளோ அதை கண்டு கொள்ளாமல் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்..
அவர்கள் சென்ற அந்த வாகனம் ஒரு பிரமாண்ட கட்டிடத்திற்குள் நுழைய, அங்கு இருந்த காவலாளியிடம் பார்க்கிங் இடத்தை விசாரித்து அங்கு சென்று வண்டியை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினாள்...
பின் சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவசரமாக தன் முக மூடியை கழற்றியவள் தலை கவசத்தையும் கை உறையையும் கழற்றி டிக்கியில் வைத்து, தன் கேன்ட்
மாலை நேரம்...!
தான் வளர வைத்த பசுமை மிக்க மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி பல அடுக்கு மாடி கட்டிடங்களாக கட்டிகொண்ட அந்த மனித மூடர்கள் மீதிருந்த கோபத்தால், அனைவரையும் சுட்டெறித்துக் கொண்டிருந்த சூரிய பகவான் தன் கோபத்தை கை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி கொண்டிந்தான்...
அதன் விளைவாக, அதுவரை சுட்டெறித்துக் கொண்டிருந்த மக்களை இப்பொழுது கொஞ்சம் மன்னித்து அவர்கள் மனதை தன் இளமஞ்சள் கதிர்கள் வீசி குளிர வைத்துக் கொண்டிருந்தான்...
அந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலை ரசித்தவாறு, முகத்தை ஒரு கறுப்பு நிறத் துணியால் மூடி வெறும் கண்கள் மட்டும் வெளியில் தெரிய, கைகளுக்கும் கவசம் அணிந்து இறுகிய முகத்துடன் இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டிருந்தனர் அந்த பெண்கள் இருவரும்...
பின்னால் அமர்ந்திருந்தவள் கொஞ்சம் வெளிறிய முகத்துடன் முன்னால் அமர்ந்திருந்தவள் தோளை பிடித்துக் கொள்ள, அவள் கைகளில் தெரிந்தது
பெயருக்கேற்றார் போல யாரையும் எளிதில் வசீகரிப்பவன்.. ஆறடி உயரமும் அடர்ந்த கேசமும் தன்னுடைய பிசியான செட்யூலிலும் தன் காலை உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவதால் முறுக்கேறிய, ஆண்மை ததும்பும் தோற்றம் கொண்டவன்....
எப்பொழுதும் இலகிய நிலையில் கனிவான முகமும் சிரித்த கண்களும் யாரும் எப்பொழுதும் அவனை அணுகும் வகையில் மிகவும் மென்மையான குணம் கொண்டவன்...
வசிக்கு இரு உயிர் நண்பர்கள். ஆதித்யா- ஆதித்யா க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் எம்.டி. அடுத்தவன் நிகிலன். ஐ.பி.எஸ் முடித்துவிட்டு சென்னையில் அசிஸ்டென்ட் கமிஷ்னராக பணியாற்றுகிறான்...
மகிழன் லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். தலைக்குள் யாரோ உட்கார்ந்து ட்ரம்ஸ் வாசிப்பது போல் ஒரு வலி. கண்களைப் பிரிப்பதே அத்தனை கஷ்டமாக இருந்தது.
“கீதா... கீதாம்மா... கண்ணை நல்லாத் திறந்து பாருங்க. நான் யாருன்னு தெரியுதா?" தன் கன்னங்களைத் தட்டியபடி பேசிய குரல் கொஞ்சம் பரிட்சயமானது போல் இருந்தது. சிரமப்பட்டு கண்களைத் திறந்தாள். எதிரே நிற்பது டாக்டர் மேகலா என்று புரிந்தது. ஏதேதோ ஞாபகங்கள் அலை மோத, இறுதியாக மகியின் முகம் மட்டும் மனக்கண்ணில் மின்னி மறைந்தது. மகிக்கு ஏதோ ஆபத்து என்று உள்மனது ஓலமிட்டது.
“டாக்டர்... மகி... மகி... எங்க? மகிக்கு... என்னாச்சு?” பேச முடியாமல் தலையை ஏதோ பண்ணியது. திக்கித் திணறிக் கொண்டு கேட்டாள் மது
"மது, ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது. தலையில லேசா அடிபட்டிருக்கு என்றார் டாக்டர் மேகலா.
கொஞ்சம் வலி இருக்கும்
***********
கேக்குதா! நான எனன சொலலுறேனனு
“பொறுக்கி... உனக்கே காதல் வரும் போது எனக்கு வராதாடா?"
“குட், அப்போ காதல்தான்னு ஒத்துக்கிறயா அபி?"
“சர்வ நிச்சயமா."
“ஹா... ஹா... அப்போ என்னோட வலி உனக்குப் புரியும் இல்லை. உனக்கு வலிக்கனும்டா, இப்போ எனக்கு வலிக்குதில்லை அதே வலியை உனக்கு மித்ரன் காட்டுவான்டா." மித்ரனின் ஆங்காரக் குரலில் சிரித்தான் அபி.
காரில் ஸ்டைலாக சாய்ந்து நின்ற மித்ரனை நோக்கி வந்தவன், அவன் ஷேர்ட்டில் இல்லாத தூசியைத் துடைத்து விட்டான்.
“ப்ரோ... இந்தக் கை இருக்கு பாருங்க, இதை தனியா தட்டினா சத்தம் வராது ப்ரோ. இன்னொரு கையும் வேணும் ப்ரோ. இதை புரிஞ்சுக்க முடியாத அளவு நீங்க சின்னப் பையனும் கிடையாது ப்ரோ. நீங்க அந்த மன்மதனுக்கே ட்யூஷன் எடுப்பீங்கன்றது இந்த ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் ப்ரோ.” வார்த்தைக்கு வார்த்தை
|************
"அஞ்சலி...!" அதுவரை அமைதியாக இருந்த அபி அவளை அடக்கினான். நிதானமாக நடந்து வந்தவன் ஒற்றைக் கையால் அவள் பிடரி முடியை அழுத்திப் பிடித்தான். அவள் முகத்தில் வலி தெரிந்தது.
“அஞ்சலி, நீ என்னை என்ன வேணாப் பேசு, திட்டு. எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை, ஏன்னா அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா நான் உங்கழுத்துல கட்டின தாலி, கட்டினதுதான். அதுல எந்த மாற்றமும் இல்லை. சாகுற வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் தான். அதுலையும் எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு நடுவில யாரும் வரமுடியாது. வரவும் விடமாட்டேன். வந்தாங்கன்னா..." கோபத்தின் உச்சியில் நின்றான் அபிமன்யு. சத்தம் போடவில்லை, ஆழ்ந்து ஒலித்த அந்தக் குரலில் அத்தனை ரௌத்திரம் இருந்தது. அமைதியாக நின்றிருந்தாலும் அவள் பார்வையின்
|||
<
<07:15
Vo)) 5G
82%
X
The Next Horizon
SMART PHONES
acer
Coming Soon
“அவ எப்பவும் அப்பிடித்தான் மாமா. ரொம்ப ப்ராக்டிகல். சமயத்துக்கு நம்ம உயிரை வாங்கிருவா." ஆதி சொல்லவும் வாய் விட்டுச் சிரித்தான் மகிழன். அந்தச் சிரிப்புச் சத்தத்தில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்
“முறைக்குறா அத்தான்."
"ம்... ரொம்பக் கோபம் வருமோ?"
“லேசுல வராது, வந்தா கஷ்டம்தான்.”
“ஓ...! அப்போ எம் பாடு திண்டாட்டம் தான்." சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழன். அபியின் உயரம் அவனுக்குத் தெரியும். பார்வைக்கும் வாட்ட சாட்டமான ஆண்மகன். அவனுக்குப் பெண் கொடுக்க பல பேர் முன்வருவார்கள். இருந்தும் அவனுக்குத் தன் அக்காவைப் பிடித்திருக்கிறது என்றால், அவள் பாக்கியசாலி என்றுதான் தோன்றியது.
பெரியவர்கள், அடுத்த முகூர்த்தத்திலேயே கோவிலில் வைத்து சிம்பிளாக
“ஆதி, உங்களுக்கெல்லாம் எம் மேல வருத்தம் இருக்கலாம். ஆனா ஒரு சில விஷயங்கள் என்னையும் தாண்டி நடக்குதுப்பா. அதை நீங்க எல்லாரும் கொஞ்சம் புரிஞ்சுக்கனும்.”
“என்ன நடக்குதுன்னு புரியலை அத்தான். ஆனா நீங்க பண்ணுறது அக்கா நன்மைக்காகன்னு மட்டும் புரியுது." அந்தப் பதிலில் சந்தோஷப்பட்டான் மகிழன்.
“அக்காவோட நன்மை மட்டுமில்ல ஆதி. எங்க ஆசையும் அதுதான்."
“அக்காக்கு...!" ஆச்சரியமாக ஆதி பார்க்கவும் புன்னகைத்தான் அபி. ஆதியின் கண்களுக்கு தன் தோளை அணைத்திருப்பவன், தன் அக்காவிற்கு எத்தனை அழகான ஜோடி என்று தோன்றியது.
“அவளுக்கும் பிடிச்சிருந்துது, ஆனா என்னென்னமோ காரணம் சொன்னா. ஒத்து வர மாட்டாதுன்னு மறுத்தா."
"அவ எப்பவம் அப்பிடித்கான் அக்கான்
மூடிய கண்களுக்குள் அந்தப் பெண்ணின் முகமே வந்து போனது. தன் முகத்தை குழப்பம் நிறைந்த கண்களோடு பார்த்த அவள் முகமும், தான் சொன்ன விஷயத்தில் தெளிவடைந்த அவள் முகமும் என மாறி மாறி விளையாட்டுக் காட்டியது.
இந்தப் பெண் எதற்காக தன்னை இப்போது தொல்லை பண்ணுகிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை. தன் எதிர்பார்ப்புகளை அவள் பூர்த்தி செய்வாளா என்றும் அவனுக்குப் பிடிபடவில்லை. நாம் போடும் கணக்குகளை எல்லாம் தாண்டி காலத்தின் கணக்கென்று ஒன்று உண்டு என்பதை அபி அப்போது புரிந்து கொள்ளவில்லை.
தான் எதற்காக அந்தப் பெண்ணுக்கு கேட்கும் வகையில் அப்படிப் பேசினோம் என்று இப்போது நினைத்த போது அபிக்கு லேசாகத் தலை வலித்தது. எதையும் யோசிக்கும் தைரியம் இல்லாமல் மட மடவென தனது ரூமிற்குள் சென்றவன், கம்பியூட்டரின் முன் அமர்ந்து கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக கணக்கு வழக்கில்
கரைந்தம் போனான்
06:54G
5G 84%
"சரி பாட்டி." சொன்ன பேரனை திருஷ்டி கழித்தார் அன்னலக்ஷ்மி. அதன் பிறகு எதுவுமே பேசாமல் உண்டு முடித்த பேரனை கண்டுகொள்ளவில்லை தாத்தா. அவன் முகத்தில் இருந்த குழப்பம் அவருக்கு கவலையைக் கொடுத்தாலும், இப்படியே விட்டால் இவனைப் பிடிக்க முடியாதென்று மௌனமாக இருந்து விட்டார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லோரும் கலைந்து போக, தோட்டத்தில் போய் அமர்ந்து கொண்டான் அபிமன்யு. அங்கிருந்த இரும்புக் கதிரை ஒன்றில் உட்கார்ந்தவன், இன்னொன்றில் காலை நீட்டிப் போட்டு வானம் பார்த்து அமர்ந்து கொண்டான்.
“ரஞ்சனி, அபி பொண்ணு பாக்க சம்மதிச்சிட்டான் தெரியுமா?" அம்மாவின் குதூகலக் குரல் சற்றுத் தள்ளிக் கேட்டது. புன்னகைத்துக் கொண்டான். இருந்தாலும் மனதின் மூலையில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது. தான் செய்வது சரியா, தவறா என்று உள்ளுக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்தது. கண்களை மூடிக்கொண்டான்.
"அப்பா இப்போ இருக்கிற நிலமையில இதைப் பத்தி எல்லாம் என்னால யோசிக்க முடியலை தாத்தா."
“அபி, பிரச்சினை யார் வீட்டுல இல்லை சொல்லு? பிரச்சினை தீந்தாத்தான் வாழ்க்கைன்னா இங்க எவனும் வாழ முடியாது." தாத்தாவின் இந்தத் திடீர்த் தாக்குதலை அபி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது சொல்லி இந்தப் பேச்சை திசை திருப்பவே முயன்றான்.
“இப்ப தான் எக்ஸ்போர்ட் பிஸினஸை ஆரம்பிச்சிருக்கேன் தாத்தா. இப்ப போய்..."
“இது தான் அபி, உன்னோட இந்த எண்ணம் தான் உன்னை எந்தப் பக்கமும் நகர விடாமத் தடுக்குது. புதுசா பிஸினஸ் ஆரம்பிச்சா கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு யாரு சொன்னா?" தாத்தாவின் கிடு கிடுப் பிடியில் வசமாக மாட்டிக் கொண்டான். இத்தனை நாளும் எதுவும் சொல்லாமல் இருந்த தாத்தா இப்போது பேசுகிறார் என்றால், அதன் முழுக் காரணமும் அந்தப் பத்திரிகை விஷயம் என்பதை அபியால் புரிந்து கொள்ள முடிந்தது. தாடை எலும்புகள்
“எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே அபி?”
"தாத்தா!"
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறே? நான் அப்பிடி என்னத்தைக் கேட்டுட்டேன்."
“இல்லை தாத்தா..."
“இங்கப் பாரு மகி. அரவிந்த் உன்னை விட ரெண்டு வயசு சின்னவன். அவனுக்கு கல்யாணம் ஆகி மூணு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு உன் வயசுல இருக்குற எல்லாப் பசங்களும் குடும்பம், குட்டின்னு ஆகிட்டாங்க.”
Comments
Post a Comment