சண்டை
கண்கள் விழுங்குவது போல பார்த்தது.
"ஆதீ..." பானகத் துரும்பாக பாட்டியின் குரல் அப்போது வெளியே கேட்டது. ஆதி ஒரு சலிப்போடு பெருமூச்சு விட்டான்.
"பாட்டி வந்திருக்காங்க." இது துளசி.
"கதவை லாக் பண்ணி இருக்கேன்." நான் எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டேன் என்பது போல இருந்தது அவன் பதில்.
"பாட்டி என்ன நினைப்பாங்க...” அவள் தடுமாறினாள்.
"கதவைத் திறக்கலைன்னா பாட்டி புரிஞ்சுப்பாங்க, நீ முதல்ல என்னைக் கவனி டார்லிங்!"
துளசிக்கு மேலே பேச எதுவும் இருக்கவில்லை. சிந்தை, செயல் என அனைத்திலும் அவனே நிறைந்து போனான்.
நடுவே துளசி மட்டுமல்ல, அவன் தொலைபேசியும் சிணுங்கியது. ஆனால் எதையுமே அவன் கண்டு கொள்ளவில்லை.
இன்பம் என்றால், இல்லறம் என்றால் என்னவென்று அவளுக்கும் உணர்த்தி... அவனும் உணர்ந்து கொண்டிருந்தான்!
*************
"அதெல்லாம் ஒன்னுமில்லக்கா, எங்கிட்டத்தானே பேசுறா, விடுங்க." மகிழன் மெலிதாக புன்னகைத்தான்.
"நீ ரொம்ப செல்லம் குடுக்கிறே மகி!" அக்கா கடிந்து கொள்ள மனைவியைத் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்தான் மகிழன்
கோபத்தால் முகமும் சிவக்க தலையை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள் மது
"நான் என்ன சொல்ல வந்தேன்னா..."
"ப்ளீஸ்... மாமா கொஞ்சம் சும்மா இரு." கெஞ்சுதலாக வந்தது மனைவியின் குரல், அவனைத் தடுப்பது போல.
“இல்லை மதுக்குட்டி... எல்லாம் தெரியணும்."
"எனக்கு என்ன தெரியணும் ? நீ சொல்லு!"
"அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா."
"அதை ஆதி சொல்லட்டுமேம்மா."
"அவங்க புரியாம பேசுறாங்க."
"அங்கிள்... நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன்." பாவமன்னிப்புக் கேட்பது போல இருந்தது அவன் உட்கார்ந்திருந்த விதமும் பேச்சும். துளசிக்கு இப்போது தூக்கிவாரிப் போட்டது. இவனுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறானா?
"தப்பா? என்ன தப்பு ஆதி?"
"அதெல்லாம் ஒன்னுமில்லை ப்பா, அவங்க சும்மா எதையோ பேசுறாங்க." சட்டென்று இடையில் புகுந்த பெண் ஆதியை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஆதி எதையும் கண்டு கொள்ளவில்லை.
“இல்லை அங்கிள்... சிலுவைச் சுமக்கிற மாதிரி மனசு கனக்குது, எனக்கு உங்கக்கிட்ட எல்லாத்தையும் கொட்டணும், அவ்வளவுதான்."
"கொட்டி முடிச்சிட்டா ஆச்சா? என்ன பேசுறீங்க நீங்க?" கணவன் மேல் பாய்ந்தாள் துளசி.
"மது! என்னடி இது? இப்பிடித்தான் பாய்வியா நீ மாமா மேல? உங்கம்மா இருந்திருந்தா இந்நேரம் வாயிலேயே ஒன்னு போட்டிருப்பா!" சங்கரபாணி மகளை வெகுவாக கடிந்து கொண்டார்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை அங்கிள்
**********÷
காரை நிறுத்திவிட்டு இருவரும் நடந்தார்கள். அரவிந்த் நேரத்தைப் பார்த்தான். பத்தைத் தாண்டி இருந்தது.
"மகி ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாமா?"
"இல்லடா, ஏற்கனவே எம்மேல கொலை வெறியில இருப்பா, இதுல நீ வேற ஏன்டா?"
“எப்பிடிடா சமாளிக்கப் போறே?"
"வேற வழி... கால்ல விழ வேண்டியதுதான்."
"டேய்!” அரவிந்த் பலமாக சிரித்தாலும் மனதுக்குள் கவலைப்பட்டான். மது அத்தனைச் சுலபத்தில் இளகிவிடுவாள் என்று தோன்றவில்லை அதே எண்ணம் மகிழன் மனதிலும் இருந்தது. காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் போனான். கீழே ஹாலில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்க மாடி முழுவதும் இருட்டாக இருந்தது.
பெட் ரூமின் லைட்டை ஆன் பண்ணினான் மகி. கட்டிலில் தலைசாய்த்து இவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாள் மது.
"மது பசிக்குது." எதுவுமே நடவாதது போல
"அந்தக் குற்ற உணர்ச்சி மனசுல நிறையவே இருந்துச்சு, எப்பிடியாவது இந்த விஷயத்தைத் துளசிக்கிட்டச் சொல்லி சாரி கேக்கணும்னு நினைச்சேன்."
இப்போது கணவனைப் பார்த்தாள். அவன் வார்த்தைகள் உண்மைதானே? அவன் சொல்வது நியாயம்தானே?!
அடிபட்ட அவள் பார்வையைப் பார்த்த போது ஆதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன்
தப்பாப் பேசாதே துளசி!"
"இங்க எல்லாம் கரெக்டாத்தான் நடக்குது பாருங்க, நான் மட்டுந்தான் தப்புத்தப்பாப் பேசுறேன்."
"இப்போ என்ன ஆச்சுன்னு இப்பிடி குதிக்கிற மது?"
"அந்த செல்வத்துக்கு ஏதாவது ஆகி இருந்திருந்தா..."
"அதான் எதுவும் ஆகலைல்ல? இப்போ எதுக்கு அதையே பேசுற” அவன் குரலிலும் இப்போது கோபம் தெரிந்தது
"பண்ணுறதையும் பண்ணிட்டு கோபம் வேற வருதா உங்களுக்கு?"
"ஆமா! நான் தான் அவனை அடிச்சு ஹாஸ்பிடலில் போட்டேன். இப்போ அதுக்கு என்ன பண்ணலாங்கிறே?”
"அந்த செல்வத்தை தயவுசெய்து நல்வவன் ஆக்கிடாதீங்க மாமா."
அந்த செல்வம் நல்லவன்... இந்த மகிழன் கெட்டவன், அப்பிடித்தானே?!”
"போற போக்கைப் பார்த்தா அப்பிடித்தான் தெரியுது." மது வாய்க்குள்தான் முணுமுணுத்தாள். ஆனால் அது அவனுக்குக் கேட்டிருந்தது.
" ஒரு பொம்பிளை பொறுக்கியோட என்ன கம்பேர் பண்றியா?!"
அவனை கோபமாக முறைத்துவிட்டு எழுந்து நின்றாள்.
"எங்க போறே மது? சாப்பிடு."
"எனக்குப் பசிக்கலை.
"பரவாயில்லை... கெஞ்சமா சாப்பிடு." அவன் வற்புறுத்தவும் கையை விலக்கிக் கொண்டவள் பெயருக்கு ஏதோ கொறித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டாள்.
மகிழன் அமைதியாக உண்டுவிட்டு கிச்சனை க்ளீன் பண்ணினான். கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு அவன் மேலே வந்தபோது மது ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.
கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குக் கிடைக்காத தனிமை அன்று கிடைத்திருந்தது. அத்தையும் ஷிவானியும் முதலில் கிளம்பினார்கள், பிற்பாடு அம்மாவும் அப்பாவும்.
துளசி சில இரவுகள் அவர்களோடே தூங்கி இருக்கிறாள். சில இரவுகள் இவன் ரூமிற்குள் வரும்போது அவள் அயர்ந்து தூங்கி இருப்பாள்.
கட்டிலில் அமர்ந்தவன் மெதுவாக அவள் புறம் நகர்ந்தான். கையை அவள் முழங்கை மேல் வைத்தவன்,
Comments
Post a Comment