மாமன்

மனைவியின் நடவடிக்கையை புரியாது பாத்திருந்தான் மகிழன். சற்று நேரத்துக்கு முன்னாள் வீட்டாரை சமாதானப்படுத்தியவள் முறைத்துக் கொண்டிருக்க, அவள் அருகில் சென்று சமாதானமாக பேசப் போக சந்துருவை அழைத்துக்கொண்டு கொண்டு அறையினுள் புகுந்து கதைவடைத்துக் கொண்டாள்.

நேரமாகவே அனைவரிடமும் விடைபெற்று சென்ற மகிழன் வேலைகளினூடே அலைபேசியில் மதுவை தொடர்ப்பு கொள்ள அவளோ சந்துருவிடம் அலைபேசியை கொடுத்து விடுவாள். மனையாளின் கோபம் புரியாமல் ஒரு பெருமூச்சுடன் நாட்களை கடத்தினான் மகிழன்.

கல்யாணத்துக்கு மூன்று நாள் இருக்கும் பொழுது மகிழன் வந்து சேர்ந்தான் அவன் இல்லாத நாட்களில் முகம் வாடியிருந்த மது அவனை கண்ட பின்னே முகம் மலரலானாள். கவிதா கூட அவளை ஓட்டி எடுத்து விட்டாள். அவளுக்கும் தான் மகிழனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று புரியவில்லை. அவனில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனை நெருங்கத்தான் மனம் இடம் தராமல்
முரண்டியது.

முன் அறை சின்ன அறையாக இருக்க ஒருவர் தூங்க கூடிய கட்டிலே போடப்பட்டிருந்தது. சுவரோரமாக தலையணையை அணைத்தவாறு தூங்கி இருந்தாள் அவனின் அழகி. இருந்த சின்ன இடைவெளியில் கட்டிலில் சாய்ந்து மனைவியை அணைத்தவனுக்கு அவளின் பிரத்தியேக வாசமும், கனகாம்பரத்தின் வாசமும் நெஞ்சம் நிரப்ப கன்னத்தில் முத்தமிட எட்டியவன் காதில் முத்தமிட தூக்கத்திலும் கணவனை உணர்ந்துக் கொண்ட மதுவின் மேனி சிலிர்த்தது.

அதை உணர்ந்து கொண்ட மகிழன் அவள் தூங்குவது போல் நடிக்கிறாள் என்று நினைத்து மேலும் மேலும் முத்தம் வைக்க, தூக்கம் தூர ஓட பட்டென்று கண்களை திறந்த மது, கணவனை கண்டு இதயம் தடதடக்க

"இங்க என்ன பண்ணுறீங்க?" என்றவாறே எழுந்து கொள்ள மகிழன்யும் எழுந்தமர்ந்தான். புடவையை மாற்றி ஒரு நைட்டி அணிந்திருந்தாள் மது. ஆனாலும் தலையில் இருந்த பூவை கழட்டாமலையே தூங்கி எழுந்த நிலையிலும் அவளின் அழகு அறையின் மங்கலான விளக்கொளியில் கூட, அவன் கண்களை நிறைக்க மனைவியைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போகவே "நீங்க  மேல தூங்குங்க நா கீழ படுத்துகிறேன்" என்றவாறே பாய் விரித்து போட்டு தலையணையையும் கீழே போட்டவள் படுத்துக் கொள்ள அடுத்த கணம் ரிஷியும் தலையணையை அவள் அருகில் போட்டு அவளை அணைத்துக் கொண்டு கண் மூடி இருந்தான்.

கணவனின் கைவளைவில் நிம்மத
இதமாக பரவ இதயத்தின் ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. மது எதுவும் பேசவுமில்லை. அவன் செயலை எதிர்க்கவுமில்லை. அமைதியாக கண்மூடி இருந்தாள். அவளும் தான் எத்தனை நாள் அவனை தவிர்ப்பாள்? என்றோ ஒருநாள் கணவனை தனிமையில் சந்திக்க நேரிடும் என்று அறிந்து தானே இருந்தாள். இப்பொழுது கூட அவன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினால் மறுக்க மாட்டாள்.

கண் மூடி படுத்திருந்த மனைவியையே பாத்திருந்த மகிழன் அவள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே அவளின் பிறவி குணம் என்று உணர்ந்தவன் அவளின் முகத்தில் விழுந்திருந்த முடிகளை அவளின் காதோரம் ஒதுக்கியவாறே 

" ஏய் அம்மு கண்ண திறந்து என்ன பாக்க மாட்டியா?" காதல் கொஞ்சும் குரலில் கெஞ்ச கண்களை திறந்து அமைதியாக கணவனையே பாத்திருந்தாள்.

"என் செல்ல பொண்டாட்டிக்கு என்
மேல அப்படி என்ன கோவம் னு மண்டைய பிச்சி கிட்டு இருந்தேன். அப்பொறம் தான் புரிஞ்சது நா வேற கல்யாணம் பண்ணிக்கனு சொன்னது தான் அவ மனச ரொம்ப காய படுத்தி இருக்குனு. அது தெரியாம நா ஒரு மடையன், பொண்டாட்டி மனச புரிஞ்சிக்காம, அவ ஏன் என் விட்டு தூரமா போறான்னு தெரியாம முழிச்சு கிட்டு இருந்தேன்" மனைவியின் கண்ணை பார்த்தவாறே சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீரை துளி முணுக்கென்று எட்டிப் பார்த்தது.

கண்ணீரை துடைத்து விட்டவன் "இன்னும் எத்தனை நாள் மனசுல
சொல்லலாம் இல்ல. உனக்கு

சிறு புன்னகையினூடே அவளின் உள்ளத என் கிட்ட சொல்லாம ஒதுங்கி இருக்க போற? எதுவானாலும் பிடிக்காத விஷயம்னா சண்டை போடு, இல்ல என்ன ரெண்டு அடி கூட அடிச்சிக்க. இப்படி ஒதுங்கிப் போய் தனியா வருந்திக்கிட்டு என்னத்த சாதிக்க போற" குரலை உயர்த்தாமல் தவன்.

" முடியல அப்பொறம் கொஞ்சம் கொஞ்சமா அவளோட நியாபங்கள் எனக்கு வர ஆரம்பிச்சிருச்சு. அவளை கல்யாணம் பண்ணினது போல அவ கூட சந்தோசமா இருந்த நாட்கள்" என்றவன் மனைவியின் முகம் பார்த்து மூக்கோடு மூக்கை வைத்து யவன் குறும்பாக புன்னகைக்க மனைவியின் முகம் பார்த்து மூக்கோடு மூக்கை வைத்து உரசியவன் குறும்பாக புன்னகைக்க

இவ்வளவு நேரமும் யாரோ ஒருத்தியை பத்தி சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக கேட்டிருந்தவள், அன்றும் அவன் இதே போல் சொன்னதை மறந்திருந்தாள். தன்னைத்தான் சொல்கிறான் என்றதும் விழி அகல பார்த்தவள் பேச்சற்றது நிற்க,

"இதாண்டி உன் கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் யாரோனு நினச்சியே அப்போவே வாய தொறந்து கேக்கணும், உனக்கு பிடிச்சதை சாப்பிடுறது போல பிடிக்காததை வேணானும் சொல்லணும். உன் உரிமையை நீ எந்த இடத்திலும் விட்டு கொடுக்க கூடாது. புரிஞ்சுதா" அந்த இரவிலும் பாடம் நடாத்த

தன்ன பிறகுதான் நீ என் மாமா பொண்ணு என்பதே நியாபகத்துல
கூட்டிட்டு வந்தான். உன் போட்டோவை
அனுப்பி உன் பேர் கயல்விழி என்றும், என் மனைவி என்றும் அமுதன் சொன்ன பிறகுதான் நீ என் மாமா பொண்ணு என்பதே நியாபகத்துல வந்தது. அதிகமா நான் தூங்கி கிட்டு இருக்குறதால என்னால அடுத்து என்ன செய்யணும் னு யோசிக்க முடியல்.

அவளின் கைகளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டவன் "தேங்க்ஸ் டி வார் பேபி. ! ரொம்ப தாங்க்ஸ் டி" என்றவன் அவளின் கைகளில் முத்தமிட அவனை வியப்பாக பாத்திருந்தாள் யாழிசை.

"என்ன டி மாமாவை இப்படி சைட் அடிக்கிற? என் விம்பத்தை உன் கண்ணுல தேக்கி வைக்கும் திட்டமோ!" 

"உங்களுக்கு இப்படியெல்லாம் பேச
வருமா?"

"நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க" என்றவள் கண்ணடிக்க அவளை அறியாமல் செய்த செயலை இரவு விளக்கொளியில் கண்டவன் சொக்கி நிக்க

"அப்போ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவேன்னு உனக்கு தெரியுமா? ஐஞ்சு வருஷ காப்புல எல்லாம் மறந்துட்டேன்னு சொல்றியா?" அவள் அருகில் மேலும் நெருங்கியாறே தாபம் நிறைந்த குரலில் "

கணவனின் குரலில் இருந்த பேதம் உணர்ந்தவள் அவன் முகம் பார்க்க வெக்கப் பட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

" செகண்ட் ஹனிமூனுக்கு எங்க போலாம்" ஆசையாக மனைவியை நோக்க

"ஊட்டி போலாம்

அவள் ஊட்டி போலாம் என்றதில் மனம் சிறகில்லாமல் பறக்க, அவளை இறுக அணைத்துக் கொண்டு "வார் பேபி கோபம் எல்லாம் போய்யிருச்சா?" அவள் தலையில் கன்னம் பதித்தவாறே கேக்க

"கோபம் இல்ல வருத்தம் தான் இருந்தது. நீங்க பேசினத்துல சரியாகிருச்சு"

"நா பேச எவ்வளவோ ட்ரை பண்ணேன் நீதான் பேச விடாம ஓடி ஒளியிற"

தான் காரணம். எங்க நீங்க திரும்பவம் எதாச்சும

"பயம் தான் காரணம். எங்க நீங்க

திரும்பவும் ஏதாச்சும் சொல்லிடுவீங்களோனு" என்றவாறே அவன் முகம் பார்க்க அவள் மனநிலையை புரிந்து கொண்டவன்

"ம்... பிரச்சினைனு வந்தா ஓடி ஒளியவும் கூடாது, அமைதியாகவும் இருக்க கூடாது சண்டை வந்தா கூட பரவால்ல பேசி தீர்த்துக்கலாம் ஓகே வா" அவள் கண் பார்த்து நிற்க

"சண்டையா எனக்கு சண்டை போட தெரியாதே"

"ஆமா நான் டைலியும் வாள் சண்டை, கத்தி சண்டை போடுறேன் பாரு.வாய் சண்டை தான் டி. தோசை கரண்டி, பூரி கட்ட இந்த மாதிரி வெப்பன்ஸ் எல்லாம் கைல எடுக்க கூடாது சரியா. மாமா பாவம் இல்ல"

அவன் சொன்ன விதத்தில் மது சத்தமாக சிரிக்க, அவள் வாயை கை கொண்டு மூடியவன் “இந்த நேரத்துல இப்படி சிரிச்சா மோகினி பிசாசு
வந்துருச்சுனு எல்லாரும் பயந்திட போறாங்க டி"

"நீங்க நல்லா பேசுறீங்க"

"இன்னம் கொஞ்சம் நாள்ல நீயும் பேசுவ. பேச வச்சுடுறேன். பேசாத வாய்க்கு தண்டனை கொடுத்து பேச வைச்சிடலாமா?"

"அதிகமா பேசினா தானே தண்டனை கொடுப்பாங்க?"

"நா வித்தியாசமா ட்ரை பண்ணுறேன்" என்றவன் அவள் இதழ் நோக்கி முன்னேறினான்.

"
வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் மகிழன். முழு நிலா பால் போல பொழிந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் கால் நீட்டி, சுகமாக அந்த இரவுப் பொழுதை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

சொல்லாமல் கொள்ளாமல் மதுவின் முகம் அவன் மனதில் வந்தது. இப்போது அவள் பக்கத்தில் இருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும் என்று அவன் வயது கணக்கெடுப்பு நடத்தியது. ஏதேதோ ஆசைகள் அடிமனதில் ஆட்டம் போட்டது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். இந்தப் பெண் தன்னை இத்தனை தூரம் ஆக்கிரமிப்பாள் என்று கொஞ்சமும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

எத்தனை வருட புறக்கணிப்பு. அவன் மட்டுமல்ல, அவளும் தான். கோபம் வந்துவிட்டால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. முற்றாகப் பேச்சை நிறுத்தி, தூரத்தே அவள் முகம் பார்த்த ஞாபகம் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று அவளோடு பேசியதை நினைத்த போது சிரிப்பு வந்தது.

இன்று நினைத்தாலும் அந்தப் பார்வை சுதாகரனை ஏதோ செய்யும். பாட்டியை எதிர்த்தது தவிர, அவள் மேல் எந்தத் தவறும் இல்லை என்று சுதாகரனுக்கு இப்போது புரிந்தாலும், அரும்பு மீசையோடு அன்றிருந்த சுதாகரனுக்கு அவள் ஏதோ தன் பாட்டிக்கு அநியாயம் செய்தது போல தான் தோன்றியது.

அன்றோடு இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இருவருக்கும் இயற்கையாகவே இருந்த பிடிவாதமும், கோபமும் இத்தனை வருடங்களாக அவர்களை பிரித்து வைத்திருந்தது. ஆனால் உள்ளுக்குள் இருந்த அன்பு மட்டும் உயிர்ப்போடு தான் இருந்திருக்கிறது என்று நினைக்கும் போது, உதடுகளில் இளநகை பூத்தது சுதாகரனுக்கு.

“என்னடா உனக்கு நீயே சிரிச்சுக்கிற?" பக்கத்தில் வந்தமர்ந்தார் அம்மா. பழைய திடம் உடம்பில் இல்லாவிட்டாலும் அந்தக் கண்களில் இருந்த கூர்மை 'நான் மாறவில்லை'

**************



"அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை அத்தை. மனசுக்கு கொஞ்சம் வருத்தமா இருந்துது. கொஞ்ச நாள் தனியா எங்கேயாவது இருந்தா மனசுக்கு நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதான்

மீண்டும் அதே மெளனம் அந்தக் காரில் குடி கொண்டிருந்தது. எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. நடந்து முடிந்த நிகழ்வு

அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதால், அதை அசை போட்டபடி அமைதியாக இருந்தனர்.
 
"இறங்கு மது." சுதாகரனைத் திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கினாள். அவளோடு கூட நடந்தவன், சாவிக் கொத்தை அவளிடம் நீட்டி,

"யார் வீடுன்னு தெரியுதா?" என்றான்.

"ம்... அத்தை கூட ஒரு தரம் வந்திருக்கேன். அப்போ உங்க தாத்தா இருந்தாங்க." என்றாள். முகம் பூரிக்க புன்னகைத்தவன்,

"தாத்தா உன்னைப் பாத்ததும் அம்மாக் கிட்ட என்ன கேட்டாங்கன்னு ஞாபகம் இருக்கா?" என்றான்.

"ம்ஹூம்...” என்று இடம் வலமாகத் தலையாட்டியவள்,

"என்ன கேட்டாங்க உங்க தாத்தா?"

"இது யாரு குட்டிப் பொண்ணுன்னு கேட்டாங்க."

"ம்..." என்றாள் உமா, மேலே சொல் என்பது போல.

"அம்மா என்னோட மருமகள்னு சொன்னாங்க." என்றான். மறந்தும் 'இவளைத் தான் சுதா பெரியவனானதும் கட்டிக்குவான் அப்பா' என்று குந்தவி சொல்லிச் சிரித்ததை சுதாகரன் சொல்லவே இல்லை.

சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டவள் அதை வியப்பாகப் பார்த்தாள். பழைய காலத்து சாவிகள் நான்கைந்து ஒன்றாகக் கோர்க்கப்பட்டு இருந்தது. நல்ல கனமாக இருந்தது.

"இங்க எதுக்கு வந்திருக்கோம்? என்றவளை,

“கதவைத் திற மது." என்றான் சுதாகரன். அவனையே ஆச்சரியமாகப் பார்த்தவள், கதவைத் திறந்தாள். திறக்க முடியவில்லை. அத்தனை கனமாக இருந்த அந்த சாவியை அவளால் கையாள முடியவில்லை.

"என்னால முடியல, கஷ்டமா இருக்கு."

"ஓ... என்ன சாப்பிடுற நீ? இதையே திறக்க முடியலையா?" என்றவன் இலகுவாக கதவைத் திறந்தான்.

“இங்க ஆரத்தி எடுக்க எல்லாம் ஆள் கிடையாது. உள்ளே போ மது." என்றான். வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவள், வீட்டை சுற்றும்முற்றும் பார்த்தாள். சுத்தமாக இருந்தது. அப்போதுதான் கழுவி விட்டதற்கான அறிகுறி தெரிந்தது. சுற்றிவர அறைகள் இருக்க, நடுவில் நிலா முற்றம் இருந்தது. அழகான துளசி மாடம் நடுவில் வீற்றிருந்தது.ஒரு பக்கம் இருந்த மர ஊஞ்சல், நான்கு கனமான சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்தது.

"மது, நாம இனி இங்கதான் தங்கப் போறோம்." அவள் பின்னோடு வந்த சுதாகரன் அவளைப் பார்த்தபடி சொன்னான்.

“என்... என்ன சொன்னீங்க? கம் அகெய்ன்."

"நாம ரெண்டு பேரும் இனி இங்கதான் இருக்கப் போறோம். இந்த வீடு எங்க தாத்தா அம்மாக்குக் குடுத்தது. வழி வழியா மூத்த பிள்ளைங்களுக்குத்தான் இந்த சொத்து சொந்தம். இப்போ இது நம்ம வீடு மது." அவன் சொல்லவும் அவனை வியப்பாகப் பார்த்தாள் உமா.

"இந்த ஏற்பாட்டுக்கு உங்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?"

"நான் யாருகிட்டயும் பர்மிஷன் கேக்கலையே மது. மகேஷ்கிட்ட சொல்லி வீட்டை க்ளீன் பண்ண சொன்னேன். அவ்வளவுதான்."

"தெரிஞ்சதுக்கப்புறம் ஒன்னுமே சொல்லலையா?"

"சொல்லலை. ஏன் கேக்குறே?"

“இல்லை சும்மாதான் கேட்டேன். வீட்டுல மூத்த பிள்ளை நீங்க. நீங்க வீட்டை விட்டு வெளியே தங்குறதுன்னா.." அவள் முடிக்காமல் இழுக்க, அவளைப் பார்த்து புன்னகைத்தான் சுதாகரன். அந்தப் புன்னகை அவளை ஏதோ செய்ய, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் உமா.

"வீட்டுக்கு மூத்த பிள்ளையா இருந்தது போதும். வீட்டை சுத்திப் பாக்கிறயா மது?" என்றான்.

"ம்..." ஆமோதித்தவள், அவன் பின்னோடு சென்றாள். நிலாமுற்றத்தைச் சுற்றி நான்கு ரூம்கள் இருந்தது. முதலாவது ரூமைத் திறந்தவன்,

"இது தாத்தாவோட லைப்ரரி. அவருக்கு படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம். அம்மாக்கும் சித்திக்கும் எவ்வளவு கண்டிப்பு இருந்துச்சோ, அதே அளவுக்கு அவங்களை படிப்புல ஊக்குவிச்சவர் எங்க தாத்தா. அவரோட கலெக்ஷன்ஸ் இங்க நிறைய உண்டு. அம்மா, சித்தியோட புக்ஸும் உண்டு. எனக்கு இங்க பொழுது நல்லாவே போகும்." சொன்னவனைக் கவனிக்காமல் அந்த ரூமை வலம் வந்தது அவள் விழிகள்.

"வா மது." அவளை அழைத்துக் கொண்டு அடுத்த ரூமிற்குச் சென்றான். அது கிச்சன். பழைய அமைப்பிலேயே இன்னும் இருந்தது.

"சமைப்பியா மது?" என்றான். அவன் கேள்வியில் திருதிருத்தவள், உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஏதோ தவறு செய்த குழந்தையைப் போல இடம் வலமாகத் தலை அசைத்தவள், அவனைப் பார்த்து விழிக்க பக்கென்று சிரித்தான் சுதாகரன். ஆனால் அவன் பார்வை மட்டும் அந்த உதடுகளில் ஒரு கணம் தங்கி மீண்டது. தான் இழந்திருப்பது எத்தனை பெரிய சொர்க்கம் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை மீட்டுக் கொண்டவன்,

"சமையலுக்கு ஆள் பாருன்னு மகேஷ் கிட்ட சொல்லி இருக்கேன். நீ ரொம்ப கவலைப் படாத மது." என்றவன் கிச்சனை விட்டு வெளியே வந்தான்.

கிச்சனும், லைப்ரரியும் நிலா முற்றத்தின் ஒரு பக்கம் இருக்க, அடுத்த பக்கம் இரண்டு ரூம்கள் இருந்தன. அதில் ஒரு ரூமைத் திறந்தவன்,

"இது உன்னோட ரூம் மது. அடுத்த ரூமை நான் யூஸ் பண்ணப் போறேன். அத்தைக்கிட்ட சொல்லி உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் இங்க கொண்டு வந்திருச்சேன் அரேன்ஜ் பண்ணிக்கோ

 அவனை ஆழ்ந்து பார்த்தாள் உமா.

"இப்போ எதுக்கு இவ்வளவு ஏற்பாடுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” அவள் நிதானமாகக் கேட்க, புன்னகைத்தான் சுதாகரன்.

"இதுக்கு பதில் இப்போ நான் சொன்னா அது ட்ராமா மாதிரி இருக்கும் மது. ஆனா உனக்குப் பிடிக்கலைன்னு சொன்னா தாராளமா சொல்லு. வேற வீடு பாக்கலாம்."

"அப்போவும் உங்க வீட்டுக்கு போறதுக்கான வாய்ப்புக்கள் இல்லையா?"

"நிச்சயமா இல்லை. இது நம்ம வீடு. இங்கதான் நாம இருக்கப் போறோம். இங்க வர்றதுக்குக் கூட நான் எங்க வீட்டைச் சேந்தவங்களுக்கு அனுமதி குடுக்கலை. ஆனா நீ தாராளமா உனக்குப் பிடிச்சவங்களை கூட்டிட்டு வா மது. அதுக்கு முன்னாடி, இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா?" அந்த நிலா முற்றத்தின் அகண்ட தூணை வருடியவள்,

"ரொம்பவே பிடிச்சிருக்கு. க்ளாசிக், அவ்ளோ அழகா இருக்கு. உங்க தாத்தா

"ரொம்பவே பிடிச்சிருக்கு. க்ளாசிக், அவ்ளோ அழகா இருக்கு. உங்க தாத்தா ரொம்ப ரசிச்சு கட்டியிருக்காங்க." என்றாள். அவன் முகத்தில் நிறைவான புன்னகையொன்று வந்து போனது.

“டயர்டா இருப்பே, ரெஸ்ட் எடுதுக்கோ மது" சொல்லிவிட்டு அவன் ரூமிற்குள் புகுந்து கொண்டான் சுதாகரன்.

ரூமிற்குள் வந்த உமா அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டாள். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. படுக்கை விரிப்பு முதற் கொண்டு, ஜன்னல் கர்டன் வரை புதியதாக இருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் புதிதாக வாங்கப் பட்டிருக்கவில்லை. பழைய தளபாடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. என்ன, அட்டாச்ட் பாத்ரூம் மட்டும்

இருக்கவில்லை. வெளியே ஒரு காமன் பாத்ரூம் இருந்தது. அது தவிர குறை சொல்ல எதுவும் இருக்கவில்லை. ஏதோ, கொஞ்சம் சுதந்திரமாக சுவாசிப்பது போல் இருந்தது உமாவிற்கு. அயர்வாக இருக்கவே அவளையறியாமலே கண்கள் மூடிக் கொண்டன.


யாரோ பிடித்து உலுக்கவும் அடித்துப் பிடித்து கண்களைத் திறந்தாள் உமா. எதிரே சுதாகரன் கலவரமான முகத்துடன் நின்றிருந்தான்.

“ரொம்ப நேரமா கதவைத் தட்டினேன் மது, ஆன்ஸரே இல்லை. அதான் பயத்துல கதவை திறந்து வந்துட்டேன். ஆர் யூ ஓ கே?" என்றான். கட்டிலில் மீண்டும் சொகுசாகப் படுத்துக் கொண்டவள்,

"

ஹாட் பாக்ஸில் சாப்பாடு டைனிங் டேபிளின் மேல் இருந்தது. சமையலுக்கு உடனேயே யாரும் கிடைக்காததால் மகேஷ் இந்த ஏற்பாட்டை

செய்திருந்தான். நாளையிலிருந்து சமையலுக்கு ஒரு பெண்மணி ஏற்பாடாகி இருந்தார். போரடிக்கவும் அங்கிருந்த தாத்தாவின் பழைய ‘ஈசி செயாரில்' அமர்ந்தவன், டீவியில் ஃபுட்பால் சானலை போட்டுக் கொண்டு அதில் மூழ்கி விட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் உமாவின் அரவம் கேட்க திரும்பிப் பார்த்தான். தோளில் டவளைப் போட்டபடி பாத்ரூமிற்குப் போய்க்

கொண்டிருந்தாள். பழமையான வீடு என்பதைத் தவிர, பிள்ளைகளுக்குத்

தேவையான நவீன வசதிகள் அனைத்தையும் செய்து வைத்திருந்தார் குந்தவி. முகம் கழுவி அதைத் துடைத்த படி வந்த உமா, டேபிளின் மேல் இருந்த சாப்பாட்டைப் பார்க்கவும்,

"பசிக்குது, சாப்பிடலாமா?" என்றாள்.

"ம்... சாப்பிடலாமே." என்றவன் டைனிங் டேபிள் செயாரை டீவியை நோக்கித் திருப்பிப் போட்டுக் கொண்டான். மாட்ச் படு சுவாரசியமாக போய்க்

கொண்டிருந்தது. அவனின் ஃபுட்பால் க்ரேஸ் அவள் அறிந்த விஷயம் தானே.

“என்னை எழுப்பினீங்களா என்ன?" என்றாள் சந்தேகமாக.

"ம்... சாப்பாடு வந்திருந்துது. சரி சாப்பிடலாமேன்னு எழுப்பினேன்."

"நான் ஏதாவது சொன்னேனா?" அவள் கலவரமாகக் கேட்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“இல்லையே மது, எழும்பிப் பாத்துட்டு திரும்பத் தூங்கிட்டே. சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு நானும் விட்டுட்டேன்.” அவன் சொல்லிக் கொண்டிருக்க, இரண்டு பிளேட்களில் உணவைப் பரிமாறியவள் ஒன்றை அவனிடம் நீட்டினாள். கையை அலம்பிக் கொண்டு வந்தமர்ந்தவன், அவள் நீட்டிய பிளேட்டை வாங்கிக் கொண்டு சாப்பி

சரியாக அந்த நேரம் பார்த்து 'கோல்' ஒன்று விழ, 'ஹேய்' என்று வாய்விட்டுக் கத்தினான் சுதாகரன். அவன் கத்திய சத்தத்திற்கு இவள் திடுக்கிட, அவனுக்குப் புரையேறியது. இருமிக்கொண்டே தண்ணீரை எடுத்து அவன் பருக, அவன் தலையில் தட்டியவள் மேஜை மேல் இருந்த ரிமோர்ட்டை எடுத்து டீவியை ஆஃப் பண்ணினாள்.

"ஐயோ...! மது, நல்ல மாட்ச்... ப்ளீஸ்டா." என்றான் கெஞ்சலாக. அவனை முறைத்தவள்,

"சாப்பிட ஒரு அஞ்சு நிமிஷம் தான் ஆகும். அதுக்கப்புறம் மாட்ச்சை பாருங்க." என்றாள்.

"ம்ச்ச்... என்ன மது, இப்பிடிப் பண்ணுற." என்று தன் அதிருப்தியை காட்டினாலும், அவள் சொன்னபடி சாப்பிட ஆரம்பித்தான் சுதாகரன். இது இவன் குணமில்லையே! சிந்தனையோடே சாப்பிட்டாள் உமா.

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் உமா கதவருகில் சென்று

"யாரது?" என்றாள்.

"மது, நான்தான்டா, கதவைத் திற." சுதாகரனின் குரல் கேட்கவும் தான் தாழ்ப்பாளை நீக்கினாள். உள்ளே வந்தவன்,

"என்னாச்சு மது? எதுக்கு கதவை லாக் பண்ணி வச்சிருக்கே?" என்றான்.

"எங்க போனீங்க?"

"சும்மாதான், ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸை பாக்கப் போயிருந்தேன்."

"போகும் போது சொல்லிட்டு போகமாட்டீங்களா?"

"சொல்லலாம்னு வந்தேன். நீ அசந்து தூங்கிட்டு இருந்தே மது. அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு..." அவன் முடிக்காமல் இழுக்கவும் அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

"போகும் போது சொல்லிட்டு போங்க. நான் என்னன்னு எடுத்துக்கிறது. அதுக்கப்புறம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திருங்க. இருட்டிடுச்சுன்னா எனக்கு தனியா இருக்க பயமா இருக்கும்" சொல்லி விட்டு டைனிங் டேபிளை நோக்கிப் போனாள்.

ஆஹா! மழை வரும் அறிகுறிகள் தெரிந்ததால் தான் இன்று அத்தனை பேரும் ஏழு மணியோடு கிளம்பி இருந்தார்கள். இல்லாவிட்டால் அரட்டைக் கச்சேரி ஒன்பது மணிவரை நீளும். 'தப்பினேன்டா சாமி, வாழ்க மழை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் சுதாகரன்.

***************

ஒரு ஒட்டுதல் இல்லாவிட்டாலும் இத்தனை இயல்பாக அவள் பேசியது சுதாகரனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவளிடம் சொல்லிவிட்டு போகவே அவள் ரூம் வரை வந்திருந்தான். கடந்த ஒரு வாரமாக இருந்த மன அழுத்தம் நீங்கியதோ, இல்லை அவன் அருகாமை கொடுத்த ஆறுதலோ எதுவோ ஒன்று அவளுக்கு நிம்மதியைக் கொடுக்க மீண்டும் அடித்துப் போட்டாற் போல தூங்கி விட்டாள் உமா. சொல்ல வந்தவன்

நேராக டைனிங் டேபிள் சென்றவள் அவன் வாங்கி வந்திருந்த டின்னரை ப்ளேட்டில் வைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளை ஆழ்ந்து பார்த்தான். மெல்லிய பின்க் நிற நைட்டியில் கூந்தலை பின்னாமல் விரித்து விட்டிருந்தாள். இடையைத் தழுவி நின்ற கூந்தலைப் பார்த்து பெருமூச்சு விட்டான் சுதாகரன். நண்பர்கள் வேறு 'மச்சான் ஃபர்ஸ்ட் நைட்டா இன்னைக்கு?' என்று உசுப்பி விட்டிருந்தார்கள். அவர்கள் கேலியை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. அது போதாததற்கு இவள் வேறு சோதிக்கிறாளே! சுதாகரன் மனது புலம்பித் தீர்த்தது.

ஒன்றாக வளர்ந்திருந்தாலும் பருவ வயதின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிணக்கினால் சுதாகர் உமாவைப் பார்த்த தருணங்கள் சொற்பம் தான். அதிலும் அவளை இதுபோன்ற பிரத்தியேக ஆடைகளில் பார்த்ததே கிடையாது. வரி வடிவத்தில் மெய்மறந்து நின்றான் அவள் கணவன். சாப்பாட்டை பரிமாறியவள் அவனைத் திரும்பிப் பார்க்க, சமர்த்தாக வந்து அமர்ந்து கொண்டான்

சப்பாத்தியை போட்டுக் கொண்டவள் டீவியை ஆன் பண்ணினாள்.

இனிமையான பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆனால் அதுவும் சுதாகரனுக்கு சோதனையாகவா வந்து விடியவேண்டும்?

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.

விஜயகாந்தும், கஸ்தூரியும் திரையில் இருபது பேர் நடனமாட, கூடவே ஆடிக் கொண்டிருந்தார்கள். பாட்டில் உமா லயித்துப் போக காதைப் பொத்திக் கொண்டான் சுதாகர். அது ஒரு பாடாக முடிய, அடுத்து ரஜனியும், மீனாவும் ஆரம்பித்தார்கள்.

ஒருநாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்.

சுதாகரனுக்குப் பொறுமை பறந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

"மது, டீவியை ஆஃப் பண்ணுறயா?

“ஏன்? நல்ல பாட்டுத்தா..." சொல்லிக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தவள், பாதியில் நிறுத்திவிட்டாள். அந்தக் கண்களில் அத்தனை தாபம் இருந்தது. அதன் பிறகு அங்கு மௌனமே குடிகொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்தவள் மொட்டை மாடிக்குப் போனாள். லைப்ரரியாக இருந்த ரூமிற்குப் பக்கத்தால் படிக்கட்டுகள் போக மேலே மொட்டை மாடி இருந்தது. குழந்தைகளாக இருந்த போது, உமாவும், மகேஷும் இந்த மொட்டை மாடியில் விளையாடியது இன்னும் ஞாபகம் இருந்தது உமாவிற்கு.

சுற்றிவர இருந்த இடை உயரக் குட்டிச் சுவரில் சாய்ந்து கொண்டவள் தூரத்தே தெரிந்த சிங்கா நல்லூர் ஏரியை பார்த்தபடி நின்றாள். சுதாகரனின் பார்வை அவளை ஏதோ செய்தது. எப்போதும் தன் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அத்தான், தான் நினைத்ததையே நடத்தி முடிக்கும் அத்தான் இன்று அத்தனை அனுசரனையாக நடப்பது ஆச்சரியமாக இருந்தது

அவனை அப்படிப் பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், இது இப்படியே தொடர்ந்தால் தானும் இன்னுமொரு குந்தவியாகத்தான் மாற வேண்டி இருக்கும் என்று அவள் உள் மனது எச்சரித்தது. எண்ணத்தின் நாயகனே படியேறி இவள் பக்கத்தில் வந்து நின்றான்.

"மது, நாளையிலிருந்து நான் மில்லுக்கு போகலாம்னு நினைக்கிறேன். ஒரு வாரத்துக்கு மேல லீவ் போட்டாச்சு. இனிமேலும் போகாட்டி நல்லா இருக்காது." அவன் சொல்லவும் தலையாட்டினாள் உமா.

"உனக்கு இன்டெர்ன் தொடங்க கொஞ்ச நாளாகும் இல்லையா? அதுவரைக்கும் அம்மா கூட ஹாஸ்பிடல்ல.." வழமை போல இன்றும் அவளுக்கும் சேர்த்து அவனே முடிவெடுத்து பேசிக்கொண்டே போனவன், பாதியிலேயே தன் தவறை உணர்ந்து பேச்சை நிறுத்தினான்.

"சொல்லு மது, உன்னோட ஐடியா என்ன? என்ன பண்ணுறதா இருக்கே?" என்றான் அவனது கேள்வியில் ஆச்சரியப் பட்டவள்,

"நல்லா தூங்கனும், ரெஸ்ட் எடுக்கனும், அம்மா, அப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்." என்றாள்.

“தாராளமா பண்ணு. நாளையிலிருந்து சமையலுக்கு ஆள் வந்திரும். அவங்களே வீட்டையும் க்ளீன் பண்ணிடுவாங்க. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. உங்க வீட்டுக்கு எப்பெல்லாம் தோணுதோ அப்பெல்லாம் போ. தகவல் சொல்லிட்டேன்னா அதுக்கேத்தா மாதிரி நானும் ப்ளான் பண்ணிக்குவேன். ஏன்னா இந்த வீட்டுக்கு ஒரு சாவி தான் இருக்கு." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மின்னல் ஒன்று அடித்து, இடி இடித்தது.

"மழை வரும் போல தெரியுது." சொன்னவள், சட்டென்று உள்ளே சென்று விட்டாள். கைகளைக் கட்டிக் கொண்டு இயற்கையை கொஞ்ச நேரம் ரசித்திருந்தான் சுதாகரன். எங்கும் இருள் படர்ந்திருக்க, தூரத்தே மின்னல் வெளிச்சத்தில் தெரிந்த ஏரியும், உடலைத் தழுவிச் சென்ற குளு குளுக் காற்றும் அத்தனை சுகமாக இருந்தது.

கொஞ்சம் பெரிதாக இடி இடிக்கவே மொட்டை மாடியின் கதவை மூடிவிட்டு

"இல்லையில்லை, நான் போகல்லை. நீ நிம்மதியா தூங்கு மது." சொன்னவன் அவளை வசதியாகப் படுக்க வைத்து பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவனை ஒட்டிக் கொண்டே உறங்கிப் போனாள் உமா. அவள் அருகாமை இதம் கொடுக்க சுதாகரனும் உறங்கிப் போனான்.

கன்னத்தில் யாரோ தட்டவும் கண்விழித்துப் பார்தான் சுதாகரன். அறைக்குள் வெளிச்சம் பரவியிருக்க, உமாவின் முகம் மிகவும் அருகாமையில் தெரிந்தது.

"மழை விட்டிருச்சு." என்றாள். 'என்ன சொல்கிறாள் இவள்?' ஒன்றும் புரியாமல்,

"சரிடா.” என்றவன் புரண்டு படுக்க எத்தனிக்கும் போதுதான் அதைக் கவனித்தான். அவள், அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருக்க, அவளை அசைய விடாமல் அவன் அணைத்துப் பிடித்திருந்தான். 'ஓ... இதுக்குத் தான் அம்மணி முறைச்சுப் பாத்தாங்களா? அவங்க நம்ம மேல தலை வெச்சுக்குவாங்களாம், ஆனா நாம மட்டும் வணைச்சுக்கிட்டா


,.டா" என்றவன் புரண்டு படுக்க எத்தனிக்கும் போதுதான் அதைக் கவனித்தான். அவள், அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருக்க, அவளை அசைய விடாமல் அவன் அணைத்துப் பிடித்திருந்தான். 'ஓ... இதுக்குத் தான் அம்மணி முறைச்சுப் பாத்தாங்களா? அவங்க நம்ம மேல தலை வெச்சுக்குவாங்களாம், ஆனா நாம மட்டும் அணைச்சுக்கிட்டா முறைப்பாங்களாம். நல்ல நியாயம்டா சாமி. மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்,

"சாரி மது." சொல்லிவிட்டு கைகளை விலக்கிக் கொண்டு புரண்டு படுத்தான்.

"உங்க ரூம் அங்க இருக்கு." கண்களைச் சுருக்கி ஒரு விதமாகச் சொன்னாள் உமா. சொன்னவளைத் தலையைத் திருப்பிப் பார்த்தவன்,

"சரிதான் போடி." என்றுவிட்டு, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். பாத்ரூமிற்கு போன உமா முகத்தில் லேசான புன்னகை இருந்ததோ!

"சியர் அப் சுதா. புதுசாக் கல்யாணம் ஆனவன் மாதிரியா இருக்கே. கலகலப்பா இருப்பா." என்றார்.

"முடியலை மாமா. நான் தான் எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டேன். என்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணு. இப்போ மூணாவது மனுஷி மாதிரி பேசுறப்போ வலிக்குது."

"சரி விடு, உமாவோட கோபம் நமக்குத் தெரிஞ்சது தானே. எல்லாம் சரியாப் போயிடும்."

"இது கோபம் இல்லை மாமா, வருத்தம். நான் அவளை விட்டுக் குடுத்துட்டேனேங்கிற வருத்தம்."

"ம்... புரியுது."

“தாத்தாவை எங்கம்மாவே பாத்தது கிடையாது. அப்பாவும் பாட்டியை எதிர்த்து அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க உலகமே நான் தான். அவங்களை எதிர்த்துப் பேச என்னால முடியாது எங்கிறதுக்காக, நான் மதுவை விட்டுக் கொடுக்கிறேன்னு அர்த்தம் இல்லை

"உன்னை நான் குறைச்சுப் பேசுறதா நீ நினைக்காதே. எம் பையனை நானே அப்பிடிப் பேசுவனா? நான் யதார்த்தத்தை சொல்லுறேன்."

"நான் தப்பா எடுக்கலை மாமா."

"அத்தனையையும் தாண்டி இந்த நிச்சயதார்த்தம் நடந்ததுன்னா, அதுக்குக் காரணம் உமாவும், தமிழும் உ தான். ஆராதனாக்கு இந்தக் கல்யாணம் ஆரம்பத்துல இருந்தே பிடித்தம் கிடையாது. அது எனக்கு நல்லாவே தெரியும்."

"தமிழுக்கு உன்னை தன்னோட மாப்பிள்ளையா எடுக்கனும்னு ரொம்பவே பிரியம்."

'என்னை இல்லை மாமா, குந்தவியோட மகனை." இதைச் சொல்லும் போது லேசாகச் சிரித்தான் சுதாகரன்.

"குந்தவியோட மகன்தான் வேணும்னா மகேஷை செலக்ட் பண்ணி இருக்கலாமே. எவ்வளவு அழகா உங்

“ஏன் அப்பிடி நினைக்குறே? இதுவரைக்கும் பண்ணலைன்னா என்ன? இனிப் பண்ணு. அவனோட பெரிய சொத்தே உங்கிட்ட தானே இருக்கு. அதை பத்திரமா பாத்துக்க. அதை உள்ளங்கையில வெச்சுத் தாங்கு. இதைவிடப் பெரிய சந்தோஷத்தை தமிழுக்கு யாரும் குடுத்திற முடியாது சுதா. தமிழோட சந்தோஷம் மட்டும் இல்லை, அவன் குடும்பத்தோட சந்தோஷமே இப்போ உங் கையில்தான் இருக்கு சுதா." சொல்லி முடித்த இளமாறன், சுதாகரனைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

"உமாக்கிட்ட தன்மையாப் பேசு. நீ எவ்வளவு அன்பு அவமேல வெச்சிருக்கேன்னு காட்டு. அவளுக்கே அது தெரிஞ்சிருந்தாலும், அதை நீயா உணர வைக்கும் போது இன்னும் நம்பிக்கை வரும். இப்போ மீட்டிங்குக்கு போகலாமா?" இளமாறன் குறும்பாகக் கேட்கவும், சிரித்தான் சுதாகரன்.

எழுத மாதிரி இருக்கு?" கேள்விகளை அடுக்கிய படி வந்து நின்றார் ஆராதனா.

"ஒன்னுமில்லை அத்தை. இப்போ மது எங்க?"

'அவ ரூம்ல இருக்கா. வந்ததும் " வராததுமா ரூமுக்குள்ள போய் உக்காந்துக்கிட்டா. கேட்டா எதுவும் வாயைத் தொறந்து பதில் சொல்லவும் மாட்டேங்கிறா." சொல்லிக் கொண்டிருக்கும்போதே தமிழ்ச்செல்வனின் கார் வந்து நின்றது. அவரும் கலவரமாக வந்து நிற்க,

"எதுக்கு அத்தை இப்போ மாமாக்கெல்லாம் கால் பண்ணினீங்க?" என்றான் சுதாகரன்.

"உனக்கு என்னப்பா, நீ ஈஸியா சொல்லிட்ட. உமாவை அப்பிடிப் பாத்ததும் எனக்குக் கையும், ஓடலை காலும் ஓடலை." கலங்கிய குரலில் சொன்னார் ஆராதனா.

"எங்கயும் எதுவும் ஓட வேணாம். நான் தெரியாமத்தான் கேக்குறேன், நீங்களும், மாமாவும் சண்டை போட்டுக்கிட்டதே இல்லையா அத்தை?"

"எங்கயும் எதுவும் ஓட வேணாம். நான் தெரியாமத்தான் கேக்குறேன், நீங்களும், மாமாவும் சண்டை போட்டுக்கிட்டதே இல்லையா அத்தை?"

"அது... அது..." ஆராதனா இழுக்க, அதுவரை மெளனமாக இருந்த தமிழ்ச்செல்வன்,

"அதெல்லாம் சூப்பராப் போடுவோம் சுதா." என்றார். அவர் பதிலில் வாய்விட்டுச் சிரித்த சுதாகரன்,

"நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எதையும் கண்டுக்காதீங்க. எம் பொண்டாட்டி செம கோபத்துல வந்திருக்கா. அனேகமா நான் அவ கால்ல விழ வேண்டி வந்தாலும் வரும்." சொல்லிவிட்டு நகரப் போனவனை தடுத்த ஆராதனா,

"சுதா, கல்யாணத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் ரெண்டு பேரும் சேந்து வீட்டுக்கு வந்திருக்கீங்க. மத்தியானம் சாப்பிட்டுட்டு போங்க, சரியா?" என்றார்.

"ஆஹா, மில்லுல முதலாளி கிட்ட இன்னைக்கு லீவ் கிடைக்குமான்னு

"ஆஹா, மில்லுல முதலாளி கிட்ட இன்னைக்கு லீவ் கிடைக்குமான்னு தெரியலையே அத்தை." வேண்டுமென்றே அவன் தலையை தட்டி யோசிக்க,

"இன்னைக்கு முதலாளியே லீவு தான் சுதாகரா. பொண்ணும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்திருக்காங்களாம்." என்றார் தமிழ்ச்செல்வன். சிரித்தபடியே உமாவின் ரூம் கதவைத் திறந்தான் சுதாகரன்.

"அம்மா, ஒரு பிரச்சினையும் இல்லைன்னு எத்தனை தட..." பாதியிலேயே நின்றது உமாவின் குரல். ஆராதனா தான் வருகிறார் என்று எண்ணியிருந்தவள், சுதாவைக் காணவும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன், அவளை பிடித்து எழுப்பி தன்னருகே நிறுத்திக் கொண்டான். அந்த அருகாமை அவளை ஏதோ செய்ய,

“விடுங்க என்னை." என்றாள்.

"முடியாது, இப்போ எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கே? நமக்கு வீடில்லையா உ என்ன?” அவன் சொன்னதும் அவள் கண்களில் கர கரவென நீர் கோர்த்துக் கொண்டது.

"மது... ஏய்... என்னடா நீ? சின்னப் பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் அழுதுக்கிட்டு?" அவள் கண்களைத் துடைத்து விட்டவன், அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

"நான் உங்களை மயக்கி வச்சிருக்கேனாம், உங்க பாட்டி சொல்லுறாங்க." அவள் முறைப்பாடாகக் கூறவும்,

"சரியாத்தானேடி சொல்லி இருக்காங்க. இதுக்கா உனக்குக் கோபம் வந்துது?" என்றான் சுதாகரன்.

"இந்தக் கல்யாணமே செல்லுபடி ஆகாதாம். இந்தத் தாலியைத் தூக்கித் தூரப் போட்டுட்டு, உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்."

"ஓ... அதுதான் வர்றவளுக்கு இடத்தைக் கொடுத்துட்டு நீ இங்க வந்துட்டியா?'' சொன்னவனை சரமாரியாக அடித்தாள் உமா.

"நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். என்னோட வேதனை உங்களுக்கு கேலியா இருக்கா?" ஒவ்வொரு வார்த்தைக்கும் சுதாகரனுக்கு அடி விழுந்தது.

"ஏய்... வலிக்குதுடி." சிரித்த படி சொன்னவன், அவளைத் தன்னோடு சேரத்து அணைத்துக் கொண்டான்.

"பேபியாடி நீ? அவங்க என்ன சொன்னாலும் கண்ணைக் கசக்கிட்டு நிப்பியா?"

சொல்லிட்டியா : அதானே பாததேன. எம மதுவா? கொக்கா? கோபம் வந்தா வார்த்தை அம்பு மாதிரி வரும், இல்லைன்னா ஒரு பார்வை வெச்சிருக்கியே... எங்கப்பா! 

"மது, உனக்கு இன்னும் என்னைப் புரியலையா மது? உம் மேல நான் பைத்தியமா இருக்கேனே 

என்னை மறந்துவிட்டு இன்னொரு பொண்ணு... பாதியில் நிறுத்தி விட்டு இதுவும் உண்மைதான் இல்லையா மாமா?" கலங்கிய குரலில் மது கேட்டபோது, அத்தனை நேரமும் அங்கே தவழ்ந்திருந்த குறும்பும், கேலியும் காணாமல் போனது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்டன் மகிழன்,

"தப்பு எம் மேலதான். நீ என்னோட அன்பை உணரலைங்கிறதை விட நான் உணர்த்தலைங்கிறதுதான் உண்மை." லேசாகச் சிரித்தவன்,

"கல்யாணத்துக்கு அப்புறம் முதல் தடவையா மாமனார் வீட்டுக்கு வந்திருக்கேன். அத்தை சமையல் கட்டுல விருந்தே வெக்கிறாங்க. அத்தை பொண்ணு எப்போ விருந்து வெப்பீங்க?" என்றான் கண்ணடித்தபடி. கடந்து போன கனமான சில நிமிடங்களை அவன் பேச்சால் சாமர்த்தியத்தியமாக கடந்து வந்தான் சுதாகரன். அவள் லேசாக அவனை விட்டு விலகவும்,

"கொஞ்சம் கருணை காட்டினா தப்பில்லை அம்மணி." விலகப் போனவளை இன்னும் சேர்த்து அணைத்தான்.



அவள் காதோரம் பாடியவனைத் தள்ளி விட்டு ரூமை விட்டு வெளியேறினாள் உமா. அவனும் சிரித்த படியே பின் தொடர்ந்தான்.

தமிழ்செல்வனின் வீடு சந்தோஷக் கூத்தாடியது. வெளியே சென்றிருந்த சிதம்பரம் ஐயாவும், தமிழரசியும் திரும்பிவிட இன்னும் அந்த இடம் களை கட்டியது.

மனதில் சிறு கலக்கத்தோடே சமையலில் இறங்கி இருந்த தாமரைக்கு, மதுவின் மலர்ந்த முகத்தைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. விருந்தை அமர்க்களப் படுத்தி இருந்தார்.

எல்லோரும் உண்டு முடித்த பின் ஹாலில் உட்கார்ந்து அரட்டையடிக்க,

எல்லோரும் உண்டு முடித்த பின் ஹாலில் உட்கார்ந்து அரட்டையடிக்க, சமையலறையில் ஏதோ பண்ணிக்கொண்டிருந்த அக்காவை தேடி வந்தான் மகிழன். அவனைப் பார்த்த தாமரை,

“என்ன சுதா, ஏதாவது வேணுமா?" என்றார்.

“அத்தை ஈவ்னிங் ஒரு இடத்துக்குப் போகணும். எங்கேன்னு இப்போவே மதுக்கிட்ட சொல்லாதீங்க." என்றவன், போக இருக்கும் இடத்தைச் சொல்ல, கொஞ்சம் திணறினார் தாமரை.

"சுதா... எதுக்கு இப்போ..." அவர் புன்னகைத்தவன்,

இழுக்கவும் அவரைப் பார்த்து

"பட்டுப் புடவை கட்டி, நல்லா அலங்காரம் பண்ணிவிடுக்கா எம் பொண்டாட்டிக்கு." என்றான். அவன் சொன்ன பாவனையில் சிரித்தே விட்டார் தாமரை.

மனம் நிறைந்து போயிருந்தது. இந்த சந்தோஷம் என்றும் நிலைக்க வேண்டும் ஆண்டவா என்று அவசரமாக விண்ணப்பம் வைத்தது அந்தத் தாய் மனது.

ரூமிற்குள் போன சுதாகரன், சோஃபாவில் உட்கார்ந்து பாட்டியோடு அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த மதுவை வேண்டுமென்றே சத்தமாக அழைத்தான். பேசிக் கொண்டிருந்த பாட்டி,

"மது, தம்பி கூப்பிடுது. என்னன்னு போய்ப் பாரும்மா." சிரத்தையாக பேத்தியை அங்கிருந்து கிளப்பி விட்டிருந்தார் தமிழரசி. 

பல்லைக் கடித்துக் கொண்டு ரூமிற்கு வந்திருந்தாள் மது. சாவதானமாக கட்டிலில் கால் நீட்டிப் படுத்திருந்தான் மகிழன்

"மாமா, இன்னைக்கு ரொம்பவே ஓவராப் பண்ணுறீங்க." சொன்னவளை அண்ணார்ந்து பார்த்தவன்,

"கூப்பிடு உங்க பாட்டியை, அப்பிடி நான் என்னத்தை ஓவராப் பண்ணிட்டேன்னு கேப்போம். பாட்...." அவள் கைகளால் அவன் வாயை இறுக்கி மூடியவள்,

"எதுக்கு இப்போ அவங்களை கூப்பிடுறீங்க? இன்னைக்கு முழுக்க காதுல ரத்தம் வர்ற அளவுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணவா?" என்றாள்.

"ஆ... அந்தப் பயம் இருக்கில்லையா? பேசாம இங்க தூங்கி ரெஸ்ட் எடு."

“நான் என்ன வெட்டி முறிச்சதுக்கு
இப்போ ரெஸ்ட் எடுக்கனும்?"

"ஒரு வேளை இனித்தான் வெட்டி முறிக்கப் போறியோ என்னவோ?"

"என்ன சொல்லுறீங்க நீங்க? ஒன்னும் புரியல."

"உனக்கு ஒன்னும் புரிய வேணாம். ஈவ்னிங் ஒரு இடத்துக்குப் போகணும். டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க. அதணுக்குத் தான் சொல்லுறேன், ரெஸ்ட் எடு." சொன்னவன் அவள் கையை

உனக்கு ஒன்னும் புரிய வேணாம். ஈவ்னிங் ஒரு இடத்துக்குப் போகணும். டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க. அதணுக்குத் தான் சொல்லுறேன், ரெஸ்ட் எடு." சொன்னவன் அவள் கையைப் பிடித்திழுத்து அருகில் தூங்க வைத்தான்.

********************



நேரம் மாலை ஆறு மணி, மதுவின் அறையை திறந்து பார்த்தார் தாமரை. அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க. சத்தம் இல்லாமல் மெதுவாக கதவை மூடினார் . உறங்குவது போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மதுவுக்கு வியப்பாக இருந்தது. ஆறு மணிக்கு தூங்கினால் கோபப்பட்டு கத்தும் அம்மா அமைதியாக சத்தமே வராமல் கதவை மூடவும், புதுசா இருக்கே என்று எழுந்து அமர்ந்தாள்.

வெளியே இருந்து " யாரைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற? என்று அப்பாவின் குரல் சத்தமாக கேட்க.
காதை கூர்மையாக வைத்துக் கொண்டு கதவையும் லேசாக திறந்து வைத்தாள்.

பாப்பாவை அவ பிரென்ட்டோட அண்ணாவுக்கு கேட்டு இருக்காங்க" என முணுமுணுத்தார் தாமரை.

'அதான் கேட்கிறேன். படிக்கப் போன " பிள்ளையை அவன் எப்படி கல்யாணத்துக்கு கேக்கலாம்?" என்று முழங்கினார் சந்திரன்.

'ப்ச்! நமக்குத் தாங்க அவ குழந்தை. மத்தவங்க அப்படி பார்க்க மாட்டாங்க. வயசு பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் பொண்ணு கேட்டு வரத்தான் செய்வாங்க" . நாட்டு நடப்பை எடுத்துக் கூறினார் தாமரை.

'அது எப்படி அவன் என் பொண்ணை பொண்ணு கேக்கலாம்?' என்று குதியோ குதி எனக் குதித்தார் சந்திரன்.

அவர் பின்னாலே போய் அவரைச் சுற்றி சுற்றி வந்து என்று பலவித குரங்கு வித்தைகளை செய்து அவரை சமாதானப் படுத்த முயன்றார் தாமரை.

'நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு. " அவளை  கட்டிக் குடுத்துட்டா நாம தெம்பா இருக்கும் போதே அவளுக்கு எல்லா வரவு செலவும் பார்த்துடலாம்"
என்ற தாமரையை நெற்றிக் கண் கொண்டு பார்த்தார் சந்திரன்.

“ பாப்பாவை எம். ஃபில் வரையாச்சும் படிக்க வைக்கணும்னு நாம எல்லாரும் சேர்ந்து தானே முடிவு பண்ணோம்?
கல்யாணம் தான் ஒரு பொண்ணுக்கு செட்டில் மெண்டா? அவ படிச்சு தன் காலில நிற்கிறது முக்கியமில்லயா? அவ ஒவ்வொண்ணுத்துக்கும் அடுத்தவன் கையை எதிர்பார்த்துகிட்டு நிக்கணும்னு சொல்றியா?"

சந்திரன் கேட்டதற்கு ஒப்புதலாகத் தலையசைத்தார் தாமரை.

" நீங்க சொல்றது சரிதாங்க. ஆனா அவங்கதான் இவளை கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க வைக்கிறேன்னு சொல்றாங்களே?"

" சொல்லிட்டு செய்யலைனா?"

'அதுலாம் செய்வாங்க" "

செய்யலைனா?"

"இங்கே தானே இருப்பா? நாம பார்த்துக்கலாம். " என்று சொல்ல ஆரம்பித்த தாமரை, ' இது நல்ல பாயின்டா இருக்கே?' என அதைப் பிடித்துக் கொண்டு கம்பி கட்ட ஆரம்பித்தார்.

“ வெளியூர், வெளிநாடுன்னா நாம பயப்படலாம். இது உள்ளூர் தானே?"

'உள்ளூர் சம்பந்தமும் சரி, உள்ளங்கை " சிரங்கும் சரி. அரிக்கும், சொறிய முடியாது"

' பேங்க் மேனேஜர் மாதிரி பேசுங்க" முகம் சுளித்தார் தாமரை.

“ அப்போ என்கிட்ட பேங்க்ல வந்து பேசு"
முறுக்கிக் கொண்டார் சந்திரன்.

“ தெரியாம சொல்லிட்டேன் நீங்க விஷயத்துக்கு வாங்க" வாயில் போட்டுக் கொண்டார் தாமரை.

" எங்கே வர்றது? எனக்கு சம்மதம் இல்லை."

"அப்படி பேசாதீங்க. இது முதல் வரன் இல்லை. ஏற்கனவே மூனு பேர் அவளை பொண்ணு கேட்டாங்க. எனக்கும் பிடிக்கலை. உங்க கண்டிசனுக்கு ஒத்து வராதுன்னு சொல்லி நானே நிறுத்திட்டேன்" என்ற மனைவியை அதிர்வும் கவலையுமாகப் பார்த்தார் சந்திரன்.

' தம்பிக்கு கொடுக்க தான் எனக்கு பிடிச்சு இருக்கு. " உங்க பொண்ணு பத்து மணிக்கு மேல் தான் எந்திரிச்சு வருவா  நாத்தனார் பிரச்சனை இருக்காது. என் சித்தியும் நல்ல மாதிரி .

தம்பியும் இவளைப் பிடிச்சுப்போய்த்தான் ஊருக்கு வந்தாலே நம்ம வீட்டையே சுத்தி சுத்தி வாரான். மதுமேல உசிரா இருக்கான் அவனும் இவளை நல்லா பார்த்துக்குவான்.

நம்ம வீட்டுல வளர்ந்தவன் நாமளும் அப்ப அப்ப போய் வந்து இருக்கலாம்...."

" அது சரி.. அப்ப ஏற்கனவே நீ முடிவு எடுத்துட்ட.

ஆனா தம்பி பிரைவைட் கம்பெனில வேலை பார்க்கிறானே?"

ஒருவழியாகத் தனது வழிக்கு வந்துவிட்ட கணவனைப் பார்த்து மந்தகாசமாக சிரித்தார் பார்வதி.

'கம்பெனி நல்ல கம்பெனி. ஈ. எஸ். ஐ, பி. எஃப் எல்லாம் இருக்காம். தவிர நல்ல சம்பளம். 

வீடு சொந்த வீடு. கார்பரேஷன் தண்ணி வாரா வாரம் தொட்டி நிறைய வருது. நல்ல தண்ணிக்கு தனி மோட்டார். உப்பு தண்ணிக்கு தனி மோட்டார். தண்ணி பிடிக்க அவ வெளியே போகவே வேண்டாம். அது போக சூலூர்ல இடம் வாங்கிப் போட்டு இருக்காராம் மாப்...

அந்த தம்பி... அவங்க அம்மா பேர்ல ஹெல்த் இன்சுரன்ஸ் இருக்கு...."

'அதுல்லாம் எதுக்கு? பாப்பாவை நல்லா " வச்சிருந்தா போதும்" என்று தளு தளுத்தார் சந்திரன்.

கணவனின் இந்த சோக முகம் நெஞ்சை அடைக்க அவர் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினார் தாமரை.

அதில் குழந்தையாகச் சிரித்தார் சந்திரன்.

ஆக மேட்டர் ஓவர்!

அடுத்து கல்யாண வேலைகளில் இறங்க வேண்டியது தான்! முகம் முழுக்க புன்னகையுடன் மகளின் கல்யாணக் கனவுகளில் மூழ்கினார் தாமரை

“ சரி, எப்போ பொண்ணு பாக்க வர்றாங்க?" கல்யாண வேலைகளை மெதுவாக ஆரம்பித்து வைத்தார் ஈஸ்வரன்.

" உங்க சம்மதத்துக்குத்தான் வெயிட்டிங். அது கிடைச்சிருச்சு. அடுத்து இந்த ஞாயித்துக் கிழமை பொண்ணு பார்க்க வர சொல்ல வேண்டியதுதான்." என்றார் பார்வதி குதூகலமாக.

'ஓ! சரி.சரி. ஆமா, இதுக்கு உன் தம்பிகிட்ட " சொல்லனுமா? நீதான் தொட்டதுக்கும் உன் தம்பிக்கு சொல்லனும்னு சொல்லுவியே?" இல்லத்தரசிக்கு பயந்தவராய் தனது சந்தேகத்தைக் கேட்டார் சந்திரன்.

'ராஜாவுக்கா? பொண்ணு பார்த்திட்டு " உறுதி பண்ணிட்டு போனதும் சொல்லலாம். இதுகெல்லாம் சொன்னா' இதை எதுக்கு என்கிட்ட சொல்ற? அங்கே நான் வந்து என்ன செய்யப் போறேன்? இதெல்லாம் லேடீஸ் பங்ஷன்' ன்னு கோபப்படுவான். அதால உறுதி செஞ்ச அப்புறம் சொன்னா, நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் தாய்மாமன் சீர் செய்ய அவனோட தோது பார்த்துப்பான்"

தாமரை சொல்ல, தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டார் சந்திரன்.

 “ சரி. எதுக்கும் போய் பாப்பாகிட்ட ஒரு வார்த்தை சம்மதமான்னு கேட்டுக்கோ” என்று மனைவியிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு ஒரு வாரப் பத்திரிக்கையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் சந்திரன்.

'பொண்ணு கல்யாணம்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நீங்களும் வாங்க பேசலாம்” என்ற மனைவியை எரிச்சலாக பார்த்தார் சந்திரன்.

“இதுலாம் நான் எப்படிக் கேட்கிறது? இது
நடந்தா சரி. ஒருவேளை நடக்காமப் போனா நான் பிள்ளை முகத்துல எப்படி முழிப்பேன்?" என்றவரை இடுப்பில் கை வைத்துப் பார்த்தார் தாமரை.

'அப்போ நான் மட்டும்... "என்று ஆரம்பித்தவர், " என்ன இது? "
ஆரம்பிக்கும் போதே...விடுங்க. நான் பார்த்துக்கறேன்" என்றபடி மகள் அறையை நோக்கிச் சென்றார் அவர்.

ஓட்டுக் கேட்டு விட்டு நல்ல பிள்ளையாக படித்துக் கொண்டு இருந்தாள் 

" பாப்பா” எனக் குரல் கொடுத்தார் பார்வதி. மகளிடம் சத்தமே இல்லாது போக, மீண்டும்

புத்தகத்தில் இருந்து பார்வையை உயர்த்தினாள் திவ்விய லட்சுமி.

"ம்மா! படிக்கிற பிள்ளையை எதுக்கும்மா தொந்தரவு செய்றீங்க?" என படம் காட்டினாள்.

'அது வந்து தங்கம்..." என்று அவள் " அருகில் அமர்ந்த தாமரை மகளைக் கூர்ந்து பார்த்தார்.

'இப்போதுதான் கையில் வாங்கியது போல இருக்கிறது. அதற்குள் எப்படி வளர்ந்து விட்டாள்?'

எல்லா பெற்றோரையும் போல அவரும் அதிசயித்தார்.

 " ம்மா... சொல்ல வந்ததை சொல்லுங்க. இல்லை நடையைக் கட்டுங்க” பேசினாள் மகள்.

அவள் செய்யும் தோரானைகள் புரிந்தாலும் சிரிப்புதான் வந்தது அம்மாவுக்கு.

'பூமாவா? அவளுக்கு என்ன? நல்ல " ‘கும்ஜாக்'ன்னு தான் இருக்கா” விபரம் புரியாமல் உளறினாள் திவ்விய லட்சுமி.

"எதே? கும்ஜாக்கா? சரி தொலை. அவங்க அண்ணன் எப்படி?" மெல்ல பிட்டு போட்டு பார்த்தார் பார்வதி.

'ஒருவேளை மகளுக்கும் மாமன் மீது எதுவும் அபிப்ராயம் இருக்குமோ? என்று திடீரென பர பரத்தது மூளை. அப்படி இருந்தால் இந்தத் திருமணத்தை எப்படியும் நடத்தியே ஆக வேண்டும் என முடிவு செய்து கொண்டார் அவர்.

மகளின் தலையை வருடிக் கொடுத்தவர்,
“ பாப்பா... நம்ம மாமா எப்படி?" என்றார்.

" யாரு மகி மாமாவா? அவருக்கென்ன?

'இல்ல பாப்பா.. மாமாவுக்கு உன்னைக் " கேக்கலாம்னு.."

என்னையா? எதுக்கு?".

மகளின் விபரம் அறியாத தன்மையில் கோபமும் சந்தோசமும் போட்டி போட்டது தாமரைக்கு.

" அட மட பாப்பா! உன்னை  கல்யாணத்துக்கு கேட்கிறாங்க” என்று போட்டு உடைத்தார் அவர்.

'எது? கல்யாணமா?" உறைந்து போனாள் " திவ்விய லட்சுமி.

" பாப்பா பாப்பா” என்று கன்னத்தைத் தட்டி அவளை நடப்புக்குக் கொண்டு வந்தார் அன்னை.

 "இப்போ கல்யாணம் பண்ண மாட்டோம்ன்னு சொன்னீங்களே?" குற்றம் சொல்வது போலச் சொன்னாள் மது.

'அது... நல்ல இடம் அமைஞ்சா விட " முடியுமா?" என்ற அன்னையை பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தாள் மகள்.

“ லூசு பாப்பா. உன்னைப் பத்தி எல்லாம் அவங்களுக்குத் தெரியும். பூமா சொல்லி இருப்பா. தெரிஞ்சுதான் உன்னைக் கேக்குறாங்க" மகளை சாந்தப்படுத்தும் பார்வதி.

 எதையோ யோசித்தவள் தன் போக்கில், " மாமான்னா எனக்குப் பிரச்சனை இல்லை" என்றும் சொல்ல, தாமரை அதிர்ந்து விட்டார்!.

“ என்னடி சொல்ற? வேற யார் முன்னாடியும் " இப்படி சொல்லிடாதே! முக்கியமா மாமா கேட்டா கொன்னே போடுவான் உன்னை!” என்று படபடத்தவர் தாறுமாறாகத் துடித்த இதயத்தைக் கைகளால் அழுத்திக் கொண்டார்.

“ சரி. சொல்லலை. இந்த கல்யாணமும் வேண்டாம்மா..." என்று கெஞ்சிய மகளை ஆராய்ச்சியாகப் பார்த்தார் பார்வதி.



“காபி குடிக்கிறியா தம்பி?" என்ற தாமரையின் குரலில் தன்னிலை அடைந்தான் மகிழன்

' சே! என்ன இது? அதுலாம் தப்பு. அக்கா நம்பி என்னை உள்ளே விட்டு இருக்கு. அதுக்கு துரோகம் பண்ணக் கூடாது ' என்று தலையத் திருப்பிக் கொண்டான்.

"அப்புறம்? சொல்லு ரதி! என்னவாம் விசேஷம்?" என ஒரு நிலைக்கு வந்தவாறு கேட்டார் ஈஸ்வரன்.

'அது ஒன்னும் இல்லைங்க..." என்று " ஆரம்பித்த தாமரையைப் பார்த்து முறைத்தார் ஈஸ்வரன்.

ஹி..ஹி.. நம்ம தம்பிக்கு.." 

உன் தம்பி மா" எடுத்துக் கொடுத்தாள் மது "

பேசும் அவளைக் கூர்ந்து பார்த்தான். தலை நிறைய மல்லிகை வைத்து இருந்தாள் மல்லிகா அவன் அம்மா பெயர் என்பதால் முதலில் பூவைப் பார்க்க ஆரம்பித்தான். அப்படியே அவள் அழகில் மயங்கியது உண்மைதான்.

சற்று முன் எதனால் அவள் மீது ரசனை வந்தது என்று தெரியும் போல இருந்ததில் மனதுக்குள் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

ஆனாலும் மனம் பாடவே அதைத் தடுக்க முடியாமல் அதையும் ரசித்தான்.

அவன் மனம் பாடிய பாடல் மெல்ல அவன் உதடுகளையும் அசைத்துப் பார்த்தது.

'கொஞ்சம் சும்மா இருக்கியா? உனக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை. உன் கல்யாணத்தப்போ அந்தக் கதையைப் பார்க்கலாம்." என மகளை அடக்கினார் தாமரை.

"அய்யே! இத்தனை ரூல்ஸ் இருக்கற உங்க அரெஞ்ட் மேரேஜ் எனக்கு வேண்டாம்!" என திவ்விய லட்சுமி அறிவிக்க,

ஈஸ்வரன் மகளை கடிந்து பார்த்தார். 'அய்யய்யோ வாயை விட்டுட்டமே? மேனேஜர் டேமேஜ் பண்ணிருவாரே?' என்று

திரு திருத்தாள் திவ்விய லட்சுமி.

மெல்ல மெல்ல தன் கவனம் அவள் மீது குவிவதை உணராமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த மகிழன் கண்களில் நிறைந்து போனாள் 

'அம்மா நான் படிக்கணும். நான் ரூமுக்கு போறேன். எதும்னா கூப்பிடுங்க" என்றவாறு அங்கிருந்து நடையைக் கட்டிய திவ்விய லட்சுமியை ஆதங்கமாகப் பார்த்தான் மகிழன்.

" அவ கிடக்கறா. தம்பி நீ சொல்லு. பொண்ணை நான் பார்த்திட்டேன். ஜாதகம் பொருந்தி இருக்கு. குடும்பமும் ஓகே. உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டா சித்தியும் சந்தோசமா இருப்பா. நாங்களும் நிம்மதியா எங்க வேலையைப் பார்ப்போம்." என பேசிக் கொண்டே போக, அவரைத் தடுத்தான் அவன்.

' ஏன்? எனக்கு கல்யாணம் பண்ணி " வைக்கலன்னா உங்களுக்கு என்னக்கா பிரச்சனை?” என்றான்.

 சித்திக்கும் முடியலை. அவன் கல்யாணம் கட்டுனா அவனையும் வீட்டையும் மது பார்த்துக்குவா? நாங்க நிம்மதியா இருப்போம்" என இன்னும் பல பாயின்டுகளை அள்ளி வீசினார் தாமரை.

மகிழன் மனதுக்குள் கேட்டுப் பார்த்தான். இதுவரை சலனம் இல்லாத மனதில் கல்லை எறிந்து போன அவளை தவிர வேறு ஒரு முகத்தை நினைக்கவும் பிடிக்கவில்லை 


கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வேலை விசயமாக இங்கே வருகிறான். அப்போதெல்லாம் அக்கா வீடு என்று தாங்க சொல்கிறார் தாமரை. அவன் ஆரம்பத்தில் மறுத்தாலும் ஈஸ்வரனின் பதவி செய்யும் உதவி காரணமாக இங்கே வந்தவன் அப்படியே தங்கவும் ஆரம்பித்தான்.

அப்போதெல்லாம் திவ்விய லட்சுமியிடம் நாலு வார்த்தை பேசத் தொடங்கியவன் அவள் தன் வாலை நீட்டவும் வாயடிக்க ஆரம்பித்து இருந்தான்.

இப்போது அது கை கலப்பில் முடிகிறது. ஆனால் அப்போதும் இப்போதும் அவர்களை கண்டிக்கவோ குற்றம் சொல்லவோ இல்லை ஈஸ்வரனும் தாமரையும்.

அதற்கு காரணம் உறவென்றாலும் தந்தை இல்லாத பிள்ளை என்ற ஆதூரம் தான் அவர்களை கட்டிப் போடுகிறது என்பது அவன் அடி மனதிற்குத் தெரியும்.

அப்படி இருக்கும் போது அன்னமிட்ட அந்த வீட்டில் எப்படி கன்னம் வைப்பது?

யோசித்துக் கொண்டே போனவன் திடுக்கிட்டான். அடடா! என்னவோ அவளை மணந்து தீருவது என்று முடிவெடுத்து விட்டது போல இது என்ன யோசனை? என தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும் ' பின்னே?' என்று கேட்ட மனதிடம் பின்னர் சொல்வதாக வாய்தா வாங்கினான்.

" அக்கா, எனக்கு நீ இன்னிக்கு நேத்து பொண்ணு பாக்கல. கடந்த ஒரு வருடமாக பொண்ணு பாக்கிற. எல்லாம் கோடி வந்தாலும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு தெரிஞ்சது பின் வாங்கிறாங்க. அம்மாவை ஓல்ட் ஏஜ் ஹோம்ல சேர்க்க சொல்றாங்க.

இதெல்லாம் கேட்டு கேட்டு எனக்கு சங்கடமா இருக்குக்கா. நீ சொல்றதால நீ யாரை காட்டினாலும் சம்மதம் சொன்னேன். ஆனா அது எதுவும் ஒத்து வரலியேக்கா? சோ.... இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம். அமையும் போது தன்னால அமையும். வீணா எல்லோர் நேரத்தையும் வேஸ்ட் பண்ணா வேண்டாம்க்கா" என்றான்.

தாமரைக்கு மனம் உருகியே விட்டது.

எவ்ளோ தங்கமான புள்ளை நீ? உனக்கு வாய்க்கிறவ உன்னை அப்படி தாங்குவா பாரு. எழுதி வச்சுக்கோ “ என புல்லரித்தவர்,

" ஏப்படி எல்லாம் விட முடியாது தம்பி. இப்போ தரகர் வருவார். நீ பொண்ணு போட்டோவை பாரு. நீ சொன்னதும் தான் மத்தா விசயம் பேசணும். சித்தியையார் பார்க்கணும்? அவளுக்கு இருக்கற தைரியத்துக்கு ஊரையே வித்துருவா. சித்தப்பா தவறுனதுல கொஞ்சம் தளர்ந்து போயிட்டா. அவ்ளோதான். அப்படி இவங்க எதும் சொன்னா சித்தியை நான் பார்த்துக்கறேன். நீ கல்யாணத்தை கட்டு” என கனிவுடன் சொன்னார் பார்வதி.

'இதை இவன் கேட்பான்?' என்ற நக்கல் சிரிப்புடன் இருவரையும் பார்த்தார் ஈஸ்வரன்.

ஆனால் அவரை கவனிக்காத அவன் கூட அவர் நினைத்ததைத்தான் சொன்னான்.

" அப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம்க்கா. இவங்களை வர வேண்டாம்னு சொல்லிரு" என முடிவாக சொல்லிவிட்டு உள்ளே போயே போய் விட்டான் மகிழன்.

தாமரை ' பே ' என்று பார்த்துக் கொண்டு இருக்க 'பக் ' கென்று சிரித்து விட்டார் ஈஸ்வரன்.

 ' பொடுசுக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கும் போலவே?' என்பதாகப் பார்த்தான் மகிழன்.

" ஆமாடி! என் தம்பிதான். “ என மகளிடம் நொடித்துக் கொண்டவர் கணவனிடம் திரும்பினார்.

"அவனுக்கு நல்ல வரன் ஒன்னு வந்து இருக்கு. பொண்ணு டிகிரி படிச்சு இருக்கு. வீட்டுக்கு பக்கத்துல ஏதோ ஒரு கம்பெனில வேலைக்கு போகுதாம். நாம வேண்டாம்னு சொன்னா நிறுத்திருவாங்க. ஒரு தம்பி இருக்கானாம். நமக்கு மச்சினன் முறை செய்ய ஆள் இருக்கு. மலை ஏறேனும்னாலும் மச்சினன் தயவு வேனும்ல?" என கதையை ஆரம்பித்து வைத்தார் தாமரை.

'ஓ! அப்போ அண்ணன் தம்பி இல்லாத " பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்க கூடாதா?" என அடுத்த அடியை எடுத்து வைத்தாள் மது

அதுவரை அசுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்த மகிழன் மெல்ல சிரித்தான்.

'ரதிமா. எதுக்கும் உன் தம்பி வேற சேனல் ஓட்டுறானான்னு செக் பண்ணிக்க " என்றார் காதைக் குடைந்து கொண்டே.

" அப்டின்னா?"

'ப்ச்! அதான் மா.... யாரையும் லவ்..." அவர் முடிப்பதற்குள் தாமரை பாய்ந்து விட்டார்.

" வாயை மூடுங்க. வயசு பிள்ளை இருக்கற வீட்டுல என்ன பேச்சு இதெல்லாம்?" என மிக மிகக் கடின் கொண்டார் கணவரை.

செல்போனை எடுக்க மீண்டும் ஹாலுக்கு வந்த மகிழன் இதைக் கேட்டு விழிகளை மூடிக் கொண்டு தன்னை சமப்படுத்த முயன்றான்.

'வீட்டில் அந்த வார்த்தையே வரக் கூடதாமா? அப்போது அவன் நிலை?

சை! நேற்று வரை...ஏன்? பத்து நிமிடம் முன்புவரை நன்றாகத் தானே இருந்தான்? கண்ணை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் இந்த நிலை தேவையா?

அட இது கூட சமாளிக்கலாம். இந்த பொடுசு என்ன சொல்லும் என்று வேறு தெரியவில்லையே?'

 சடாரென்று சிந்தனை அறுபட திகைத்து விழித்தான் மகிழன்.

' அவள்! அவள் என்ன சொல்லுவாள்? சம்மதிப்பாளா? திட்டுவாளா? திட்டிய பின் சம்மதிப்பாளா? இல்லை இவனைத் தெருவில் விடுவாளா?'

ஒன்றும் பேசாமல் செல்போனை எடுத்துக் கொண்டு 'உர் 'ரென்ற முகத்துடன் திரும்ப தனது அறைக்குள் போய் படுத்துக் கொண்டு மல்லாந்து படுத்து விட்டத்தப் பார்த்தான்.

நாசமா போன செல்ஃபோன் இவன் கை பட்டுப் பாடித் தொலைத்தது.

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்

வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

"சேட்டை சேட்டை. இப்ப நான் கேட்டனா பாட்டு? நீயா பாடுற?" அதன் தலையைத் தட்டி முடக்கிப் போட்டான்.

'இது சரி வராது. ஊரைப் பார்த்து கிளம்ப வேண்டியது தான்' என்று மூட்டையைக் கட்ட ஆரம்பித்தான்.

வந்த வேலையும் ஓரளவு முடிந்தது. மீதியை ஃபோனில் பேசிக் கொள்ளலாம்.

மீண்டும் செல்போனை பஸ் டிக்கெட் புக் செய்து விட்டு வெளியே வந்தான். இவன் நல்ல நேரமோ? கெட்ட நேரமோ? அடுத்த பஸ்ஸில் இடம் கிடைத்தது விட்டது.

ஹாலில் தம்பதிகள் இருவரும் இன்னும் அங்கே உட்கார்ந்து மற்ற கதைகள் பேசிக் கொண்டு இருக்க. தரகர் இன்னும் வந்திருக்கவில்லை.

'அக்கா மாமா நான் ஊருக்கு கிளம்பறேன். " வேலை முடிஞ்சுபோச்சு. எட்டு மணிக்கு பஸ். நான் இப்பவே கிளம்பினா சரியா இருக்கும் " என்ற தம்பியை அதிர்வுடன் பார்த்தார் தாமரை

'என்ன திடீர்னு?

அதுக்கு நீ எதுக்கு சுணங்குற? உன்னை இனி தொந்தரவு பண்ணலை. நீ சொல்லும் போது பொண்ணு பாக்கிறேன். “ என அவசர அவசரமாக அவனைச் சமாதானப்
படுத்த முயன்றார் அவர்.

'நான் சொல்லும் போதா? நான் சொல்ற பொண்ணை ஒத்துக்குவாங்களா? மொதல்ல அந்த பொடிசு ஒத்துக்குமா?'. யோசனையுடன் அவன் நிற்க,

'இப்பவே கிளம்புறியா தம்பி? சாப்பாடு? அஞ்சு நிமிசம் இருய்யா. இட்லி ஊத்தறேன், சாப்பிட்டு போயா என பர பரத்தார் தாமரை.

"அதுலாம் வேண்டாம் அக்கா. இப்ப தானே டிபன் சாப்பிட்டேன்? சாப்பாடு போற வழியில பார்த்துக்கறேன். லேட் பண்ண முடியாது. டிக்கெட் போட்டாச்சு. கிளம்புறேன் என ஒற்றை காலில் நின்றான் மகிழன்.

கையும் ஓடாத காலும் ஓடாத தாமரை உடனே மகளை அழைத்தார்.

" மதுக்குட்டி! மாமா கிளம்புறாங்க" என்றார் தாமரை

" பை மாமா “ என்றபடி கையில் மாங்காய்த் துண்டுடன் தரிசனம் தந்தாள் மது

************


"வாங்கண்ணா, 

"மாப்பிள்ளை இல்லையாம்மா'

"வெளியே போயிருக்கார்' என்றாள் தாமரை.

நல்லதுதான் நானும் கொஞ்சம் தனியாக பேசலாம்.

"காபி போடவாண்ணா'

"வேணாம்மா'

 மாவு இருக்கு தோசை ஊத்துறேன் சாப்பிடுறீங்களா?"

"சாப்பிடுற மன நிலைல நான் இல்ல தாமரை. மது எங்க?"

"உள்ள தான் இருக்கா? என்ன, ஒரு மாதிரி இருக்கீங்க?

"என்ன சொல்றதுன்னு தெரியலம்மா?"

"என்னண்ணா என்னவோ போல பேசுறீங்க? 

"நம்ம மகிழனுக்கு, சம்மந்தம் பேசி முடிசிட்டான்களாம், கேள்விப்பட்டியா?

தாமரை திகைத்து நிற்க, உள் அறையில் இருந்து  கேட்டுக் கொண்டிருந்த மது உடலில் ஒருமுறை இதயம் நின்று துடித்தது, 

ராஜரத்தினம் சத்தம் கேட்டு அவரிடம் வம்பிழுக்க எழுந்தவள் அவர் பேசியதைக் கேட்டு அப்படியே உள்ளேயே உறைந்து நின்றுவிட்டாள்.

நான்கூட திருச்சி போய் சித்திட்ட பேசலாம்னு இருந்தேன் தாமரை. அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சு.

மாமா மாமான்னு அவன்மேல ஆசைவச்ச  அந்த பிஞ்சு மனசு. மாமனுக்கு வேற ஒருத்தியோட திருமணம்னா என்ன ஆகும்னு தெரியலையே.

"பிள்ளை அழுதே கரைவாளே? அவ மனசுல ஆசையை வளத்துட்டு இப்படி செஞ்சிட்டேனே பாவி?", என்று எண்ணியவரின் கண்கள்  கலங்கியது.

யாரையும் காணப் பிடிக்காமல் தன்னுடைய அறைக்குள் ஓடி கட்டிலில் விழுந்தாள் மது, அந்த சத்தம் தாமரைக்கும் கேட்டது, 

மகள் காதில் விழுந்துவிட்டது, அவளை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற  சிந்தனையில் அவளுக்கு ஆத்திரமாக வந்தது,

"ம்மா, மகி மாமா போன் பண்ணுனாங்களா? என்னைக் கேட்டாங்களா?", என்று எப்போதும் கண்கள் மின்ன ஆசையுடன் கேட்கும் மகளின் முகம் நினைவில் வந்தது. 

ராஜரத்தினம் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்

சிறிது நேரம் கழித்து தான் மகளின் சத்தமே இல்லையே என்று எண்ணி உள்ளே சென்றாள் தாமரை

அழுகையில் குலுங்கி கொண்டிருந்த மதுவைக் கண்டதும் அவள் பெற்ற வயிறு துடித்தது. ஆனால் இதற்கு எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் சிறிது நேரம் அழட்டும் என்று எண்ணி அவளுக்கு தனிமை கொடுத்தாள்..

அதை எண்ணிய படியே அமர்ந்திருந்தவரின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது திருமணதிற்கு பத்திரிக்கை கொடுக்க மட்டும் அவன் வரட்டும், அவன் கண்ணு முன்னாடியே அதை கிழிக்கனும், 

ஆனால் எவ்வளவு நேரம் கொடுத்தாலும் மது சரியாகவில்லை. 
அம்மாடி எனன மா இது. எனறு கேட்ட படியே அவளை நெருங்கினார்

"ம்மா", என்று கதறிய படியே அவர் தோள் சாய்ந்தாள் மது. தாமரை தேற்றும் போது அவள் மடியில் கிடந்து கதறினாள். அவளைத் தேற்ற முடியாமல் தோற்றுப் போனாள் தாமரை.

"வேண்டாம் டா. எல்லாம் விட்டுறலாம். நீ இப்படி இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு கண்ணம்மா", என்றாள்

"முடியலைம்மா, என்னால முடியலை. மகி மாமா எனக்கு இல்லைன்னு நினைக்கும் போது ஏதோ வாழ்க்கையே இல்லாத மாதிரி இருக்கு. எனக்கு வாழவே பிடிக்கலை. என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதாள்.

 “மது, உனக்கே நீ பண்ணுறது நியாயமா இருக்கா? நானும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன், நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை", என்று தன்னுடைய செல்ல மகளை திட்டிக் கொண்டிருந்தாள் தாமரை.

அப்படி திட்டியதும் அன்னையை முறைத்து பார்த்தாள் மது.

அதனால் மது முறைக்கவும் நிம்மதியான தாமரை “என்ன டி முறைக்கிற? நான் கேக்குறதுல என்ன தப்பு? ஊர் உலகத்துல நடக்காதது இல்ல,  இனியும் அவனை நீ நினைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை. அது தப்பும் கூடமா. சொல்றதை புரிஞ்சிக்கோடா என்றாள்.

"பேசாத மா. இப்ப வந்து வக்கணையா பேசுற? நானா எனக்கு மகி மாமா வேணும்னு கேட்டேன். நீ தானே அடிக்கடி மாமா பத்தியே என்கிட்ட பேசின. நீ தானே ஆசைய வளர்த்த, கடைசில எல்லாரும் சேர்ந்து ?"

"பெரிய வார்த்தை எல்லாம் பேசாத கண்ணு. நாங்க என்ன வேணும்னா பண்ணுனோம்?  நாம ஆசைப் பட்டது ஒண்ணு. நடந்தது ஒண்ணு. இனி அதை மாத்த முடியாது. நீ அவனை மறந்துரு மா"

"முடியலையேமா, நான் என்ன செய்ய? என்னால முடியலையே?

"ஏத்தா, இப்படி பேசக் கூடாது டா. அது நல்லது கிடையாது. 

"அம்மா....நீ ஏன் மா மகி மாமா உனக்கு தான் உனக்கு தான்னு சொன்ன?"

“இங்க பாரு, பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. என்னமோ நாங்க சொன்னோம், நாங்க சொன்னோம்னு சொல்ற? நான் சொல்லலைன்னா சொன்னேன்? என்னமோ நாங்க சொன்ன எல்லாத்தையும் நீ செய்றியா என்ன?"

*************


"ம்... ரொம்பவே மது." என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு. அவன் பதிலில் வெகுண்டவள், எட்டி அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்.

"ஆ... வலிக்குதுடி, இன்னும் இந்த பழக்கத்தை நீ விடலையா மது? சின்னப் பொண்ணா இருக்கும் போதுதான் சட்டுன்னு கடிச்சு வைப்பே, இப்பவுமா?" கன்னத்தைத் தடவிக் கொண்டு அவன் கேட்க,

“என் மாமாவை நான் கடிக்க சின்ன பொண்ணா இருந்தா என்ன? பெரிய பொண்ணா இருந்தா என்ன?”

"

"


Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3