காதல்



அவனை இனி தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றவே மயூரியும் கொஞ்ச நேரம் அவனை அனுமதித்தாள். அவள் முகத்தோடு முகம் மோதி நின்றான் வருண்.

“நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க அத்தான்!" என்றாள் பெண் கிசுகிசுப்பாக.

சமத்துடி நீ, ஆக்ஷனுக்குத்தான் தடைன்னு பாத்தா பேச்சுக்குமா? நடத்து, நடத்து. எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு தான். அதுக்கப்புறம் என்ன பண்ணுறேன்னு பாக்கிறேன்."

"கவலைப்படாதே! ஸ்டாக் நிறையவே இருக்கு." அவன் பதிலில் சிரித்தவள் அவன் கன்னத்தில் ஆசையாக முத்தம் வைத்தாள்.

"சத்தமாப் பேசாதீங்க அத்தான், என்னோட மாமியார் எந்திரிச்சிருவா?" மயூரியின் பேச்சில் வருண் ஆச்சரியப்பட்டான்.

"யாரைச் சொல்றே? எங்கம்மாவா?"

"ம்ஹூம்... இந்தா தூங்குதே, இதைச் சொன்னேன்." கண்களால் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அனுவை காட்டினாள் மயூரி.

வருண் குலுங்கிச் சிரித்தான். மனைவியின் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தவன் அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தான்.

“உண்மையைச் சொல்லுடி..."

"என்னவாம்?"


“உண்மையைச் சொல்லலைன்னா உன்னைக் கொன்னுடுவேன்!" அவன் மிரட்டினான்.

"தெரியும்." பற்கள் தெரியச் சிரித்தாள் பெண்.

"அப்போ... நான் இங்க வருவேன்னும் உனக்குத் தெரியும்!"

"தெரியும்." அவள் சுலபமாக ஒப்புக் கொண்டாள்.

"அடிங்!" அதற்கு மேல் மகிழ ன் கொஞ்ச நேரம் அவளைப் பேச விடவில்லை. ஒரு கட்டத்தில் அவளே அவனைத் தள்ளி விட்டாள்.

"நான் ராட்சசியா? நீங்கதான் ராட்சசன்! எவ்வளவு காஸ்ட்லியான புடவை, அதைப் போய் கசக்கிக்கிட்டு!”

இப்போ கசங்கட்டும், வேணுமனா நான உனக்கு வேற, இதைவிட காஸ்ட்லியா வாங்கித் தர்றேன்."

"ம்ஹூம்... காஸ்ட்லியா புடவை வாங்கிக்கலாம், ஆனா நான் இதைக் கட்டினப்போத்தானே அத்தான் எனக்குத் தாலி கட்டினாங்க." அவள் மோகனப் புன்னகை அவனை மீண்டும் வசீகரித்தது.

"இதுக்கு சரவணனும் கூட்டா? ரெண்டு பேரும் சேர்ந்துதான் சதி பண்ணினீங்களா?"

"இல்லை அத்தான், சரவணனுக்கு எதுவுமே தெரியாது."

“ஏன்டா?" அவன் குரலில் இப்போது வலி தெரிய மயூரி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

"என்ன அத்தான்?"

"கன்சீவ் ஆன உடனேயே இதைப் பண்ணி இருக்கலாம் இல்லை? உங்கிட்டத்தான் சரவணன் நம்பர் இருந்துதே? இல்லைன்னா எனக்கு ஒரு ஃபோனை போட்டிருக்கலாம் இல்லை!" அவன் குறைப்பட மயூரி அவனை முறைத்தாள்.

“உங்க கால்ல வந்து விழச் சொல்றீங்களா?"

“எங்கிட்ட என்னம்மா ஈகோ உனக்கு?"

“ஏன்? நீங்களுந்தான் என்னைத் தேடி வரலையே? அதுவும் ஈகோதானே?”

"சத்தியமா இல்லை குட்டி, அது ஈகோ இல்லை... உன்னோட குடும்பத்து மேல இருந்த கோபம், என்னை உதாசீனம் பண்ணிட்டாங்களேங்கிற வெறி."

திருப்பிக் கொண்டாள்.

"ஓகே ஓகே, அதுக்குள்ள முகத்தைத் திருப்பிக்கணுமா... தப்புத்தான், நான் உன்னைத் தேடி வராதது தப்புத்தான், சாரி... சாரிடா குட்டி... ரியலி ரியலி சாரி!" அவள் கைகள் இரண்டையும் பிடித்தபடி அவள் முன் மண்டியிட்டவன் அவளிடம் கெஞ்சினான்.

"ம்ஹூம்... உங்களுக்குக் கெஞ்ச வரலை அத்தான், விட்டுருங்க."

"அப்போ அத்தானுக்கு எதுடி நல்லா வருது?"

"கொஞ்ச நல்லாவே வருது." சொல்லிவிட்டு அவள் இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள்.


இப்போது விழுந்து விழுந்து சரித்தாள்.

“ஏய், சாதனா எந்திரிக்கப் போறா." அவன் மதுவை எச்சரித்தான்.

"அவ உங்க சத்தத்துக்கு மட்டுந்தான் எந்திரிப்பா, என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டா." அவள் அசிரத்தையாகச் சொல்ல மகிழன் புன்னகைத்தான்.

"ரொம்பத்தான் உங்க பொண்ணைப் பத்திப் பெருமைப் பட்டுக்காதீங்க மாமா, எனக்கு எம் பையன் இருக்கான்!" அவள் முறுக்கிக் கொள்ள அவளின் கரம் பிடித்து இழுத்தவன் அவளோடு தரையில் ஒன்றாகச் சரிந்தான்.

வானத்து நிலா இவர்களையே பார்த்திருந்தது. தரையில் இருவரும் அருகருகே கிடந்தபடி அந்த நிலாவைச் சிறிது நேரம் ரசித்திருந்தார்கள்.

“ஏன் அத்தான்?"

"உங்களுக்கு அவ்வளவு வயசாகிடுச்சா?"

“டௌட்டா இருந்தாச் சொல்லு, இப்பவே டெஸ்ட் பண்ணிப் பார்த்திடலாம். மயூரி இப்போது வருணை முறைத்தாள்.

<

57%

பாது வருணை முறைத்தாள்.

"நீயா எதையாவது கேட்கிறே, அதுக்கு நான் பதில் சொன்னா முறைக்கிறே!"

"இல்லை... மண்டியிட்டு என்னால லவ்வெல்லாம் சொல்ல முடியாது, நான் அந்த வயசைக் கடந்துட்டேன்னு சொன்னீங்களே, அதான் கேட்டேன்." இப்போது வருண் அவள் புறமாகத் திரும்பிப் படுத்தான்.

முழங்கையை நிலத்தில் ஊன்றி உள்ளங்கையில் முகத்தை வைத்தவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“என்ன வேணும் இப்போ உனக்கு?"

“பெருசா ஒன்னுமில்லை..."

"அத்தான் எங்கிட்ட உங்க லவ்வை சொன்னா... எப்பிடி இருக்கும்னு தோணிச்சு..." புடவைக் கரையை நீவி விட்டபடி சொன்னாள் மயூரி.

“என்ன சொல்லணும்?" அவன் முகம் முழுவதும் புன்னகையே நிறைந்திருந்தது.

“இந்த... சினிமாவுல எல்லாம் சொல்லுவாங்களே..."

"என்னடி சொல்லுவாங்க?" அவன் இப்போது உண்மையாகவே சிரித்தான்.

"என்னல்லாமோ சொல்லுவாங்க..." குழந்தைத்தனமான அவள் பேச்சிலும் செயலிலும் மகிழனுக்கு காதல் பொங்கியது.

அவளுக்கு இரு புறமாகவும் கைகளை ஊன்றி அவளருகே வந்தான். அந்தக் கண்களை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தான். மதுவுக்கு முதுகுத்தண்டு சிலிர்த்தது!

“ஐ லவ் யூ டி ராட்சசி! லவ் யூ... லவ் யூ ஸோ மச்! லவ் யூ டி!

மயூரி எதுவும் பேசாமல் இப்போது அவனையே பார்த்திருந்தாள். உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.

"நீ சொல்ல மாட்டியா?" அவன் கேட்ட அடுத்த நொடி அவன் கழுத்தை வளைத்து அவனை நிலத்தில் தள்ளினாள் மது

என்ன தோன்றியதோ... அவன் மார்பில் முகம் புதைத்து சில நொடிகள் கண்ணீர் விட்டாள். வருணும் அவள் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் போல கொஞ்ச நேரம்


அடுத்த நாள் அந்த வீட்டில் பொழுது கலகலப்பாகப் புலர்ந்தது. நேற்றைய விசேஷத்தின் மீதங்கள் அனைவரது உள்ளத்தையும் இன்னும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

வருண் சுகமான உறக்கத்தில் இருந்தான். தலையணையை இறுகக் கட்டிக்கொண்டு கட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருந்தான்.

முகத்தில் இனம்புரியாத திருப்தி ஒன்று தெரிந்தது. ஆழ்ந்த மூச்சுக்களோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவனை குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து கலைத்தார்கள்.

ஆர்யன் ஓரளவிற்கு இப்போதெல்லாம் தன் அப்பாவை நெருங்குகிறான். ஆனால் எப்போதும் போல இப்போதும் அந்தப் பொடுசு தன் தந்தையின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

சட்டென்று விழித்த வருண் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். குழந்தைகளைத் தொடர்ந்தாற் போல மயூரியும் கையில் டீயோடு ரூமிற்குள் வந்தாள்.

தலைக்குக் குளித்துப் புடவைக் கட்டி இருந்தாள். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

அவள் மாமானுக்கு அவள் புடவைக் கட்டுவது ரொம்பவும் பிடிக்கின்றது என்பது அனுபவ வாயிலாக அவள் அறிந்த உண்மை.

கையிலிருந்த டீயை அவள் அவனிடம் நீட்ட படுத்துக் கிடந்தபடியே அதை வாங்கினான் வருண். முகம் பார்க்க மறுத்த மனைவியை அவன் கண்கள் விழுங்குவது போலப் பார்த்தன.

"பசங்க தட்டி விட்டுடுவாங்க மாமா." சுவரைப் பார்த்தபடி சொல்லிவிட்டு அப்பால் போகும் மனைவியையே பார்த்திருந்தான் வருண்.

அந்த இரண்டு நாள் உறவில் கணவனை அவள் முழுதாக இன்னும் அறிந்து கொள்ளவில்லை. அவன் தேவைகளை... சிந்தனைகளை என்று எதையும் அவளால் முழுமையாக அனுமானிக்க முடியாது.

இன்றைக்கும் தலையிரவு முடிந்த புதுப்பெண் போல அவனைப் பார்த்து வெட்கப்படுகிறாள். முகம் பார்க்க மறுக்கிறாள். ஆனால்... அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்!

இந்த விந்தையை என்னவென்று சொல்வது?! இரவெல்லாம் அவன் ஆட்டிவைத்த படி ஆடியிருந்தாள் மயூரி. ஒரு கட்டத்தில்,

"அத்தான்... இன்னையோட இரவு வர்றது முடிஞ்சு போகப் போகுதுன்னு யாராவது உங்கக்கிட்டச் சொன்னாங்களா என்ன?" என்று கேலி போல கேட்டாள் பெண். களைத்துப் போன பெண்ணின் கஷ்டம் அப்போதுதான் கணவனுக்குப் புரிந்தது.

"இதுக்குத்தான் வறட்டுப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லுறது அத்தான், தானும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறது." என்றிருந்தாள்.


குழந்தைகள் கொஞ்ச நேரம் அப்பாவோடு விளையாடி விட்டு வெளியே போய்விட்டார்கள். தரையிலிருந்து எழுந்து வந்த வருண் மனைவியை அணைத்துக் கொண்டான்.

"இப்பிடிப் புடவைக் கட்டிக்கிட்டு வந்து நின்னா அத்தானுக்கு டெய்லி விருந்து கேட்கும், பரவாயில்லையா?"

"உங்கம்மா கட்டி இருந்தாங்க அத்தான், எனக்கு அது புடிச்சிருந்தது." இப்போதும் தன் முகத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்ன மனைவியை விசித்திரமாகப் பார்த்தான் வருண்.

"அதை என்னைப் பார்த்துச் சொல்ல மாட்டீங்களா?" மயூரியின் முகத்தைத் தன் புறமாக வருண் திருப்ப அவன் கையைத் தட்டி விட்டவள் அவன் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.

"ஹா... ஹா..." வருணின் அட்டகாசமான சிரிப்புச் சத்தம் அந்த வீட்டையே நிறைத்தது.

"குட்டி... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க." என்றான் குறும்பாக.

"ஆனா... ரெண்டே ரெண்டு நாள்தான்..." மயூரி மேலே பேசவில்லை.

56%

1つり 10

அக்கு தொண்டை அடைத்தது.

"அத்தான்..."

“எனக்குக் கஷ்டமா இருக்கு குட்டி... முடியலைடி..." பேசிய படியே சட்டென்று கண் கலங்கிய வருணை பார்த்து மயூரி திடுக்கிட்டுப் போனாள்.

"அத்தான்! என்ன இது?! எல்லாரும் பார்க்கிறாங்க!”

"யாரு பார்த்தா எனக்கென்ன? என்னோட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்." கண்களைத் துடைத்துக் கொண்டான் வருண்.

"உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்பிடி இருப்பேன்!" வருத்தப்பட்டவன் குழந்தைகளை முத்தமிட்டான்.

உள்ளே போவதற்குரிய நேரம் நெருங்கவும் குழந்தைகள் வருணுக்கு அழகாக கையசைத்து பிரியாவிடை வழங்கினார்கள்.

ஏதோ தாங்கள் நர்சரிக்கு போகும் எண்ணம் அவர்களுக்கு. நிச்சயமாக குழந்தைகள் அவன் பிரிவைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அது மயூரிக்கு உறுதி!

குழந்தைகளை இன்னுமொரு முறை முத்தமிட்டவன் மனைவியை அணைத்து

<

Vo) 5G

56%

து போனார்.

ராகினிக்கு அதில் அத்தனைப் பெருமை. தன் மகன் குழந்தைகள் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லையே என்ற குற்றவுணர்ச்சி அவரை இதுவரை அரித்தது.

அதற்குத் தகுந்தாற்போலவே ஆர்யனும் ஆரம்பத்தில் வருணை அண்டாதது அவருக்கு என்னவோ போல இருந்தது.

ஆனால் அவை எல்லாவற்றையும் இப்போது அனு நேர் பண்ணி இருந்தாள். மயூரிக்குத்தான் கணவனின் பிரிவு, குழந்தைக்கு ஜுரம் என்று மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

அதேநேரம் கப்பலில் வருண் படு பிஸியாக இருந்தான். சம்பந்தப்பட்ட சீஃப் ஆஃபீஸரை அடுத்த ஃப்ளைட்டிலேயே அவருடைய தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் மேலும் ஒரு நாள் 'வோயேஜ் ஆர்டர்' கிடைக்கும் வரை கப்பல் நின்றிருந்தது.

அதற்கிடையில் கப்பலிலிருந்து புறப்பட்டுப் போன சீஃப் ஆஃபீஸரின் பொறுப்புகள்

X

பீ நூல்

<

Vo) 5G

56%

து போனார்.

ராகினிக்கு அதில் அத்தனைப் பெருமை. தன் மகன் குழந்தைகள் விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லையே என்ற குற்றவுணர்ச்சி அவரை இதுவரை அரித்தது.

அதற்குத் தகுந்தாற்போலவே ஆர்யனும் ஆரம்பத்தில் வருணை அண்டாதது அவருக்கு என்னவோ போல இருந்தது.

ஆனால் அவை எல்லாவற்றையும் இப்போது அனு நேர் பண்ணி இருந்தாள். மயூரிக்குத்தான் கணவனின் பிரிவு, குழந்தைக்கு ஜுரம் என்று மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

அதேநேரம் கப்பலில் வருண் படு பிஸியாக இருந்தான். சம்பந்தப்பட்ட சீஃப் ஆஃபீஸரை அடுத்த ஃப்ளைட்டிலேயே அவருடைய தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் மேலும் ஒரு நாள் 'வோயேஜ் ஆர்டர்' கிடைக்கும் வரை கப்பல் நின்றிருந்தது.

அதற்கிடையில் கப்பலிலிருந்து புறப்பட்டுப் போன சீஃப் ஆஃபீஸரின் பொறுப்புகள்

X

பீ நூல்

<

Vo) 5G

LTE1

Vos)

55%

"குட்டி, எப்பிடிடா இருக்கே?" வருணின் குரல் குழைந்து வந்தது. தூக்கக் கலக்கத்தில் இமைகளைப் பிரித்த மயூரி ஃபோனை காதில் சரியாக வைத்தாள்.

“அத்தான், நீங்க எப்பிடி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?"

“எல்லாம் ஆச்சுடா? சின்னது ரெண்டும் எங்க?"

"ஆளுக்கொரு பாட்டிக்கிட்டத் தூங்குறாங்க."

“எங்கம்மாக்கிட்டப் போறாங்களா?" ஆர்வமாகக் கேட்டான் வருண்.

"ம்... ஆர்யன் சட்டுன்னு போய்ட்டான், பொடுசும் போகும்... ஆனா அப்பப்ப உங்கம்மாவை முறைக்கும்."

"ஹா... ஹா... அவ எம் பொண்ணுடி!" கணவனின் குரலில் தொனித்த பெருமையில் மயூரியும் சிரித்தாள்.

'அவன் பெருமையடித்துக் கொள்ளும் பெண்ணிற்கு அவனைக் காணாமல் ஜுரம் வந்துவிட்டது என்றால் அவனால் தாங்க

X பீ நூல்

"பெடியா ஆன பணணு குட்டி.

<

Vo 5G LTE1

ייון Vo))

55%

3

:

6

으이 smtamilnovels.com/

எ பெருமையடித்துக் கொளளும் பெண்ணிற்கு அவனைக் காணாமல் ஜுரம் வந்துவிட்டது என்றால் அவனால் தாங்க முடியுமா?'

"வீடியோவை ஆன் பண்ணு குட்டி."

"அத்தான்... அது..."

"பண்ணுடிங்கிறேன்ல!" அவள் நிலைமை அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் அதட்டினான். கலைந்து போயிருந்தது பெண்.

"பசங்க ரெண்டு பேரும் இல்லைன்னதும் மேடம் ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்கப் போல?" அவள் இப்போது சிரித்துக் கொண்டாள்.

"என்ன அத்தான் ரூம் சின்னதா இருக்கு? அன்னைக்கு நல்லாப் பெருசா இருத்துச்சே?"

“அன்னைக்கு ஆஃபீஸர் வைஃபோட வந்திருந்தார், இன்னைக்குத் தனியாத்தானே வந்திருக்கார்."

“ஓஹோ! அப்போ அன்னைக்கு ஷிப்புக்குள்ள போறதுக்கு முன்னாடியே வைஃபோடதான்

X

"யெஸ்..." அழகாகச் சிரித்தான வருண.

|||

<

LTE

55%

ங்கன்னு சொல்லியாச்சு!"

"யெஸ்..." அழகாகச் சிரித்தான் வருண்.

"எவ்வளவு பெரிய ஃப்ராடுத்தனம் பண்ணிட்டு சிரிப்பு வேறயா உங்களுக்கு?” அவள் செல்லமாகக் கடுகடுத்தாள்.

"நான் பண்ணின அழகான ஃப்ராடுத்தனம்டி அது." சொல்லிவிட்டு வருண் இன்னும் புன்னகைத்தான்.

"அப்பிடிச் சிரிக்காதீங்க அத்தான்." இப்போது பெண் பார்வையைத் தாழ்த்திக் கொண்டது.

"வேற எப்பிடிச் சிரிக்கிறதாம்!"

"டெக் டிபார்ட்மெண்ட் ல இந்த வாட்டி யாராச்சும் பொண்ணுங்க இருக்காங்களா?"

"ஹா... ஹா... இருக்காங்கடி, ரெண்டு போலிஷ் பொண்ணுங்க, சும்மாத் தளதளன்னு... நீ பார்க்கணுமே, அழகுன்னா அழகு அப்பிடியொரு அழகு!" அவன் அவ்வளவு பேசிய பிறகும் மயூரி சிரித்தாள்.

"என்னடீ? இவ்வளவு சொல்லுறேன் நீ சிரிக்கிறே?!"

X

தெரியாதா இது என்னப் பண்ணுமலு:

55%

?!"

“இந்த மூஞ்சைப் பார்த்தா எங்களுக்குத் தெரியாதா இது என்னப் பண்ணும்னு? அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேணும் அத்தான்."

“அடிங்... யாருக்குடீ கட்ஸ் இல்லை?”

"உங்களுக்குத்தான், ஷிப்ல நாலு நாளைச் சும்மாவே வேஸ்ட் பண்ணின ஆளுதானே நீங்க?"

“ஆமாமா... இப்பத்தைய பொண்ணுங்களுக்கெல்லாம் அள்ளிக்கிட்டு வந்து கதறக்கதற ரேப் பண்ணுற பசங்களைத்தான் புடிக்குது, எங்களை மாதிரி இளிச்சவாயனுங்களைப் புடிக்க மாட்டேங்குது."

"நான் அப்பிடி உங்களைச் சொன்னேனா அத்தான்?"

"நாலு நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்னு சொன்னியே? அப்ப மட்டுமா வேஸ்ட் பண்ணினேன்? இப்போ சீகிரியவுல வெச்சுந்தான் மிஸ் பண்ணிட்டேன்."

"ரொம்பத்தான்!" மயூரி கணவனை நொடித்துக் கொண்டாள்.

X

நூல்

குட்டி.

<

55%

으이 smtamilnovels.com/ 3

LTE1

சரவணன் கிட்டச் சொல்லுறேன், பாஸ்போர்ட் ஆஃபீஸுக்கு தனியாப் போய் அலையாதே, ஹெல்புக்கு அம்மாவைக் கூட்டிக்கிட்டுப் போ."

"சரிங்கத்தான்."

"கவனமா இருந்துக்கோ, பசங்க பத்திரம், நல்லா சாப்பிடு."

"அடுத்த ட்ரிப் போகும் போது கண்டிப்பா நாலு பேரும் போறோம், இது நம்மளால முடியாதுடி."

“டைம் பறந்திடும், கவலைப்படாதீங்க அத்தான்."

"சரிம்மா நீ தூங்கு"

“ஓகே அத்தான்." அழைப்பைத் துண்டித்த மயூரி இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் தன்னோடு கூடிக் களித்த கட்டாந் தரையைப் பார்த்தாள்.

மனம் கனத்துப் போனது. கட்டிலில் இருந்து இறங்கியவள் அவன் படுத்துக் கிடந்த இடத்தில் போய் படுத்துக் கொண்டாள். மனம் 'அத்தான் அத்தான்' என்று பிதற்றியது!

l 55%

தாலோசித்துவிட்டு ரூமிற்கு வந்தான.

ரூம் கதவை வருண் வந்து திறந்ததுதான் தாமதம், அனு அவன் மேல் வந்து பாய்ந்து ஏறியது.

"ப்பா..." சின்னவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் ஆர்யனை நோக்கி ஒரு கையை நீட்டினான்.

நீட்டிய கையை ஒரு புன்னகையோடு வந்து பற்றிக்கொண்டது குழந்தை.

ஆர்யன் இப்போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்கிறான். எதிலும் அளவுக்கு மீறிய நிதானம். சட்டென்று பேசுவதில்லை.

மயூரி முதலில் கொஞ்சம் பயந்தாள். ஆனால் அவன் தன் அப்பாவைப் போல என்று பிற்பாடு புரிந்தது. ராகினி கூட அதைத்தான் சொன்னார்.

"வருணும் சின்னப்பிள்ளையா இருக்கேக்குள்ள இப்பிடித்தான் பிள்ளை, அளந்து அளந்துதான் கதைப்பான்." குழந்தைகள் இரண்டையும் அணைத்துக் கொண்ட வருண் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

முகம் வாடிப்போய் இருந்தது. இது தினமும் நடப்பதுதான். வேலையிலிருந்து வந்தவுடன் சின்னக் குழந்தைகளைத் தூக்கி

<

l 55%

தாலோசித்துவிட்டு ரூமிற்கு வந்தான.

ரூம் கதவை வருண் வந்து திறந்ததுதான் தாமதம், அனு அவன் மேல் வந்து பாய்ந்து ஏறியது.

"ப்பா..." சின்னவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் ஆர்யனை நோக்கி ஒரு கையை நீட்டினான்.

நீட்டிய கையை ஒரு புன்னகையோடு வந்து பற்றிக்கொண்டது குழந்தை.

ஆர்யன் இப்போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்கிறான். எதிலும் அளவுக்கு மீறிய நிதானம். சட்டென்று பேசுவதில்லை.

மயூரி முதலில் கொஞ்சம் பயந்தாள். ஆனால் அவன் தன் அப்பாவைப் போல என்று பிற்பாடு புரிந்தது. ராகினி கூட அதைத்தான் சொன்னார்.

"வருணும் சின்னப்பிள்ளையா இருக்கேக்குள்ள இப்பிடித்தான் பிள்ளை, அளந்து அளந்துதான் கதைப்பான்." குழந்தைகள் இரண்டையும் அணைத்துக் கொண்ட வருண் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

முகம் வாடிப்போய் இருந்தது. இது தினமும் நடப்பதுதான். வேலையிலிருந்து வந்தவுடன் சின்னக் குழந்தைகளைத் தூக்கி

<

LTE1

5 55%

으이 smtamilnovels.com/ 3 :

ம் நல்ல பசங்களா டீவி பார்ப்பீங்களாம்." குழந்தைகளைக் கட்டிலில் உட்கார வைத்து டீவியை ஆன் பண்ணியவன் டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனான்.

போகும் போது சும்மா போகாமல் மயூரியையும் இழுத்துக் கொண்டு போனான்.

"விடுங்க அத்தான்." திமிறிய பெண்ணை அவன் கைகள் அலட்சியம் செய்தன.

“எப்பப் பார்த்தாலும் பசங்கதான் உங்களுக்கு முக்கியம்!"

"ஏன்டீ! சின்னப் பசங்களோட போட்டிக்கு நிப்பியா நீ?!"

"ஆமா!” சட்டமாக அவள் பதில் சொன்னாள்.

“நீ அவங்களுக்கு அம்மாடீ."

"அதுக்கு முன்னாடியே நான் உங்களுக்குப் பொண்டாட்டி!" இப்போது வருண் சிரித்தான்.

"இப்பிடிச் சிரிக்காதீங்கன்னு பல தடவை உங்கக்கிட்டச் சொல்லி இருக்கேன்." அவள் தன் கணவனை மிரட்டினாள்.

<

D1010

55%

கணவனை மிரட்டினாள்.

"ஆண்டவா! இதுக்கு மேல தாங்காதுடா! யோவ் கேப்டன்! நீ தெய்வம்யா... இன்னைக்கு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வாழ்க்கையை என்ஜாய் பண்ணுறே பாரு!" தனக்குத்தானே புலம்பிய கணவனின் வாயில் ஒரு அடி போட்டவள் வெளியே போக எத்தனித்தாள்.

ஆனாலும் எப்போதும் கோட்டைவிட அவன் முட்டாள் அல்லவே! மனைவியை இறுக அணைத்திருந்தான். அந்த இறுக்கம் இருவருக்கும் அப்போது தேவைப் பட்டிருந்தது.

முழுதாக ஐந்து நிமிடங்கள் இருவரும் அசையாமல் அப்படியே நின்றிருந்தார்கள். மயூரியின் கண்கள் லேசாகக் கலங்கின.

"லூஸாடி நீ..." லேசாகக் கடிந்து கொண்டவன் அவளை விடுவித்தான். வெளியே குழந்தைகள் எதற்கோ சண்டைப் போடும் சத்தம் கேட்கவும் மயூரி வெளியே வந்துவிட்டாள்.

அன்றைக்கு இரவு நன்றாக அப்பாவோடு ஆட்டம் போட்டுவிட்டு குழந்தைகள் இருவரும் உறங்கிவிட்டார்கள்.

இரவு ஆடையில் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மனைவியைத் தன் கைகளுக்குள்

<

LTE

55%

கிவிட்டார்கள்.

இரவு ஆடையில் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மனைவியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான் வருண்.

அன்றைக்கு கிச்சனில் நின்றிருந்த போது எண்ணெய் தெறித்த இடத்தில் இன்னும் பெண்ணிற்குத் தோலில் லேசான மாற்றம் தெரிந்தது.

வருண் அந்த இடத்தை லேசாகத் தடவிப் பார்த்தான்.

"விடுங்க அத்தான்." லேசாகக் கூச்சப்பட்ட பெண்ணை அவன் கண்கள் ஆச்சரியமாகப் பார்த்தது.

"இன்னமும் புதுப்பொண்ணு மாதிரி அதென்ன வெட்கம்?"

"புதுப்பொண்ணுக்கு மட்டுந்தான் வெட்கம் வரணும்னு சட்டம் எதுவும் இருக்கா?"

"இல்லையா என்ன?"

“இல்லை, கடைசி வரைக்கும் பொண்டாட்டி புருஷங்கிட்ட வெட்கப்பட்டாத்தான் அழகு அத்தான்."

"இன்டரெஸ்டிங்..." ரசித்துச் சொன்னவனின் தாடையில் எம்பி ஒரு முத்தம் வைத்துவிட்டு

LTE1

LTE1

55%

"இன்டரெஸ்டிங்..." ரசித்துச் சொன்னவனின் தாடையில் எம்பி ஒரு முத்தம் வைத்துவிட்டு அப்பால் நகர்ந்தாள் மயூரி.

"அது என்ன எப்பப்பார்த்தாலும் பசங்களோட போட்டிக்குப் போறது? மல்லுக்கு நிக்குறது?” இப்போது மயூரி எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தாள்.

"பசங்களுக்காகத்தான் நான் உன்னைத் தேடி வந்தேங்கிற எண்ணம் உன்னோட மனசுல இன்னமும் இருக்கு இல்லையா ப்ரதாயினி?" அவன் பார்வை மட்டுமல்ல, குரலும் கூர்மையானது.

"அப்பிடியில்லை அத்தான்." அவள் குரல் நலிந்து போனது.

“இல்லைன்னா நீ இப்பிடி நடந்துக்க மாட்டே... தேவையில்லாத எண்ணங்களை, சந்தேகங்களை மனசுக்குள்ள வளர்த்துக்கிறது நம்ம உறவுக்கு நல்லதில்லைம்மா."

“உன்னோட குடும்பத்து மேல இருந்த கோபத்தால நான் உன்னைத் தேடி வரலை... அது தப்புத்தான், இல்லேங்கலை."

"அக்கான் ப்ளீஸ் வேணாம்

<

LTE1

55%

தப்புத்தான், இல்லேங்கலை."

"அத்தான்... ப்ளீஸ், வேணாம் விட்டுருங்களேன்." அவள் அவன் பேச்சைத் தடுக்க முயன்றாள்.

“இல்லைடா, இன்னைக்கு இதைப் பேசித் தீர்த்திடணும், உன்னோட மனசுல என்னைப் பத்தின சந்தேகம் என்னைக்கும் இருக்கப்படாது."

"சந்தேகமெல்லாம் எதுவுமில்லை அத்தான்."

"ஆனா வருத்தம் இருக்கு, முள்ளு மாதிரி அது உன்னைச் சில நேரங்கள்ல குத்துது."

"அவசரமா உங்கிட்ட ஓடி வர குழந்தைங்க எங்கிற ஒரு விஷயம் காரணமா இருந்துச்சு, இல்லேங்கலை... ஆனா அந்தக் காரணம் இல்லாமப் போயிருந்தாலும் நான் உன்னைத் தேடி வந்துதான் இருந்திருப்பேன்... என்ன, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருப்பேனா இருக்கும்."

“அந்த ரெண்டு வருஷத்துல அந்த வர்சினி மாதிரி இன்னும் நாலு பேரு வந்து போயிருப்பாளுங்க!" அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

"என்னடீ... கேலி பண்ணுறியா?"

"ஆமா."

"தோத்துட்டு இப்போ வெட்டி ஜம்பம் அடிக்கிறான்னு நினைக்கிறியா?"

"ஆமா." அவள் சுலபமாக அவனைத் தாக்கினாள், சிரித்துக்கொண்டே!

“ஏய்!” அவளை முரட்டுத்தனமாக இழுத்தவன் சிரித்த அந்த உதடுகளைச் சிறை செய்தான்.

"நான் தோத்துப் போனதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமாடீ?"

"எந்தப் பொண்ணுக்குத்தான் அவ புருஷன் அவக்கிட்டத் தோத்துப்போனா சந்தோஷம் வராது."

"உங்கிட்ட நான் தோத்துப் போறதுலதான் உனக்கு சந்தோஷம்னா நான் எப்பவும் உனக்கு ஒரு படி கீழேயே இருக்கேன் குட்டி."

“அடடா! என்ன மாமா இப்பிடியெல்லாம் பேசுறீங்க?"

“உங்கிட்ட எனக்கு எந்த ஈகோவும் இல்லைடா."

"உங்கப்பாவும் உங்கம்மாவை இப்பிடித்தான் காதலிச்சிருப்பாங்களா அத்தான்?"

“எப்பிடி?”

"இப்போ நீங்க சொல்றீங்களே, இதுமாதிரி! சுயநலமில்லாம... ஈகோ இல்லாம... உங்கிட்டத் தோத்துப் போனாலும் எனக்கது சந்தோஷம்ங்கிற மாதிரி..."

"தெரியலையேடா..." மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் .

“அன்பு... ஒரு மனுஷனை எப்பிடியெல்லாம் மாத்துது இல்லை மாமா?”

"ம்..." வருணின் முதுகோடு தன் கைகளைக் கோர்த்து அவனைத் தானும் அணைத்துக் கொண்டது பெண். மனைவியின் நெற்றியில் இதழ் பதித்த வருண் தானும் அவளோடு இன்னும் இழைந்து கொண்டான். இடைவெளியே இல்லாதபடி!

நிறைவு.


Comments

Popular posts from this blog

மது மகிழன் - 2

mm1

மது மகிழன் - 3